உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சிசு கொலை;
+7
யமுனாஸ்
செல்.வி
மீனு
ரூபன்
சிவா
பிரகாஸ்
வித்யாசாகர்
11 posters
Page 3 of 3 •
1, 2, 3

பெண் சிசு கொலை;
First topic message reminder :
பெண்சிசு கொலை;
என் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
ஊர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;
என் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;
கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;
அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;
உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;
பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;
என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????
பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
-----------------------------------------------------------
வித்யாசாகர்
Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !
பெண்சிசு கொலை;
என் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
ஊர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;
என் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;
கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;
அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;
உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;
பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;
என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????
பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
-----------------------------------------------------------
வித்யாசாகர்
Last edited by வித்யாசாகர் on Mon Oct 12, 2009 2:35 am; edited 1 time in total
Re: பெண் சிசு கொலை;
ஓ! காடு மலை மேடுயெல்லாம்
என் தங்கையே தங்கை;
சுத்தி சுத்தி அலையிறேண்டி
தங்கையே தங்கை!
நீ சிரித்து சிரித்து பேசியதில்
தங்கையே தங்கை;
நான் பாசம் பொங்கி நிக்கிறேன்டி
தங்கையே தங்கை!
மிக்க நன்றியாடா மீனு!
(நாம பேசியதை யார்கிட்டயும் சொல்ல வேணாம் மீனு, நானும் நம் ஈகரை குடும்பத்துல யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்
)
என் தங்கையே தங்கை;
சுத்தி சுத்தி அலையிறேண்டி
தங்கையே தங்கை!
நீ சிரித்து சிரித்து பேசியதில்
தங்கையே தங்கை;
நான் பாசம் பொங்கி நிக்கிறேன்டி
தங்கையே தங்கை!
மிக்க நன்றியாடா மீனு!
(நாம பேசியதை யார்கிட்டயும் சொல்ல வேணாம் மீனு, நானும் நம் ஈகரை குடும்பத்துல யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்

Re: பெண் சிசு கொலை;
ஆமா வித்யாசாகர் ,யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க..ரூபன் கிட்டே சொல்லவும் சொல்லிடாதீங்க பொறாமை பிடித்த பையன்..ரகசியமா இருக்கட்டும்..
மீனுவுக்காக தந்த கவிதை அருமை..வித்யாசாகர்..நன்றிகள்..

மீனுவுக்காக தந்த கவிதை அருமை..வித்யாசாகர்..நன்றிகள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பெண் சிசு கொலை;
எனக்கு என் தம்பி கிட்டயும் பேசனும்னு ஆசை தான், எல்லோரிடமும் பேசனும்னு ஆசை தான், எப்படி எல்லோரின் தொடர்புகளையும் பெறுவது?
Re: பெண் சிசு கொலை;
ரூபன்..வித்யாசாகர் பேசணுமாம் உன்உடன்..பேசு..டா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பெண் சிசு கொலை;
மீனு கவிதை தான் சூப்பர்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பெண் சிசு கொலை;
மிக அருமையான கவிதை.




அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: பெண் சிசு கொலை;
செல்லமே ரூபன்.. நான் ஒரு தினம் அழைக்கிறேன். கவலை வேண்டாம்.
சகோ எங்கே..
மிக்க நன்றி அபி..,
சகோ எங்கே..
மிக்க நன்றி அபி..,

Re: பெண் சிசு கொலை;
வித்யாசாகர் wrote:எது பாலாஜி, மூலக் கவிதைய? மீனு கவிதையா?
பெண் சிசு கொலை பற்றி நீங்கள் எழுதிய கவிதை, நானும் கவிதை எழுத முயற்சி செய்வேன், என்னால் ஒரு வரி கூட எழுத வாரது.
[color=#000000]ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!![/color]
நிஜமான வரிகள் இவை
Re: பெண் சிசு கொலை;
நன்றி பாலாஜி. என் அன்பு சகோதரனின் பெயர் பாலாஜி தான். என் மனைவியின் அடுத்த சகோதரனின் பெயரும் அதாவது என் மற்றொரு தம்பியின் பெயரும் பாலாஜி தான். இங்கிருந்த நெருங்கிய நண்பரும் பாலாஜி தான். இங்குமொரு அருமை சகோதரன் பாலாஜி தான். பாலாக்கள் இல்லாமல் நான் இருந்ததே இல்லை.
உணர்வுகளை எழுத பழகிவிட்டால் அது கவிதை பாலாஜ்.
உணர்வினை எழுதிக் கொண்டே இருக்கவேண்டும் அல்லது படித்துக் கொண்டே இருக்கவேண்டும். இடையே வந்து விழுந்தவைகள் எல்லாம் கவிதைகளாக இருந்திருக்கும்.
மனதில் கூட, விதைத்தால் விளையும் பாலாஜி.
விரைவில் எழுதுவீர்கள் பாருங்கள். நினைத்து விட்டால் எழுதலாம். ஆனால் நன்றாக எழுத ஒன்று தானே அமைய வேண்டும் அல்லது நிறைய படித்து எழுத பழகிக் கொள்ளவேண்டும்.
மனிதன் நினைத்தால் முடியாததென,என்று முயற்சித்து தானே நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்!
வாழ்த்துக்கள்; விரைவில் எழுதுவதற்கு, துணிந்து எழுதுங்கள் பாலாஜ் வரும், பத்து காகிதம் கிழிந்தொழிய எழுதுங்கள், கிழிந்ததில் ஒன்றோ; ஒன்றுக்கு மேலோ கவிதையாக இருந்திருக்கும்!
உணர்வுகளை எழுத பழகிவிட்டால் அது கவிதை பாலாஜ்.
உணர்வினை எழுதிக் கொண்டே இருக்கவேண்டும் அல்லது படித்துக் கொண்டே இருக்கவேண்டும். இடையே வந்து விழுந்தவைகள் எல்லாம் கவிதைகளாக இருந்திருக்கும்.
மனதில் கூட, விதைத்தால் விளையும் பாலாஜி.
விரைவில் எழுதுவீர்கள் பாருங்கள். நினைத்து விட்டால் எழுதலாம். ஆனால் நன்றாக எழுத ஒன்று தானே அமைய வேண்டும் அல்லது நிறைய படித்து எழுத பழகிக் கொள்ளவேண்டும்.
மனிதன் நினைத்தால் முடியாததென,என்று முயற்சித்து தானே நானே எழுதிக் கொண்டிருக்கிறேன்!
வாழ்த்துக்கள்; விரைவில் எழுதுவதற்கு, துணிந்து எழுதுங்கள் பாலாஜ் வரும், பத்து காகிதம் கிழிந்தொழிய எழுதுங்கள், கிழிந்ததில் ஒன்றோ; ஒன்றுக்கு மேலோ கவிதையாக இருந்திருக்கும்!

Re: பெண் சிசு கொலை;
மிக்க நன்றி , நானும் முயற்சி செய்து பார்கின்றேன்.
மைத்துனனை சகோதரன் என்று சொல்லும் உங்கள் பண்பிற்கு தலை வணங்கின்றேன்.

மைத்துனனை சகோதரன் என்று சொல்லும் உங்கள் பண்பிற்கு தலை வணங்கின்றேன்.



Re: பெண் சிசு கொலை;
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
அருமை அண்ணா

நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
அருமை அண்ணா




paari- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
மதிப்பீடுகள் : 3
Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|