புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சிசு கொலை;
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
பெண்சிசு கொலை;
என் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
ஊர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;
என் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;
கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;
அருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;
உனக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;
பத்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;
என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;
எனைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
உன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????
பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????
ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!
-----------------------------------------------------------
வித்யாசாகர்
Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !

விரைவில் "கள்ளிப் பாலில் எம அவதாரம்" என ஒரு கதை பதிக்கிறேனம்மா, படித்து பாருங்கள். அங்ஙனம் எண்ணம் கொள்பவருக்கு கொடுங்கள். இது போன்ற சமூக அவலங்களுக்கு ஒரு நல்ல விழிப்பு தரும் கதையது.
தங்களை போன்றோரின் பற்றும் விழிப்புணர்வும் தானம்மா நம் நாளைய நல் வாழ்க்கைக்கு இன்று செய்யும் வல்லிய புரட்சி!
நிறைய படியுங்கள். உடனுள்ள சகோதரிகளையும் நிறைய படித்து தெளிவாக சிந்திக்க சொல்லுங்கள். ஒவ்வொரு அடியையும் சிந்தித்து சரியென்றால் மட்டுமே பூமியில் பதிக்க, இனி வரும் கால 'சகோதரிகள்' பழகிக் கொண்டால். இதுபோன்ற அறிவிலிகள் தானாகவே ஒதுங்கி ஒன்றுமில்லாமல் போவார்கள்..மிஞ்சுவது நம் மனிதம் தொலைக்காத மனித உறவுகளாக இருக்கும்!

- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
எது கேட்டாலும் அட்சயபாத்திரம் போல் உங்கள் கவித்திறமையை சிறப்பாக வெளிக்காட்டி ஈகரைக்கு தருகிறீர்கள், பாரட்டுக்கள் வித்யாசாகர்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
மீனுவும் பெண்தானே....
சிசுக்களை கொலை செய்பவர்களை மீனு
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????
மீனுவும் பெண்தானே....
சிசுக்களை கொலை செய்பவர்களை மீனு
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஏன் மீனு இப்போதெல்லாம் எடுத்ததிற்கெல்லாம் சுட வாறிங்க, என்ன நடந்தது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
kirupairajah wrote:ஏன் மீனு இப்போதெல்லாம் எடுத்ததிற்கெல்லாம் சுட வாறிங்க, என்ன நடந்தது
மீனுவுக்கு ஆக்கங்கள் சுடனும்..இல்லை என்றால் ஆட்களை சுடனும்..
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனு ஆக்கங்களை சுடும், ஆனால் ஆட்களை ஒருபோதும் சுடாது என்பது உண்மைச்செய்தி
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நன்றி எல்லாம் மீனுக்குதான் உரித்துடையது வித்தியாசாகர்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன எல்லோரும் மீனுமேல் இத்தனை அன்பா..மீனு ரொம்ப லக்கி..
நன்றி வித்யாசாகர்..நன்றி கிருபை..மீனு யார் மனதையும் சுட்டதில்லை..ஆனா தெரியாம சுட பண்ணி இருக்கலாம் அல்லவா ?
நன்றி வித்யாசாகர்..நன்றி கிருபை..மீனு யார் மனதையும் சுட்டதில்லை..ஆனா தெரியாம சுட பண்ணி இருக்கலாம் அல்லவா ?
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இருக்கலாம் இருக்கலாம், மீனு
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5