புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
44 Posts - 58%
heezulia
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
236 Posts - 42%

221 Posts - 40%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_m10ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 1:42 pm

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் ஆஜித்குமார். மாணவன் ஆஜித்குமார் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் பாண்டியராஜன் வகுப்பில் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மறுநாள் புத்தகப்பையில் கத்தியை மறைத்து வைத்து பள்ளிக்கு வந்துள்ளான். இன்று பாண்டியராஜன் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான் ஆஜித்குமார்.

இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திய மாணவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி நக்கீரன்

------------------------------------------------------------------------------------------------------------

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 1:45 pm

இது தொடரும் படலமாக உள்ளது , ஏன் இப்படி தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என் தெரியாமலே ??
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 30, 2012 1:47 pm

எதிர்கால தமிழ் சமுதாயமே உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.......

வாழ்க தொலைகாட்சிகள் & TASMAC

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 1:49 pm

முதலில் ஒருவன் தவறு செய்யும் பொழுதே அவனைக் கடுமையாகத் தண்டித்திருக்க வேண்டும்! கையாலாகத அரசும் அதன் சட்டமுமே இந்த அவலத்திற்குக் காரணம்!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 30, 2012 2:22 pm

மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.

நேர்மையே பலம்
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு 5no
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 2:25 pm

அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 2:39 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்

இதில் வேற புது சட்டம் அடித்தால் சிறையாம் அவங்க எங்க அடிக்க மாணவர்கள் அடிக்காமல் இருக்க சட்டம் போடுங்க ??

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 30, 2012 2:49 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்
மாணவர்கள் பிறக்கும்போது வன்முறையாளர்களாக பிறப்பதில்லை
அவர்களை வளர்ப்பவர்களே அதற்கு பொறுப்பு
வளர்ப்பவர்கள் சரியாக வளர்த்திருந்தால் பிள்ளைகள் இப்படி ஆகமாட்டார்கள்.
இதை உணரவேண்டியவர்கள் உணராவிட்டால் எல்லாமாணவர்களும் கெட்டுவிடுவார்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 2:54 pm

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையில் ...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளர்ப்பினிலே ...

இதை தானே பாட்டாகவும் பாடி இருக்கிறார்கள் .....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 30, 2012 4:49 pm

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே இப்படி என்றால்...
தம்பி நீ நல்லா வருவ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக