புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_m10ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை இளவட்டங்கள் .....


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 10:45 pm

First topic message reminder :

.ஈகரை இளவட்டங்கள் ..... - Page 4 Eegnew2010_1
ஈகரை இளவட்டங்கள் நாங்கள்
எங்களுக்கு இல்லை சட்டங்கள் ...

ஈகரையே எங்களின் வட்டங்கள்
இதுவே எங்களின் கலை பெட்டகங்கள் ...

வலை போட்டு தேட வேண்டாம்
வளை தளங்களை
வரமாக வந்ததே
இந்த ஈகரை .....

ஆயிரம் ஆயிரம்
அன்பர்கள் அனுதினமும் அறிமுகம் ..

தினம் தினம் புதிய பதிவுகளை
பதியும் நாங்களும் ஈகரையின் சேய்களே...

இமை உறங்கும் நேரம் வரை
இனிதாய் மகிழ்விக்கும் ஈகரையே
நீயும் இன்னும் ஒரு தாயே !!!

பொழுதெல்லாம் போக்கினாலும்
எந்நாளும் உந்தன் பதிவுகளால் தாக்குண்டே நாங்கள் .....

அன்பு வாழ்த்துகளை அள்ளி வீசும்
உன்னை வாழ்த்தவே
இன்னும் ஓர் ஆயுள் வேண்டுமே !!


நூலில்லா பட்டங்கள் நாங்கள்
எந்நாளும் ஈகரையின்
இளவட்டங்கள் நாங்கள் ...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 6:36 pm

புரட்சி wrote:அப்போ என்னையும் இளவட்டம் என்று சொல்றிங்க பூவன் .. ஹி ஹி ஹி

அருமை பூவன்
நன்றி புரட்சி நம்ம சிவா அண்ணாவே இருக்கும் போது நீங்களும் இளவட்டம் தான் .....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:03 pm

சரி சரி ஈகரை இளவட்டங்களின் தலைவன் என்ற முறையில் சொல்கிறேன். கவிதை ரொம்பவே அருமை புன்னகை அதைவிட அதற்கு வந்த பின்னூட்டங்கள் அதைவிட அருமை... எல்லாரும் உண்மைய உரக்க சொல்கிறார்கள். புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:08 pm

இளவட்ட தலைவராம் ??இதை கேட்க யாரும் இல்லையா ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:10 pm

பூவன் wrote:இளவட்ட தலைவராம் ??இதை கேட்க யாரும் இல்லையா ??
ஏன் இல்லை... இளவட்டங்களில் துணைத்தலைவர் சிவா இப்ப வருவார் பாருங்க.... சரி சரி நம்ம டீம் மெம்பர்ஸ் எல்லாம் இங்க ஆஜர் ஆகுங்க.. புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:13 pm

அசுரன் wrote:
பூவன் wrote:இளவட்ட தலைவராம் ??இதை கேட்க யாரும் இல்லையா ??
ஏன் இல்லை... இளவட்டங்களில் துணைத்தலைவர் சிவா இப்ப வருவார் பாருங்க.... சரி சரி நம்ம டீம் மெம்பர்ஸ் எல்லாம் இங்க ஆஜர் ஆகுங்க.. புன்னகை

நான் உள்ளேன் அய்யா , எங்க இனியவரை காணோம் மற்றும் ஓமன் கிளையும் காணோம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Oct 30, 2012 11:18 pm

நானும் ஆஜர் ஈகரையின் மழலையாய்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:22 pm

ச. சந்திரசேகரன் wrote:நானும் ஆஜர் ஈகரையின் மழலையாய்.

சின்ன குழந்தைகளுக்கு இங்கே இடம் இல்லை , இது இளைனர்களுக்கு மட்டும் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:24 pm

ச. சந்திரசேகரன் wrote:நானும் ஆஜர் ஈகரையின் மழலையாய்.
சின்ன குழந்தைன்னு சொல்லிட்டு பெரிய சேவல் வச்சிருக்கீங்க அவதாரில்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 11:24 pm

பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:நானும் ஆஜர் ஈகரையின் மழலையாய்.

சின்ன குழந்தைகளுக்கு இங்கே இடம் இல்லை , இது இளைனர்களுக்கு மட்டும் ...
அதை வயசுல பெரியவரான நீங்க சொல்லக்கூடாது புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:36 pm

நான் பெரியவனா சரிங்க தம்பி

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக