புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
25 Posts - 69%
heezulia
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
361 Posts - 78%
heezulia
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமூக வலைத்தளம்...  Poll_c10சமூக வலைத்தளம்...  Poll_m10சமூக வலைத்தளம்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளம்...


   
   
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Fri Oct 26, 2012 11:12 pm

ஒரு காலத்தில் பல நாட்கள் கழித்து கிடைக்கும் தபாலில் பரிவர்த்தனைகள் இருந்தது. அதன் பிறகு தொலைபேசி. இப்போது கணினி யுகம். சமூக வலை தளங்கள். இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடக்கும் விஷயத்தை அடுத்த நொடியில் வேறெங்கோ இருக்கும் மற்றவருடன் உடனே பகிர முடிகிறது. வேகம்..வேகம் எல்லாவற்றிலும் வேகம். சமூக வலைத்தளங்களை எதிர்த்தவர்கள் கூட அதன் அத்தியாவசியதினை புரிந்து கொள்ள ஆரம்பிதிருக்கிரார்கள். அது ஆடம்பரம் என்கிற நிலைமையினை தாண்டி அவசியமாகி விட்ட கால கட்டத்தில் நாம் இப்போது இருக்குறோம். பழைய தலைமுறையினர் பலரும் கூட இப்போது மெதுவாக இதில் நுழைய ஆரம்பிதிருக்கிரார்கள். மேலும் எதிர் காலத்தில் smart phone களின் பிரவேசத்தால் இப்போது கணினி முன் உட்கார்ந்து நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் இல்லாமால் உலகமே நம் உள்ளங்கைக்குள் சுருங்கி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆனாலும்.....எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் மனிதர்களின் அடிப்படை குணங்கள் என்றும் மாறபோவதில்லை. மனிதர்கள் பலவித குணாதிசயங்களால் பின்னப்பட்டவர்கள். தின நடைமுறை வாழ்கையில் கோபம், தாபம், சந்தோஷம் என பல உணர்சிகளினால் நாம் எப்போதும் உந்தப்பட்டிருக்கிறோம். யோசித்து பார்த்தால் நாம் சந்திக்கும் இப்போதைய மனிதர்கள் முன்பை விட மிக மிக நுண்ணியவர்களாக (sensitive ) இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இப்படி பல தரப்பட்ட மனிதர்களுடன் interact செய்வது என்பது கண்ணை மூடிக்கொண்டு கம்பியின் மேல் நடப்பது போல் ஒரு தனி கலை. இதை திறம்பட கையாள முடியாவிட்டால் நாம் பல காயங்களை காண நேரிடும். நேரடியாகவோ தொலை பேசியிலோ கருத்து பரிமாற்றங்கள் நடக்கும் போது மறுபக்கம் இருப்பவரின் தோரணையை குரலின் தோணி (tone ) வைத்து தெரிந்து கொள்ளாலாம். ஆனால் எழுத்து மூலம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெரும் போது பல சமயங்களில் நாம் சொல்ல வந்ததை பலர் தவறாக புரிந்துகொள்ள வாய்பிருக்கிறது. நாம் நினைப்பதை நினைத்தபடி எழுத்து மூலம் மற்றவர்களுக்கு புரியவைப்பதும் ஒரு கலையே. அதோடு எழுத்து பதிவுகள் நிரந்தரமானவை. பாதிக்கபட்டவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்து மன வருத்தம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக அரிது. தேன் கூடு போல பல வருடங்கள் வளர்ந்த நட்பு ஒரு தவறான கல்லினால் ஒரு நொடியில் கலையகூடும். எந்த பதிவுகளையும் பதிக்கும் முன் ஒருமுறைக்கு பல முறை திருமண பத்திரிகையை proof பார்த்தல் போல படித்து பார்த்து பதித்தல் நல்லது. மேலும் கோபத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் எந்த முடிவுமே நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த மாதிரி நேரங்களில் எதையும் உடனே பகிராமல் நேரம் எடுத்துக்கொண்டு மனம் சமாதானமாக இருக்கும் போது கருத்து பரிமாற்றம் செய்தல் நலம். ஆரோக்யமான விவாதங்கள் அறிவை வளர்க்கும். விவாதங்கள் எல்லை மீறும் போது மன வருத்தங்களையும் பகைமை உணர்வுகளையும் காழ்புணர்ச்சியையும் வளர்க்கும். மன நிம்மதியும் உறக்கமும் கெடும். முடிவாக உங்கள் சிந்தனைக்கு.
"நாடாது நட்டலிற் கேடில்லை நட்பின் வீடில்லை நட்பாள் பவர்க்கு." அதாவது, அன்புடன் பழகிய பின் நட்பை விடுதல் என்பது நட்பிற்கு அழகில்லை. அதனால் ஆராயாமல் நட்பு செய்வதை விட வேறு கேடில்லை.
நன்றி: கற்றது தமிழ் ப்ளாக் திரு பாலா


ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 12:03 pm

ரொம்ப சரிதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக