புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
37 Posts - 40%
heezulia
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%
mruthun
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்...

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 12:59 am

கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Kannadasan2 ன்மிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள்,"அடிக்கடி கோவிலுக்கு போய் விழுந்து விழுந்து சாமி கும்பிடுகிறீர்களே; அந்த சாமியை பார்த்தது உண்டா?" என்று ஆன்மிக ஈடுபாடு அதிகம் கொண்டவர்களை பார்த்து கேட்பது உண்டு.

"பக்குவம் இருந்தால் இறைவனை காணலாம். அந்த இறைவன் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்" என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

அந்த பக்குவம் மற்றும் பக்குவம் அற்ற நிலை எப்படி இருக்கும் என்பதையும் அவர் அழகாக விவரிக்கிறார், இங்கே...

"பக்குவம் என்பது என்ன? ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன்பு உள்ள நிலை என்ன? பக்குவம் அடைந்தபின் காணும் நிலை என்ன? - இந்த கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் சில அற்புத உவமைகளை கூறுகிறார்...

1.குடத்தில் தண்ணீர் எடுக்கும்போது 'பக்...பக்...' என்று சத்தம் உண்டாகிறது. குடம் நிரம்பியதும் அந்த சத்தம் நின்று விடுகிறது.

2.ஒரு வீட்டில் விருந்துக்கு பலரை அழைத்தால் முதலில் அவர்கள் எழும்பும் சத்தம் அதிகமாக இருக்கும். சாப்பிட அமரும் வரையில் அந்த சத்தம் கேட்கும். இலையில் சாப்பாட்டை பரிமாறி, விருந்தினர்கள் அதை சாப்பிடத் தொடங்கியதும் முக்கால்வாசி சத்தம் நின்றுவிடும். கடைசியாக தயிர் பரிமாறும்போது, அதை உண்ணும் 'உஸ்...உஸ்...' என்ற சத்தம்தான் கேட்கும்.

3.தேனியானது மலரின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் செய்து கொண்டே பூவை சுற்றிச் சுற்றி வரும். ஆனால், பூவுக்குள் நுழைந்துவிட்டால் சத்தம் செய்யாமல் தேனை குடிக்கும்.

4.புதிதாக வேறு மொழியை கற்றுக்கொள்பவன், தான் பேசும்போதெல்லாம் அந்த மொழியின் வார்த்தைகளை உபயோகித்து தனது புது ஈடுபாட்டை காட்டிக்கொள்வான். அந்த மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவனோ, தன் தாய்மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை.

5.ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது உருவம் தெரியாத 'ஓ' என்ற சத்தம் மட்டும் கேட்கிறான். அவனே சந்தைக்குள் நுழைந்ததும் ஒருவன் உருளைக்கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பேசுவதை தெளிவாக கேட்கிறான்.

6.பலகாரம் சுடாத மாவை ஒரு கரண்டி எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் விட்டால் முதலில் 'பட்...பட்...' என்று சத்தம் உண்டாகும். அந்த பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறைந்து விடும். முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.

-பக்குவ நிலைக்கும், பக்குவம் அல்லாத நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ராமகிருஷ்ணர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாக தெரிகிறது. திருமணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைகுள்ளும் ஒரு வேதனை இருப்பது அவனுக்கு புரிகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றும். வாழ்வில் அடிப்பட்டு, வெந்து, நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவம் இல்லாதவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள் மறுபரிசீலனைக்கு வந்துவிடும்.

20 வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் அவன் கண்களுக்கு எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிவார்கள். 40 வயதிற்கு மேலேதான் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனை படிக்கச் சொன்னால் காதல் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான். காதலித்து தோற்ற பின்புதான் அவனுக்கு பகவத்கீதையை படிக்கும் எண்ணம் வரும்.

பரபரப்பான பருவ காலத்தில் கோவிலுக்குச் சென்றால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல; அங்கே சிலையில் இருக்கும் அழகு கூட தெரியாது. 50 வயதில் கோவிலுக்குச் சென்றால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமல்ல; பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது" என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:53 am

புதிதாக வேறு மொழியை கற்றுக்கொள்பவன், தான் பேசும்போதெல்லாம் அந்த மொழியின் வார்த்தைகளை உபயோகித்து தனது புது ஈடுபாட்டை காட்டிக்கொள்வான். அந்த மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவனோ, தன் தாய்மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை. கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 677196

இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றும். வாழ்வில் அடிப்பட்டு, வெந்து, நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 677196

அருமையான தத்துவங்கள்..கண்ணதாசன் தத்துவங்க..அருமை யாழவன்,,நன்றிகள்.... கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக