புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_m10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_m10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_m10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_m10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_m10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Karthikakulanthaivel
100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_m10100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 4:48 am

இந்த காணொளி குறித்த செய்தி!

மின்சாரவாரிய என்ஜினீயர்

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள காடம்பாறை அட்டகட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியம்(வயது56).

இவர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்ணம்மாள் என்பவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.

கண்ணம்மாள் புகார் அளித்ததன் மூலம், என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் காமலீலைகள் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. என்ஜினீயர் சுப்பிரமணியம், காமிரா மூலம் பதிவு செய்த ஆபாச பட சி.டி.க்கள், லேப்-டாப் கருவியில் பதிவு செய்து இருந்த ஆபாச படங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

மின்சார வாரிய மாளிகை

என்ஜினீயர் சுப்பிரமணியம் இதற்கு முன்பு பில்லூரில் மின்சார வாரிய கட்டுமானப்பிரிவு என்ஜினீயராக வேலை பார்த்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் மின்சாரவாரிய அலுவலக மாளிகை, என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் உல்லாசபுரியாக இருந்துள்ளது.

பல பெண்களை அழைத்து வந்து அங்கு உல்லாசமாக இருந்துள்ளார்.

மலைவாழ் பெண்கள்

பில்லூர் பகுதியில் மலைவாழ் பெண்கள் அதிக அளவில் உள்ளனர். மலைவாழ் பெண்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்த என்ஜினீயர் சுப்பிரமணியன், மலைவாழ் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிறிய காமிராவை பொருத்திவிட்டு சென்று விடுவார்.

பின்னர் இரவில் வந்து அந்த காமிராவை எடுத்துச்செல்வார். இவ்வாறு நீண்டநாட்களாக வெவ்வேறு இடங்களில் காமிராவை பொருத்தி இளம்பெண்கள் நிர்வாணமாக குளிப்பதை படம் பிடித்துள்ளார். பின்னர் இந்த படங்களை, நண்பருடன் சேர்ந்து வீடியோவில் போட்டு பார்த்து ரசிப்பதையும் வழக்கத்தில் கொண்டுள்ளார்.

கல்லூரி மாணவிகள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவிகள் சிலரை புரோக்கர்கள் மூலம் பில்லூருக்கு அழைத்து சென்று சுப்பிரமணியம் உல்லாசமாக இருந்ததுடன் அந்த ஆபாச காட்சிகளை வீடியோ காமிரா மூலம் பதிவு செய்தும் வைத்துள்ளார்.

சுப்பிரமணியத்தின் ஆபாச வலையில் குடும்ப பெண்கள் உள்பட பலரும் விழுந்துள்ளனர். இதுபோன்ற பெண்களுடன் உல்லாசமாக இருக்கும்போது படம் பிடித்து, அவர்களை மிரட்டி, மீண்டும், மீண்டும் அனுபவித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து கைப்பற்றிய சி.டிக்கள், லேப்-டாப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடைய ஆபாச படங்கள் இடம் பெற்றுள்ளன.

மின்சாரவாரிய அதிகாரிகள் குடும்பத்துடன், மின்வாரிய பங்களாக்களில் தங்கி இருப்பது வழக்கம், இதுபோன்ற சமயங்களில் சுப்பிரமணியம் காமிராவை பொருத்தி, அவர்களையும் படம் பிடிதிருக்கலாமா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சுப்பிரமணியத்தின் காமலீலைகள் குறித்து அவருடைய உறவினர் ஒருவர் கூறியதாவது:-

காமக்கொடூரன்

சுப்பிரமணியம் கடந்த 1982-ம் ஆண்டு மின்சாரவாரிய அலுவலகத்தில் ரூ.600 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். எங்களுடைய உறவுப்பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தோம். மனைவியுடனும் அவர் சரியாக வாழ்க்கை நடத்தவில்லை. சில நேரங்களில் மனைவியை `மின்சார ஷாக்' கொடுத்து கொடுமைப்படுத்தினார். சுப்பிரமணியத்தின் கொடூரத்தில் இருந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, 2 மகன்களுடன் பிரிந்து சென்று வசித்து வருகிறார்.

அதன்பிறகு சுப்பிரமணியத்தின் காமலீலைகள் மேலும் அதிகரித்தது. எங்கெல்லாம் வேலை பார்த்து வந்தாரோ அங்கெல்லாம் உல்லாசமாக இருப்பதும், வீடியோ மூலம் படம் பிடிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

ரூ.3 லட்சம் காமிரா

கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெற்று வந்தார். இந்த வருமானத்தைக் கொண்டு ரூ.3 லட்சம் வரை செலவு செய்து வீடியோ காமிராக்களை வாங்கி குவித்து, தன்னுடைய காமலீலைகளுக்கு பயன்படுத்தி வந்தார். நாங்கள் தற்செயலாக சுப்பிரமணியத்தின் `பென்டிரைவ்' கருவியை வாங்கி போட்டு பார்த்தபோதுதான் இதுபற்றிய விவரம் தெரியவந்தது.

சுப்பிரமணியம் தான் வாங்கும் சம்பளம் முழுவதையுமே, உல்லாசத்துக்காக செலவிட்டு வந்துள்ளார். பலமுறை போலீசில் அவர் மீது புகார் அளித்தும், பணத்தை கொடுத்து தப்பித்து வந்தார். தற்போது கண்ணம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்துள்ளனர்.

சுப்பிரமணியத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான அளவில் உள்ளனர். நீண்டநாட்களுக்கு யாரும் தப்ப முடியாது என்பது போல், இப்போது சுப்பிரமணியம் பிடிபட்டு உள்ளார். மேலும் அவர் தண்டனை அடைய வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியத்தின் உறவினர் தெரிவித்தார்.

வால்பாறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள என்ஜினீயர் சுப்பிரமணியத்தை, போலீசார் கோவை சிறையில் அடைத்துள்ளனர். ஒரு நாள் காவலில் எடுத்தும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போதுதான் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது, வீடியோ படம் எடுத்தது போன்ற விவரங்களை சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆபாச பட குவியலால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மின்சாரவாரிய அதிகாரிகள், அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர்

காணொளி உதவி: நந்திதா அக்கா மற்றும் சௌமியா!

100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Oct 30, 2012 7:15 am

இவனையெல்லாம் என்ன செய்ய?

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Tue Oct 30, 2012 7:32 am

இந்த விடியோவை முழுதாக பார்க்க தைரியம் இல்லை. இவனுக்கு surgical ஆக testosterone சுரக்காமல் இருப்பதற்கான operation செய்யவேண்டும். இவனுக்கு பொருத்தமான தண்டனை அதுதான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக