புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 6 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 6 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 6 Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 6 Poll_c10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 6 Poll_m10சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக  - Page 6 Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சிந்திக்க... பாதித்தவை பிடித்தவை... உறவுகளுக்காக

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:24 pm

First topic message reminder :

நண்பர்களே
இந்த திரியில் நீங்கள் உங்கள் கை அலைப்பேசியில் படித்த, பிடித்த அல்லது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய குறுந்தகவல்களை இங்கு பதிவிடுங்கள் மேலும் தங்கள் அன்றாட நாட்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பொது இடங்களில் படித்தவற்றை பதிவிடுங்கள் நண்பர்களே.

அனைவரும் ரசிக்கலாம், சிந்திக்கலாம்.

உங்களின் பின்னூட்டங்களையும், ஆதரவைகளையும் எதிர்பார்க்கிறேன்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 9:51 pm

வழிப்போக்கன் : தோல்வி என்பது என் அகராதியில் இல்லாத வார்த்தை .....
சந்தானம் : இப்போ சொல்லி என்ன பண்ணறது வாங்கும் போதே பார்த்து வாங்கணும் !!!!

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 9:22 am

சிவா wrote:
கரூர் கவியன்பன் wrote:பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி”

நன்றி: ரிலாக்ஸ் பிளீஸ்

அய்யய்யோ, முடியல...!!!

அட்டகாசமான நகைச்சுவை!
சாப்பா
டுப்போ
டப்ப
டும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 8:50 am

ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.

ஜிம்மி:- "நீ எப்படி இங்கு வந்தே?"

ஜானி:- "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்துட்டேன். நீ?"

ஜிம்மி:- "என் மனைவி எனக்குத் துரோகம் செஞ்சான்னு எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவளோட கள்ளக்காதலனைப் பிடிக்க, ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தேன். அவளைக் கண்டபடி திட்டிட்டு அவனை வீடு பூராத் தேடினேன். ஆனால் எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால ஆத்திரம் அதிகமாகி எனக்கு மாரடைப்பு வந்துட்டுது".

ஜானி:- "அடடா! நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தேன்னா, நாம ரெண்டு பேருமே இன்னிக்கு உயிரோடு இருந்திருக்கலாம்".

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 8:51 am

புளிக்கொழம்புல விழுந்த புளியையும் ,
புதருக்குள்ள ஒளிஞ்ச எலியையும்

கண்டுபிடிக்கவே முடியாதுங்க..

இப்படி ஒரு தத்துவத்துலதான் வாழ்க்கை அடங்கிருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க ??

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Thu Nov 01, 2012 9:23 am

எஸ்.எம்.எஸ் விளையாட்டு...
அவன்: ஹாய்...!
அவள்: ஹாய் எப்புடிடா இருக்க?? என்ன பண்ணிட்டுருக்க???
அவன்: ம்... நா ஒரு அழக்க்க்கான பொன்னுக்கு மெசேஜ் பண்ணிட்டுருக்கேன்...!
அவள்: (வெட்கத்துடன்) அச்சோ... செல்லமே.... புன்னகை
அவன்: ஆமா... அவ ரிப்ளை பண்ணல அதான் உனக்கு மெசேஜ் பண்ணேன்...! மகிழ்ச்சி
காலை வணக்கம்...!

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Thu Nov 01, 2012 9:33 am

ரிசல்ட் புட்டுக்கிச்சு...!
ராமு: டேய் மாப்ள... வா ரிசல்ட் வந்துடுச்சு...! போய் பாத்துட்டு வரலாம்...!
சோமு: மச்சி... எங்க அப்பாகூட இருக்கேண்டா... நீ பாத்துட்டு எனக்கு ஒரு மெசேஜ் பன்னு.. ஒரு பேப்பர்ல போச்சுனா "உனக்கு காலை வணக்கம்"னு அனுப்பு.. ரெண்டுல போச்சுனா "உனக்கும் உங்க அப்பாவுக்கும் காலை வணக்கம்"னு அனுப்பு...
ராமு: சரி மச்சி...!

அரை மணிநேரம் களித்து...,
ராமுவிடம் இருந்து மெசேஜ் வந்தது..
"உனக்கும் உன் குடும்பத்துக்குமே காலை வணக்கம்...." என்று... மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 01, 2012 12:47 pm

உனக்கும் உன் குடும்பத்துக்குமே காலை வணக்கம்....

:சூப்பர்:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 3:18 pm

நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

மற்றவர் : என்ன பண்றது ... பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 01, 2012 3:40 pm

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.

எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?

டேய் !! சாவுகிராக்கி அது XEROX காப்பிடா.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 07, 2012 9:35 pm

வேகமாக காரோட்டியதற்காக முனுசாமி தடுத்து நிறுத்தப்பட்டார்.

" அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"

" இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."

" யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"

" கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்..!"

Sponsored content

PostSponsored content

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக