புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
![விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். - Page 2 %E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D1](https://2img.net/h/panippulam.com/panippulamcom/siruvar/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D1.jpg)
ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.
இதனை வேறு விதமாக கூறுவதாயின்; ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி 1/3 சாண் கீழே சறுக்கி இறங்கிவிடும்
இவ்வாறு ஏறும் ஓணான் எத்தனை மணித்தியாலங்களில் 32 முழம் உயரமான பனை மரத்தில் ஏறி முடிக்கும் ?
12 விரல் = 1 சாண்
24 விரல் = 1 முழம்
2 சாண் = 1 முழம்
நன்றி : பணிப்புலம்
நண்பர்களே சரியான விடை எது என்று சரியாக நிரூபிக்க வேன்டும்... அவருக்கு திருவாளர் கணிதப்புலி என்ற பட்டம் வழங்கப்படும்.

![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
ஒத்துக்கிறேன். ஆனால் கேள்வி கேட்டவர் மீதி எல்லாம்.கேட்கவில்லயே..இருந்தாலும் உங்கள் விளக்கம் அருமை.நன்றி.கோபாலன் wrote:ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.
இந்த விதிப்படி 95 மணித்தியாலத்தில் 95 * 8 = 760 விரல்கள் ஏறி இருக்கும். 96 ஆவது மணித்தியாலத்தில் ஒரு சாண்(12 விரல்கள்) ஏறும்போது உச்சியை (772 விரல்கள் (772 /24 =32 முழம் மீதம் 4 விரல்கள் )) அடைந்திருக்கும். ஆகவே நான்கு விரல்கள் கீழே சறுக்காது.
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
என்னோமோ போங்க நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமா ஆமா உங்களுக்கு வீட்டுல புள்ளைய பாத்துக்குற வேலை இருக்கும்.. நீங்க ரொம்ப பிசின்னு எங்களுக்கு தெரியும்றினா wrote:என்னோமோ போங்க நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:ஆமா ஆமா உங்களுக்கு வீட்டுல புள்ளைய பாத்துக்குற வேலை இருக்கும்.. நீங்க ரொம்ப பிசின்னு எங்களுக்கு தெரியும்றினா wrote:என்னோமோ போங்க நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு.
இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் ......
நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிலாவா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:நிலாவா?
நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மின்னல்,அல்லது மின்னல் அல்லது இடிபூவன் wrote:அசுரன் wrote:நிலாவா?
நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சென்னையன் wrote:மின்னல்,அல்லது மின்னல் அல்லது இடிபூவன் wrote:அசுரன் wrote:நிலாவா?
நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
மின்னல் வாரம் ஒரு முறை தான் வருமா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓ இதை மாத்தி யோசிக்கனுமா? சொல்லவே இல்ல.... இது அழுகுனி ஆட்டம். ஆங்கிலம் வருதுன்னு சொல்லவேயில்லபூவன் wrote:அசுரன் wrote:நிலாவா?
நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
நல்லா படிங்க நொடியில் ஒருமுறை வருமா நிலவு ....
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|