புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
59 Posts - 55%
heezulia
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_m10தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

Page 3 of 3 Previous  1, 2, 3

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 10:06 am

First topic message reminder :

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க

முடிவெடு முடிவான முடிவெடு
முடியும் என முடிவெடு
முடியாமை விலக்கி முடிவெடு

முடிந்தபின் வருந்தாமல் முன்பே முடிவெடு.
முடியாதென வருந்தாமல் முடிவாய் முடிவெடு
முடிக்கும் முனைப்போடு முக்கிய முடிவெடு

முன்வைத்த காலை பின்வாங்கா முடிவெடு
முளைவிட்ட முயற்சியை மூடாத முடிவெடு
முட்டுக்கட்டைகளை முறித்துவிட முடிவெடு

மூடுபனி அகற்றி முன்னேற முடிவெடு
முட்டைஉடைத்து ஜனித்த உயிர்போல முடிவெடு
முடிவாய் எடுத்த முடிவை முடித்திடு.

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 20, 2013 3:46 pm

நல்லாயிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 20, 2013 3:47 pm

ஜாஹீதாபானு wrote:நானும் முடிவெடுத்துட்டேன் சூப்பருங்க

இனிமேல் வடை செய்வது இல்லை என்று தானே ... ஜாலி ஜாலி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 8:37 pm

krishnaamma wrote:முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்புன்னகை

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விருப்ப பொத்தனை பாவித்தேன் !
விரும்பி விருப்ப பொத்தானை பாவித்தீர்களா? இல்லையேல் என் புலம்பலுக்காகவா?

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 8:40 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் முடிவெடுத்துட்டேன் சூப்பருங்க

இனிமேல் வடை செய்வது இல்லை என்று தானே ... ஜாலி ஜாலி

ஹா... ஹா... ஹா..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 8:42 pm

ச. சந்திரசேகரன் wrote:
krishnaamma wrote:முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்புன்னகை

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விருப்ப பொத்தனை பாவித்தேன் !
விரும்பி விருப்ப பொத்தானை பாவித்தீர்களா? இல்லையேல் என் புலம்பலுக்காகவா?

கண்டிப்பாக உங்கள் புலம்பலுக்காக இல்லை சேகரன் புன்னகை நான் எங்கு விருப்ப பொத்தனை பாவித்தாலும் சொல்லிவிடுவேன். முன்னெல்லாம் நம் பேர் தெரியும், இப்பவெல்லாம் தெரிவதில்ல அதனால் தான் சொல்லிவிடுவேன்.புன்னகை
உண்மையாகவே உங்க கவிதை அருமை புன்னகை வாழ்த்துகள் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 21, 2013 3:40 pm

krishnaamma wrote:
ச. சந்திரசேகரன் wrote:
krishnaamma wrote:முடிவா நீங்க என்ன சொல்ல வரிங்க? இது தத்துவமா அல்லது அருமையான கவிதையா? முடிவா சொல்லுங்கோ உங்க முடிவை சேகரன்புன்னகை

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விருப்ப பொத்தனை பாவித்தேன் !
விரும்பி விருப்ப பொத்தானை பாவித்தீர்களா? இல்லையேல் என் புலம்பலுக்காகவா?

கண்டிப்பாக உங்கள் புலம்பலுக்காக இல்லை சேகரன் புன்னகை நான் எங்கு விருப்ப பொத்தனை பாவித்தாலும் சொல்லிவிடுவேன். முன்னெல்லாம் நம் பேர் தெரியும், இப்பவெல்லாம் தெரிவதில்ல அதனால் தான் சொல்லிவிடுவேன்.புன்னகை
உண்மையாகவே உங்க கவிதை அருமை புன்னகை வாழ்த்துகள் அன்பு மலர்
இனி நானும் விருப்பம் தெரிவித்தால் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன். நல்ல ஐடியாவாக இருப்பதால் விருப்ப பொத்தானை பாவித்தேன். நன்றி.

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Feb 21, 2013 6:29 pm

சூப்பருங்க அருமையிருக்கு

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 21, 2013 6:42 pm

Pakee wrote: சூப்பருங்க அருமையிருக்கு
:வணக்கம்:

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 6:45 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 21, 2013 6:48 pm

:வணக்கம்:
Powenraj wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

தத்துவம்-7 சொல்றேன் கேளுங்க - Page 3 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக