புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
32 Posts - 49%
heezulia
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
32 Posts - 49%
heezulia
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
99 அறிவாளிகளை வென்றவன்  Poll_c1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_m1099 அறிவாளிகளை வென்றவன்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

99 அறிவாளிகளை வென்றவன்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:58 pm

அந்தக்காலத்தில்ஒரு சிறந்த வீரன் என்றால் அவன் அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்கிருக்கும் சிறந்த வீரர்களை வெற்றி கொள்ள வேண்டும். இதுபோல் சிறந்த அறிவாளி என்று சொல்பவர்களும் அனைத்து ஊர்களுக்கும் ...சென்று அங்கிருக்கும் சிறந்த அறிவாளிகளை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற ஒரு நியதி இருந்தது.

இப்படித்தான் ஒரு அறிவாளி 99 ஊர்களில் இருந்த அறிவாளிகளிடம் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார்.கடைசியாக ஒரு ஊரில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த ஊருக்குச் சென்ற அவர்,"என்னைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் தெரியும்.என்னை எதிர்த்துப் போட்டியிட வந்திருப்பவர் அவரைப்பற்றி அறிமுகம் செய்யலாம்."என்றார்.

எதிர்த்துப் போட்டியிட வந்தவன் அவனைப்பற்றி அறிமுகம் செய்து விட்டு, "தங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக எங்கள் நாட்டில் ஒரு போட்டி நடத்தினார்கள். அந்தப்போட்டியில் கடைசியாக வரும் மடையனை உங்களுடன் போட்டியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி மடையனான என்னைப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார்கள்."என்றான்.

அறிவாளியான அவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இருந்தாலும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டார். அறிவாளியான அவர்,"உலகின் நடுப்பகுதி எது?"
என்று கேட்டார். உடனே அவன்,"அதோ அந்த மரத்தின் அருகில் இருக்கும் என் கார்தான் உலகின் நடுப்பகுதி"என்று அங்கிருந்த கழுதையைக் காட்டினான். "கார் எங்கே இருக்கிறது?
அங்கே கழுதைதானே நிற்கிறது."என்றார் அவர். "ஆம். அதுதான் நான் வந்த கார். அது நிற்கும் இடம்தான் உலகின் நடுப்பகுதி"என்றான். அந்த அறிவாளிக்கு கோபம் வந்தது. உடனே,"அதுதான்
உலகின் நடுப்பகுதி என்று நிரூபித்துக்காட்ட முடியுமா?"என்று கத்தினார். "என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். ஆனால், அதற்கு முன்பு அது உலகத்தின்
நடுப்பகுதி இல்லை என்று நீங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்."என்றான் அவன்.
அறிவாளியான அவருக்கு இவன் பேச்சே வேறுவிதமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"இந்த வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கிறது என்று உன்னால் சொல்ல முடியுமா?"
உடனே அவன்,"என்னுடைய கழுதையின் உடம்பில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றன."என்றான். "இதை நிரூபித்துக்காட்ட முடியுமா?"என்றார் அவர்.
"உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்கள் எண்ணிப்பார்த்துசரிபார்த்துக் கொள்ளுங்கள்."என்றான்.
இவனை நாம் போட்டியில் வெற்றிகொள்ள முடியாது என்று நினைத்த அறிவாளி"நான்
தோற்றுவிட்டேன்.இன்று முதல் நீதான் அறிவாளிகளில் முதலாவது ஆள்"என்றார்.
அவன்,"இந்த உலகில் பதில் சொல்லத் தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை. பதில்
தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க
வாய்ப்புமில்லை.தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். தான் மட்டும்தான் அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்."என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக்குட்டியது போலிருந்தது.

நன்றி: தமிழ் ஹிஸ்டரி அண்ட் கல்ச்சர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 25, 2012 10:06 pm

முற்றிலும் உண்மை கரூராரே! அறிவாளியாக ஒருவன் தன்னை அடையாளப்படுத்தும் அந்த நேரமே அவன் அழிவுக்கான நேரம்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:11 pm

நல்ல கதை கவி..

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:18 pm

////அறிவாளி என்கிற எண்ணம் வந்தாலே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்."என்றான்.
அறிவாளிக்கு யாரோ தலையில் ஓங்கிக்குட்டியது போலிருந்தது.////

உண்மை நண்பரே. நல்ல கதை.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Oct 25, 2012 11:37 pm

99 அறிவாளிகளை வென்றவன் .
அய்யோ சத்தியமா நான் இல்லிங்க

கற்றது கைமண் அளவு.
கல்லாதது லாரி அளவு மண்



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 26, 2012 12:15 am

அறிவு வளர வளரத்தான் அறியாமையின் அளவு தெரியும்
அதனால்தான் உண்மையான அறிவாளி தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக்கொள்ளமாட்டான்.




நேர்மையே பலம்
99 அறிவாளிகளை வென்றவன்  5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக