புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
இனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_lcapஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_voting_barஇனி மாய தோற்றங்களின் பிறப்பு  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி மாய தோற்றங்களின் பிறப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 4:38 pm

உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

ஆம்....

காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

நிலவு பகலிலும் ஊர்வலம்
வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக்
குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும்
பார்க்கலாம்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

பெட்ரோல் இன்றியும் சாலையில்
புயலென பறக்கலாம்
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சமும்
பெரிதென தோன்றலாம்
இத்தருணம் முதல்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

கருநிற முகமும்
கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும்
கவர்ச்சியாக கண்ணுக்குப் படலாம்
ஏனெனில்... இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

அவன் ...

அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

கல்லாதவனும் கவி
படைப்பான் அதில்
காட்சியெல்லாம் அவளே
என்பான்
அவனைச் சுற்றி இனி...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

விளங்காத பாடத்திற்கும்
விளக்கங்கள் அவன் கற்பிப்பான்
வீட்டு முகட்டு பார்த்தே
விண்ணையும் விரல் நுனியில்
தீண்டி வருவான்
எல்லாம் தெரிந்திருந்தும்
இனி அவன் வாழ்வில்
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இனி என்றுமே அவனுக்கு
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

ஆம்....

காதலின் பார்வை அலைகளில்
மானிடர் சிக்கிவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்

இங்கு...
நான் கூறிய
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம்
தள்ளப்பட்டவனுக்கும்


இனி மாய தோற்றங்களின் பிறப்பு  93603-004-D74382EF


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 4:49 pm

இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 25, 2012 7:20 pm

கரூர் கவி அண்ணா கவிதை அருமை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 7:23 pm

கரூர் கவியன்பன் wrote:இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.

ஐயா கரூராரே எல்லா காதல் கவிதையிலும் என்னையே இழுத்து விடுங்கள் .....
ஈகரையில் இருப்பவர் எல்லாம் ஒன்று கூடி குமுற போகிறார்கள் என்னை ஒரு நாள் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 7:25 pm

அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்


கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 7:35 pm

பொய்யும் உண்மையாகும் .....

அவள் சூடிய மலரை
காணும் பொழுது
இவளுக்காகதான் பூக்கள் பூக்கின்றனவோ ??
பொய்யும் உண்மையாகும் ...

தலை சூடி மடிந்து
உதிரும் பூக்கள்
இவள் மீது கொண்ட காதலால் தானோ ??
பொய்யும் உண்மையாகும் .....

கண்கள் பிறந்ததே
அவளை காணதானோ ???
பொய்யும் உண்மையாகும் .....

அவளை காணத பொழுதில்
வரும் கண்ணீர் கூட அவளால் தானோ ???
பொய்யும் உண்மை ஆகும் .....

இவை எல்லாம் அவளை காதலிக்கும் பொழுது ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:27 pm

பூவன் wrote:அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்


கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....

அந்த பாட்டி பின்னாலும் பல தாத்தாக்கள் சுற்றித்தானே திரிந்திருப்பார்கள் அந்நாளில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 9:32 pm

எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்

உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 10:09 pm

கரூர் கவியன்பன் wrote:எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்

உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்

விம்மி அழும்
கன்னி அவளால் அரும்பிய
காதலாலே ...
ஏங்கி ஏங்கி அழும்
இதயத்திருக்கு என்ன சொல்வேன் ...

இல்லாத நீ இருக்க வேண்டிய
இடத்தில நிம்மதியாய் இருந்து கொண்டே .....

நானோ நிம்மதி இழந்தே ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 10:24 pm

அன்பின் மொத்த உருவம்
நீயென்றேன்
ஆராதனை நிகழ்த்த நான்
வந்தேன்
நான் வந்த கணம் ...
வடைக் காற்றாய்
வம்புக்கு இழுக்குதடி
வாசலில் வந்து நின்றவனை
வரவேற்று வந்தனமும்
செய்தாய்
உன் இருதயத்தில் குடியேற்றி
இருக்கவும் செய்யதாய்

வெளிநாட்டு மாப்பிள்ளை
வீதி வந்து இறங்கும் வரை
நிம்மதியை நிமதியாக
உறங்க விட்டவளே
நிம்மதியாக உறங்குகிறேன்
உன் காலின் கீழுள்ள
மண்ணுக்கடியில்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக