புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_lcap2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_voting_bar2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2012 1:28 am

First topic message reminder :

2012 உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி. காணொளி தந்து உதவிய நந்திதா அக்கா அவர்களுக்கும் அவரது நண்பர் குழுவினருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நன்றிகள்!

https://youtu.be/hGEuzieDrNk

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Oct 25, 2012 8:18 pm

மகா பிரபு wrote:உண்மை சென்னையன்..
படிப்பதோடு இல்லாமல் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை [எண்ணத்தை] வெளியிடுங்கள்.ஏனென்றால் எனக்கும் தெரிந்தது.

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 8:39 pm

முட்டாள்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியாது. எதையேனும் நம்பி அவர்கள் முட்டாள் ஆவது மட்டுமில்லாமல், தன் சுற்றத்தில் இருப்பவர்களையும் முட்டாள்களாக்க முயல்வார்கள்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Oct 25, 2012 9:55 pm

இந்த உலகத்திலே முடிவு காணப்பட முடியாத பிரச்சனையாக உள்ளது சனத்தொகைப்பெருக்கம். அதனால்தான் அவ்வப்போது எதோ ஒருவழியில் அழிவுகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த அழிவுகளிலிருந்து யார் தப்புவார்கள் யார் பலியாவார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே தெரியாத ஒன்றிற்காக நாம் ஏன் கவலைப்பட்டு இப்போது இருக்கும் நிம்மதியையும் கெடுத்துக்கொள்ள வேண்டும்?
என்செயலாவது இனி யாதொன்றுமில்லை.
என்று அமைதியடைவோமாக..

நேர்மையே பலம்
2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Oct 25, 2012 10:00 pm

ramkumark5 wrote:முட்டாள்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியாது. எதையேனும் நம்பி அவர்கள் முட்டாள் ஆவது மட்டுமில்லாமல், தன் சுற்றத்தில் இருப்பவர்களையும் முட்டாள்களாக்க முயல்வார்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
ஆனால் யார் முட்டாள்கள் என்று நாம் முடிவெடுக்க நமக்கு அறிவு போதாது. என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:13 pm

அகிலன் wrote:ஆனால் யார் முட்டாள்கள் என்று நாம் முடிவெடுக்க நமக்கு அறிவு போதாது. என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

உண்மை தான்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Thu Oct 25, 2012 10:24 pm

மாயா இன (அஜ்டேக் aztec ) மக்களை ஸ்பானியர்கள் அடியோடு அழித்துவிட்டதால் அவர்களது (aztec ) சாபமோ என்னவோ

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Oct 25, 2012 11:25 pm

அகிலன் wrote:
ramkumark5 wrote:முட்டாள்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியாது. எதையேனும் நம்பி அவர்கள் முட்டாள் ஆவது மட்டுமில்லாமல், தன் சுற்றத்தில் இருப்பவர்களையும் முட்டாள்களாக்க முயல்வார்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
ஆனால் யார் முட்டாள்கள் என்று நாம் முடிவெடுக்க நமக்கு அறிவு போதாது. என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
உங்கள் வாதத்தை ஒப்பு கொள்கிறேன்.ஆனால் மூ டநம்பிக்கைகள் என்பது [அதாவது சடங்குகள்,சம்பிரதாயங்கள்] நம் முன்னோர்கள் சில அறிவு பூர்வமான செயல்களை நாம் பின்பற்று வதர்க்காக சொல்லி சில செயல்கள் உருவாக்கினார்கள்.ஆடு தான் இப்போது திரிந்து அதிகமாகி கொண்டு உள்ளது.இது மன்னிக்க முடியாதது தான்.ஆனால் படித்தவர்கள் அந்த மூட நம்பிக்கையின் மூலம் [எதனால் உருவாக்கப்பட்டது என்று]என்ன என்று கண்டறிந்து அதை திருத்தலாமே.அதை விட்டு ஒரே வார்த்தையில் [மூட நம்பிக்கை]தவிர்ப்பது தவறு.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 11:52 pm

அறிவார்ந்த சடங்குகள் சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதை பிரித்து அறிவதற்கு நமக்கு பகுத்தறிவு என்பது கண்டிப்பாக தேவை. அது நம்மில் வளராத வரை நம்மை நித்யானந்தா'களும் பிரேமானந்தா'களும் ஏமாற்றி கொண்டே தான் இருப்பார்கள். நாமும் முட்டாள்'களாகவே தான் இருப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2012 6:36 pm

காணொளி இணைக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் 8,998 பேர் பார்வையிட்டுளனர்!

நன்றி நந்திதா அக்கா மற்றும் சௌமியா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 1:43 pm

ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ புன்னகை பார்க்காதவர்கள் பார்ப்பதற்காக மேலே கொண்டு வருகிறேன் புன்னகை நன்றி சிவா ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக