புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
42 Posts - 38%
heezulia
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
2 Posts - 2%
mruthun
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_m10சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 9:45 pm

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
(தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்ட...ு)

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  389791_474146665953330_780347077_n

நன்றி: அகரமுதலி

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Kublaikhantamilinscription1

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு  Kublai_Khan

நன்றி; விக்கீபீடியா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 10:05 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 24, 2012 11:41 pm

தகவலுக்கு நன்றி! :த கவியன்பன்..!மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 25, 2012 8:21 am

இச்செய்தி ஏற்க்கனவே இரண்டுமுறை பதியப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் புகைப்படப்பிரிவில் உள்ளது. கவியன்பனின் இப்பதிவையும் அதோடு சேர்த்து விடுதலே நன்று. புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 8:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இச்செய்தி ஏற்க்கனவே இரண்டுமுறை பதியப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் புகைப்படப்பிரிவில் உள்ளது. கவியன்பனின் இப்பதிவையும் அதோடு சேர்த்து விடுதலே நன்று. புன்னகை

அய்யா எனக்கு ஏற்கனவே இருப்பது பற்றி தெரியாது. அதனால் பதிந்துவிட்டேன். தங்கள் கூறுவது போல இருப்பின் இரண்டையும் ஒன்றிணைப்பது நன்று எனில் இணைத்துவிடலாம் அய்யா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக