புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
காசில்லா கனவுகள் - Page 2 I_vote_lcapகாசில்லா கனவுகள் - Page 2 I_voting_barகாசில்லா கனவுகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசில்லா கனவுகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Oct 24, 2012 7:40 pm

First topic message reminder :

அடைய முடியா
ஆசைகள்
தொட முடியா
உயரங்கள் - என்று

எந்தப்
பாகுபாடும்
இதற்கில்லை

உன்னை
இறக்க வைக்கும்
மீண்டும் பிறக்க
வைக்கும்
அழவைத்து
சிரிக்க வைக்கும்

அம்பானியின்
மங்கை(மகள்)
உன் தங்கைக்கு
நாத்தனார் ஆக்கலாம்

உன்
காதலை மறுத்த
காதலியை
மனைவியாகவே
மாற்றலாம்

அவளோடு
சேர்ந்து சில
குழந்தைகளும்
பிறக்கலாம்...

தேன்நிலவை
கிரகம் தாண்டி
நிலவிலேயே
நடத்தலாம்

செவ்வாய் கிரகம்
சுற்றி வந்து
தேநீரும்
அருந்தலாம்.

வேண்டாத
மனைவியை
விவாகரத்தும்
செய்யலாம்

இறந்து போன
உறவுகளை
எதிரெதிரே
பார்க்கலாம்.

ரேசன் கடை
புளு(ழு )ங்கள்(ல்)
அரிசியை
புழுக்களுக்கே
போடலாம்

லஞ்சம் வாங்கும்
அயோக்கியனை
நடு ரோட்டில்
சாடலாம்

ஜாதி எல்லாம்
ஒழித்துவிட்டு
மனித ஜாதி
ஆக்கலாம்

மதத்ததை
எல்லாம்
மூட்டைகட்டி
நடுக்கடலில்
சேர்க்கலாம்

சுவிசில் இருக்கும்
நம் பணத்தை
நொடிப் பொழுதில்
மீட்கலாம்

ஏழை ஏங்கும்
இந்தியாவை
ஒரு நாளில்
பார்க்கலாம்

இப்படி
விலையில்லா
நிகழ்வுகளுக்கு
என்றும்
வாசல் திறக்கிறது

காசில்லா கனவுகள்..!

காசில்லா கனவுகள் - Page 2 Moonfe




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 1:04 pm

காசில்லா கனவுகளை
ஓசியில் படிக்க
பக்குவமாக படைத்திட்ட
அருமை அகலுக்கு
அன்பான நன்றி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 4:50 pm

பாலாஜி wrote:அருமை அகல் , வாழ்த்துக்கள் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் அண்ணா பாலாஜி புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 4:51 pm

JALAJA wrote:காசில்லா கனவுகள்..!
அற்புதம்

இந்த பாடலுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கிறேன்
என் கனவில்
கனவிலா.. எப்டி எல்லாம் யோசிகிராங்கப்பா புன்னகை.. நன்றிகள் ஜலஜா...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 4:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:காசில்லா கனவுகளை
ஓசியில் படிக்க
பக்குவமாக படைத்திட்ட
அருமை அகலுக்கு
அன்பான நன்றி
காசில்லா கனவுக்கு, பல பொற்காசுகளுக்கு இணையான கருத்து தந்த ஐயாவிற்கு எனது நன்றிகள் புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Oct 25, 2012 5:45 pm

கலக்கல் கவிதை.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 8:52 pm

பார்த்திபன் wrote:கலக்கல் கவிதை.
மிக்க நன்றி பாஸ்...புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 8:55 pm

அகல் wrote:
பார்த்திபன் wrote:கலக்கல் கவிதை.
மிக்க நன்றி பாஸ்...புன்னகை

அப்படின நீங்கள் பெயிலா அகல் ....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 9:07 pm

பூவன் wrote:
அகல் wrote:
பார்த்திபன் wrote:கலக்கல் கவிதை.
மிக்க நன்றி பாஸ்...புன்னகை

அப்படின நீங்கள் பெயிலா அகல் ....
ஐயா அரபிச்சுடிங்களா.. நடத்துங்க நடத்துங்க.. நான் சாப்டுட்டு வாறன்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 25, 2012 10:05 pm

அகல் நாங்க எங்க ஆரம்பிச்சோம் இந்த திரியை நீங்க தானே ஆரம்பிச்சீங்க ...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:07 pm

பூவன் wrote:அகல் நாங்க எங்க ஆரம்பிச்சோம் இந்த திரியை நீங்க தானே ஆரம்பிச்சீங்க ...
திரிய நான் தான் ஆரம்பிச்சேன்... ஆனா பத்தவைக்கரதென்னவோ நீங்க தான்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக