புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரங்கராஜன் குறிப்புகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
First topic message reminder :
(அவ்வப்போது படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், உரையாடிய கருத்துகள் போன்றவற்றைப் பற்றிய எனது அனுபவங்களை இத்திரியில் தொடர்ந்து பகிர விரும்புகிறேன். தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
Five Past Midnight in Bhopal - Dominique Lapierre, Javier Moro
நள்ளிரவில் சுதந்திரம் (Freedom At Midnight) நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான டொமினிக் லேப்பியரும், Mountain Of Buddha நூலின் ஆசிரியரும் இணைந்து இந்நூலைப் படைத்துள்ளனர். ஒரு வரலாற்று நூல் என்ற அளவில் மிகக் கடுமையான ஆய்வுடன் இந்நூல் செதுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
"அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளிலும் மனிதனின் பாதுகாப்பே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் வரைபடங்களுக்கும் சமன்பாடுகளுக்குமிடையில் இதை மறக்காதீர்கள்" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளுடன் தொடங்குகிறது இந்நூல்.
தொடர்ந்து ஒரிசாவிலிருந்து பஞ்சம்பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் கதையையும், யூனியன் கார்பைடு நிறுவனம் உருவான கதையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கொண்டு செல்கிறது இந்நூல்.
ராஜ்குமார் கேஷ்வானி என்ற நிருபர் முதன்முதலில் அத்தொழிற்சாலையின் அபாயத்தை வெளிப்படுத்தியதையும், அதை யாரும் கவனிக்காததையும் நூல் கூறுகிறது. தொடர்ந்து ஒரு பணியாளர் இறந்ததையும், சிலர் காயமடைந்திருக்கிறார்கள். அப்பொழுது அந்த மாநில அமைச்சர் ஒருவர் அந்த தொழிற்சாலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறார். அப்பொழுது முதல்வராயிருந்த அர்ஜுன்சிங் மக்களின் பாதுகாப்பில் காட்சிய அலட்சியமும் நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. (அதே அர்ஜுன் சிங் பிற்பாடு மத்திய அமைச்சரவையில் பணியாற்றினார். இத்தகைய அபூர்வங்களை இந்தியர்களால் மட்டுமே சகிக்க முடியும்)
நூலைப் படித்து முடித்த பிறகு தோன்றியது, "வரலாறு மீண்டும் வருகிறது". கூடங்குளத்திலும் இத்தகைய விஷயங்களே நடந்தேறுகின்றன. இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. மக்களின் பிணங்களின் மீதான் தொழில்மயமாக்கலும் வளர்ச்சியும் தேவையா?

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
வில் டுரன்ட் தனது Story of Philosophy என்ற நூலில் பிளேட்டோ விரும்பிய அரசியல் முறையைப் பற்றி குறிப்பிடுகிறார்.
இம்முறைப்படி பெற்றோர்களின் பழக்கவழக்கங்கள் குழந்தையிடம் படியாமல் இருக்க அவர்களைச் சிறு வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரித்து கல்வி நிலையத்துக்கு அனுப்பி விடுவார்கள். அங்கு ஆரம்ப வருடங்களில் அவர்களுக்கு உடல் வலிவூட்டும் பயிற்சிகள் அளிக்கப்படும். பின்பு இசைப்பயிற்சி அளிக்கப்படும். அதற்குப் பின்பு அவர்களுக்கு கணிதம், வரலாறு முதலிய பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். இவை முடிந்த பின்பு முதல் சுற்றுத் தேர்வு நடக்கும். அதில் தோல்வியடைந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் விவசாயிகளாகவும், வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும் மாறுவார்கள்.
அடுத்து வெற்றியடைந்தவர்களுக்கு இன்னும் பத்து வருடம் கல்வி அளிக்கப்படும். அதற்குப் பின்பு நடக்கும் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அரசு, ராணுவ அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
இவ்வனைத்துத் தேர்வுகளிலும் வெற்றியடைந்தவர்களுக்கு அடுத்த வருடங்களில் தத்துவப்பயிற்சி, சிறப்பாக அரசியலில் அளிக்கப்படும். அவர்களுக்கு முப்பத்தி ஐந்து வயதாகும் போது, அவர்கள் கல்வி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதற்கு மேல் பதினைந்து வருடங்கள் அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உழைத்து வாழ்க்கைப் பயிற்சி அடைய வேண்டும். இந்த பதினைந்து வருடமும் தாக்குப்பிடித்தவர்களுக்கு ஆட்சிப் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும். இம்முறையை எதிர்த்து யாரும் கிளர்ச்சி செய்யாமல் இருக்க கடவுள் பெயரைச் சொல்லி பயமுறுத்த வேண்டும் என்கிறார் பிளேட்டோ.
இதைப் படிக்கும் போது எனக்கு சில விஷயங்கள் தோன்றின. ஒரு மருத்துவர் மருத்துவம் படித்து அதற்கான பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் போலி மருத்துவர் என்கிறோம். ஒரு வழக்கறிஞருக்கும் அதே நிலை தான். ஏன் நம்மை ஆளப் போகிறவர்கள் மீது நமக்கு இத்தகைய எதிர்பார்ப்புகள் இல்லை? உண்மையைச் சொல்லப் போனால் ஜனநாயகத்தின் சிறப்பும் அது தான், சாபக் கேடும் அது தான். "யார் வேண்டுமானாலும் ஆட்சியாளராகலாம்".
அவர்களுக்குத் தேவை மக்களின் ஆதரவு மட்டுமே. ஆனால் நாம் எத்தகையோரை ஆதரிக்கிறோம்? திரையுலகக் கதாநாயகர்களைத் தான். கதாநாயக வழிபாடுகளும், பிம்பங்களும் இச்சமூகத்தின் இரத்தவோட்டத்தில் அழுக்காக மாறிப் போய்க் கிடக்கிறது.
உண்மையில் நமக்கு நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என நான் கருதுபவை இவை:
1. கதாநாயக வழிபாடு என்னும் நோய் இச்சமூகத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும். சமூக ஆர்வமும், கலைநயமும், பொழுது போக்குத் திறனும் மிக்க படைப்புகள் வரவேற்கப்பட வேண்டும். கதாநாயக வழிபாட்டைத் தூண்டும் குப்பைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
2. அரசியல்வாதியிடம் நமக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாவிட்டாலும் அவரது நேர்மையிலும், செயல்திறனிலும் நமக்கு நம்பிக்கை இருக்குமாறு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவரை விட அவர் குறைவாக காசு வாங்குவார், 71 லட்சம் ரூபாய் எல்லாம் ஒரு தொகையா என்பது போன்ற வாசகங்கள் இனி வரக்கூடாது.
3.எல்லாவற்றுக்கும் மேலாக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சிறு சிறு விஷயங்களில் இருந்து தான் பெரிய மாற்றங்கள் ஏற்படும். "மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை அவர்களை ஆள்பவர்கள் அயோக்கியர்களாகத் தான் இருப்பார்கள்", என்று எங்கோ எப்போதோ படித்த ஒரு தொடர் நினைவுக்கு வந்து போகிறது.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2