புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_lcapகவிஞன் ஆகலாம் - Page 2 I_voting_barகவிஞன் ஆகலாம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஆகலாம்

Page 2 of 2 Previous  1, 2

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:49 pm

First topic message reminder :

காதலித்தால் கவிஞன்
ஆகலாம் என்றார்கள்
உண்மை தான்
அவளை காதலித்த பின்
எனக்கு கவிதை துளிகள் அல்ல
கவிதை அருவியே கொட்டியது

அவளின் அழகை சொல்ல
வார்த்தைகளின் அழகோ பன்மடங்கானது.
வார்த்தைகளின் அழகால்
அவளின் அழகு பண்ணிருமடங்கானது.
அவளின் அழகில் மயங்கி
கவிஞன் ஆனோர் பலர்

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

ஆசைகளை கட்டுப்படுத்தி ரசனைகளின்றி
உடலை வருத்தி தவமிருந்தால் தான்
கடவுளின் வரம் கிடைக்கும்
ஆசையுடன் அவளை ரசித்து
உடல் வருந்தாமல் சிந்தித்தாலே
கவிஞன் ஆகலாம்!!!

அவளை ரசிக்க தெரியாதவன்
கண்கள் இருந்தும் குருடன்
காதுகள் இருந்தும் செவிடன்
சுவாசம் இருந்தும் பிணம்
வாய் இருந்தும் ஊமை
மொத்தத்தில் உணர்ச்சியற்ற ஜடமே!!!

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:47 am

நன்றி கவியன்பன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Oct 26, 2012 8:41 pm

குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 11:49 am

கவிதை நல்லாருக்கு... நன்றிங்க

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 12:14 pm

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

இந்த கற்பனை சூப்பர்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:07 pm

கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்ததும் அவள் தான்

பல மனிதர்களை கிறுக்கர்களாக மாற்றிய மாயாவியும் அவள் தான்.

கவிதை நன்று.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 3:14 pm

தர்மா wrote:குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல
உண்மைதான். இருப்பினும் அவை புண்படுத்துவதற்காக அல்ல. இந்த கருத்துபயோகத்திற்கேயன்றி வேறொன்றுமல்ல

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 27, 2012 3:14 pm

கவிதை அருமை தோழி சூப்பருங்க

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக