புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
92 Posts - 74%
heezulia
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
2 Posts - 2%
mruthun
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_m10அவசரத்தால் வரும் அவதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரத்தால் வரும் அவதிகள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 10:44 pm

திருமண இல்லம் ஒன்றில் ஒரு பொருளைக் காணவில்லை என்று இரு சகோதரிகள் தேட ஆரம்பிக்கிறார்கள்.
ஒருத்தி ஆற அமர ஒவ்வோர் இடமாக ஒவ்வொரு பை, பெட்டியாக சிரத்தையாகத் தேட ஆரம்பிக்கிறாள். மற்றவளோ அங்கே சில விநாடிகள்; இங்கே சில விநாடிகள் நிலைகொள்ளாமல் தேடுகிறாள். கிடைத்த பைகளில் கூடப் பக்கவாட்டு ஜிப்புகளை இழுத்துப் பார்த்துச் சரிவரத் தேடாமல் அப்படியும் இப்படியும் அலைக்கழித்துவிட்டு அடுத்த பைக்குப் போய்விடுகிறாள்.
இப்போது சொல்லுங்கள், தேடப்படும் பொருள் யார் கைக்குக் கிடைக்கும்? அவசர கதியில் இயங்குபவர்களின் நிலையும் இதுதான். எதையும் சாதிக்கமாட்டார்கள்.
‘வெல்டிங் கன்’ எனப்படும் இயந்திரத்தில் ஸக்ரூ போன்ற திருகும் அமைப்பு இருக்கும். அதைத் திருகித் திருகி, பரவலாக வெளியாகும் நெருப்பைக் கூர்மையாக வரும்படி செய்வார்கள். இப்படிச் செய்தால்தான் வெல்டிங் பணி சீக்கிரம் முடியும்; சரி வரவும் நடக்கும்.
இப்படிப்பட்டதுதான் வாழ்க்கைப் பணிகளும். அவசரப்பட்டால் பிறரிடம் பேசும்போது தன்மையான சொற்களைப் பேசமுடியாது. அவை இராணுவ உத்தரவுகளைப்போல் கடுமையாக இருக்கும்.
அவசரப்படுவதில் இன்னொரு கோளாறும் நிகழ்கிறது. மறதி என்பதுதான் அந்த மகத்தான கோளாறு. செயல்களில் தாவல்கள் இருக்கும். அதாவது எதையும் வரிசைக்கிரமமாகச் செய்யத் தெரியாமல் தாவித் தாவிச் செய்து, கோளாறுகளைக் கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். நினைவில் குதிப்புகள், தாவல்கள் இருப்பது சில நேரங்களில் பெரும் சிக்கல்களில் போய் முடிந்துவிடும்.
செயல்களில், பேச்சில் லாஜிக் எனப்படும் தர்க்க முறை இராது. இது பலரது கேலிக்கும் ஏச்சுக்கும் பேச்சிற்கும் உள்ளாகிவிடும்.
தகவல்களில் இடைவெளிகள் ஏற்படுவதும் அவசரத்தின் அம்சங்களுள் ஒன்று. இது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும்.

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Oct 11, 2009 10:47 pm

இனி புரிந்து கொண்டு ஈகரில் உள்ளவர்கள் இதன் படி இயங்குவார்கள்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 10:49 pm

Tuticorin இது எங்கை இருக்கு

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Oct 11, 2009 10:52 pm

india->tamilnadu->tuticrin district

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 12:20 am

அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும். அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 12:23 am

மீனு wrote:அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும்.
அவசரம் வேறு, அவதி வேறு. புரிந்துகொண்டு இயங்க வேண்டும். அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196
அவசரத்தால் வரும் அவதிகள் 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:04 am

அவதியைத் தடுக்க நேர விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தைச் சரிவரத் திட்டமிட வேண்டும். அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196 அவசரத்தால் வரும் அவதிகள் 677196

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Mon Oct 12, 2009 6:22 am

Chocy wrote:india->tamilnadu->tuticrin district

இந்தியா--- தமிழ்நாடு ---- தூத்துக்குடி மாவட்டம்
(ஆங்கிலேயர் வைத்த பெயர் டுடிகுரின்)



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக