புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
21 Posts - 4%
prajai
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தையின் தீர்ப்பு  Poll_c10குழந்தையின் தீர்ப்பு  Poll_m10குழந்தையின் தீர்ப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் தீர்ப்பு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 23 Oct 2012 - 20:17

குழந்தையின் தீர்ப்பு

சேல் அகட்டி கணவரிடம்
சேலைகளை பெற்றிடும் மனைவிக்கு
சேலும் ஓர் ஆயுதம்

கனிவாக பேசி காரியம் சாதிக்கும்
நாவன்மை படைத்தோருக்கு
நாவும் ஓர் ஆயுதமேதானே
.
கரம் ,சிரம் கொண்டு
களம் தனில் வென்றிடுவோருக்கு ,
கரம் சிரம் ஆயுதம்தானே!

ஆயுத பூஜை யன்று
ஆயுதங்களை சுத்தம் செய்து
சந்தன குங்குமமிட்டு,
மலர் சூடி
கடவுள் முன் வைத்து
பூஜை செய்திட
இவ்வாயுதங்களை
எடுத்தல் எப்படி?


குழம்பிய மனதுக்கு
வழங்கியது தீர்ப்பு
குழந்தையின் குரலொன்று.

பாட்டி,! பாட்டி !
.குளுப்பாட்டி விடு பாட்டி.
குளித்து,
கண்ணுக்கு மையிட்டு,
நெத்திக்கு பொட்டிட்டு
கையுக்கு வளையிட்டு
உம்மாச்சிக்கு
பூப்போட்டு
ஸ்லோகம் சொல்லனம்.
ஆயுதபூஜை இன்று.

குழம்பிய மனதுக்கு
குழந்தையும்
வழங்கியது ஒரு தீர்ப்பு.


ரமணியன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue 23 Oct 2012 - 23:00

அருமை அய்யா மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Oct 2012 - 23:04

குழந்தை விளம்பிய தீர்ப்பு அருமை அய்யா

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue 23 Oct 2012 - 23:08

கவிதை அருமை அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 25 Oct 2012 - 8:11

திருவாளர்கள் கரூர் கவியன்பன் ,பூவன், பாகி அவர்களுக்கு நன்றி.

ரமணியன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu 25 Oct 2012 - 21:22

ஒரு சிறு குறை. ஆயுத பூஜையன்று மட்டுமே குளிக்கச் சொல்கிறதா குழந்தை?

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Thu 25 Oct 2012 - 21:37

Computer ல் toolbar toolbox இதெல்லாம் இருப்பதால் computer க்கும் ஆயுத பூஜை செய்ய வேண்டியுள்ளதல்லவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 25 Oct 2012 - 22:09

ச. சந்திரசேகரன் wrote:ஒரு சிறு குறை. ஆயுத பூஜையன்று மட்டுமே குளிக்கச் சொல்கிறதா குழந்தை?

குழம்பியது மனம் ,
விழியும் ,நாவும் ,
கரமும் சிரமும்
ஆயுதம் ஆகும்போது
அவ்வாயுதங்களை
சுத்திகரித்து
அழகூட்டி,
ஆண்டவனுக்கு
அற்பணிக்கும் முறை
அறியாது குழம்பிடும் போது,
கோர்வையாக குழந்தை
நினைவூட்டிய செயல்களே,
குழந்தையின் தீர்ப்பு என ,
எனக்கு கிடைத்த பதிலே .

ஆயுத பூஜையன்று மட்டுமே குழந்தை குளிக்கசொல்கின்றதா என்பதற்கு, பதிலை உங்கள் யூகத்திற்கும் அறிவுபூர்வ சிந்தனைக்கும் விட்டுவிடுகிறேன்.

மிக்க நன்றி,
அன்புடன்,
ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 25 Oct 2012 - 22:24

sureshyeskay wrote:Computer ல் toolbar toolbox இதெல்லாம் இருப்பதால் computer க்கும் ஆயுத பூஜை செய்ய வேண்டியுள்ளதல்லவா

அதெல்லாம் தெரியாதுங்கோ சாமியோவ்! computer னா என்னங்கே? toolbar toolbox என்னென்னெவோ சொல்றீங்க,
என்னோட மடிகணினிய ஏதோ பெரிய ஜாமெட்ரி பாக்ஸ் ன்னு நினைச்சு சாமி முன்னாலே வச்சு சந்தனம் /குங்குமம் /புஸ்பம் போட்டு இங்கிலிஷுலே டைப்பு பண்ணாலும் தமிழ்லே வரணும்னு வேண்டிகினேன். சாமி அருளாலே நல்ல படியா வருதுன்கே! அவ்வளோதான்!!

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக