புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
46 Posts - 70%
heezulia
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
211 Posts - 75%
heezulia
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
8 Posts - 3%
prajai
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
2 Posts - 1%
nahoor
நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10நான் பதிவு செய்யும்பொழுது Poll_m10நான் பதிவு செய்யும்பொழுது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பதிவு செய்யும்பொழுது


   
   

Page 1 of 2 1, 2  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 1:35 pm

நான் பதிவு செய்யும்பொழுது டைப் அடிப்பது சிரமம் மற்றும் கால தாமதம் ஆகிறது.நான் எழுத எழுத கணினியில் பதிவாக ஏதேனும் கருவிகள் உள்ளதா.அல்லது என் லேப்டாபில் பேடில் எழுத எழுத கணினியில் பதிவாக ஏதேனும் மென்பொருட்கள் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.உதவி செய்யுங்கள்.நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 1:41 pm

சென்னையன் wrote:நான் பதிவு செய்யும்பொழுது டைப் அடிப்பது சிரமம் மற்றும் கால தாமதம் ஆகிறது.நான் எழுத எழுத கணினியில் பதிவாக ஏதேனும் கருவிகள் உள்ளதா.அல்லது என் லேப்டாபில் பேடில் எழுத எழுத கணினியில் பதிவாக ஏதேனும் மென்பொருட்கள் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.உதவி செய்யுங்கள்.நன்றி

அதுக்கு நீங்க Writing Pad என்ற கருவியை வாங்கி நிறுவவேண்டும் சென்னையன் அல்லது தொடு கணினியோ அல்லது IPAD போன்றவற்றைத்தான் உபயோகிக்க வேண்டியிருக்கும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 1:48 pm

நோட் பேடில் எழுதி பிறகு இங்கு காப்பி செய்யுங்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 1:51 pm

அசுரன் wrote:நோட் பேடில் எழுதி பிறகு இங்கு காப்பி செய்யுங்கள்.

சார் அவருக்கு கணினியில் டைப் அடிக்கத்தான் சிரமமாக உள்ளதாம் அதான் பேப்பரில் எழுதுவதை போல கணினியில் எழுத ஏதாவது கருவி கேட்கிறார் என்று நினைக்கிறேன் இங்க ரெசிடென்ட் லேபர் கார்டுகளில் கையெழுத்து போட ஒரு கருவி இருக்குமே அதுபோல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 2:08 pm

ஆடியோ வாய்ஸ் டு டெக்ஸ்ட் மென்பொருள் கூட இருக்கு ஆனா தமிழுக்கு இருக்கான்னு தெரியல. கூகிள் பண்ணிப் பாருங்க சென்னையன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 2:13 pm

வாய்ஸ் டூ டெக்ஸ்டு கன்வர்ட்டர் கூட இருக்கு.. ஆனால் அவையெல்லாம் 1௦௦ சதவிகிதம் சரியாக வேலை செய்யாது. தட்டச்சு தான் சிறந்தது... கையில் எழுதி ஸ்கேன் செய்து பிறகு அதை டெக்ஸ்டாக மாற்றிக்கொள்ள சொல்லுங்கள் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 2:14 pm

யினியவன் wrote:ஆடியோ வாய்ஸ் டு டெக்ஸ்ட் மென்பொருள் கூட இருக்கு ஆனா தமிழுக்கு இருக்கான்னு தெரியல. கூகிள் பண்ணிப் பாருங்க சென்னையன்.
புன்னகை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க , எழுத கூட வேண்டாம் நீங்க மனதில் நினைத்தாலே போதும் கணினி திரையில் வந்துடும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 2:15 pm

ராஜா wrote:
யினியவன் wrote:ஆடியோ வாய்ஸ் டு டெக்ஸ்ட் மென்பொருள் கூட இருக்கு ஆனா தமிழுக்கு இருக்கான்னு தெரியல. கூகிள் பண்ணிப் பாருங்க சென்னையன்.
புன்னகை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க , எழுத கூட வேண்டாம் நீங்க மனதில் நினைத்தாலே போதும் கணினி திரையில் வந்துடும்.

அதை விட நம்மளை போல காபி பேஸ்ட் இன்னும் சுலபமாயிற்றே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 2:31 pm

பிரிண்ட் ஸ்க்ரீன் அதைவிட சுலபம் அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 23, 2012 5:08 pm

நம்மள மாதிரியே இந்த கணினி விஞ்ஞானம் புரியாம நெறைய பேரு இருக்காங்க போல...அப்பப்பா...கொஞ்சம் நிம்மதி...கம்பெனிக்கு ஆள் இருக்கு...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக