புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம்

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 22, 2012 11:38 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

சுவிஸ்சர்லாந்தில் பிரபல கட்டிட நிபுணர் Peter Vetsch என்பவர் எண்ணத்தில் உருவான வீடுகள்தான் இந்த பூமியின் வீடுகள்.

சூரிச்சில் இருக்கும் Vetsch Architektur எனும் கட்டுமான நிறுவனம் Vetsch இன் தலைமையில் தனது சொந்த நிலத்தில் இவ்வாறன நிலத்தடி வீடுகளை கட்டி வருகிறது. அதுவும் இவ் வீடுகள் சுற்றுப்புறம் பசுமை சார்ந்தாக இயற்கையுடன் ஒட்டி வாழும் வாழ்க்கை முறையை தரும் என்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

இந்த பூமி வீடுகள் சுவிஸ்சர்லாந்தின் Dietikon எனும் இடத்தில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட வீடுகளாகவே கட்டப்படுகிறது. அதாவது மேலிருந்து பார்ப்பதற்கு சாதாரண குடிசை வீடுகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் உள்ளே விசாலமாகவும் வசதியாகவே இருக்கிறதாம். இதில் 9 தனித்தனி வீடுகள் உட்பட உள்ளே 3 முதல் 7 வரையிலான படுக்கறைகளை கொண்டுள்ளன. வீடுகளின் நடுவே செயற்கையான ஏரி அமைக்கப்பட்டிருப்பதுடன் வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.

[You must be registered and logged in to see this image.]

இந்த வீடுகளின் மேல் பூமியின் பச்சை புல் படர்ந்து பாதுக்காக்கப்படுவதாகவும் கோடை மற்றும் மாரி காலங்களுக்கு ஏற்ப இவை வெப்பநிலையினை சமப்படுத்துவதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]

இயற்கை ஒருங்கிணைப்புடன் அமைத்த வீடுகள் மூலம் பெருமையடைவதாக கூறும் Vetsch கட்டும் பெரும்பாலன வீடுகள் நிலத்தடி வீடுகளாகவே உள்ளன.

[You must be registered and logged in to see this image.]

தகவல் 4tamilmedia

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 3:50 pm

அடடா என்னே கற்பனை வளம் அவருக்கு சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 3:52 pm

அருண் wrote:வீடுகள் அழகாக வடிவமைத்துள்ளார்! மகிழ்ச்சி
இந்தியாவில் இருந்தால் திருடர்களுக்கு நல்ல வசதி யாக இருக்கும். 😄

பெங்களூருல நித்தி மடத்துல இப்படிதான் கட்டிருக்கான்கலாம் அருண் ஒரு தடவை போய் பாக்கணும் அந்த ரஞ்சிதமான இடத்தை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 3:58 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Oct 23, 2012 7:47 pm

இந்த வீடுகள் உண்மையிலேயே ஆச்சர்யம்தான்... சில காலங்களில் மழை அதிகமா பெயுமே என்ன செய்வார்கள்?

பகிர்வுக்கு மிக்க நன்றி அருண்...! புன்னகை

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Oct 23, 2012 9:28 pm

எவ்வளவு அழகாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி தோழரே

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Wed Oct 24, 2012 1:03 am

balakarthik wrote:
அருண் wrote:வீடுகள் அழகாக வடிவமைத்துள்ளார்! மகிழ்ச்சி
இந்தியாவில் இருந்தால் திருடர்களுக்கு நல்ல வசதி யாக இருக்கும். 😄

பெங்களூருல நித்தி மடத்துல இப்படிதான் கட்டிருக்கான்கலாம் அருண் ஒரு தடவை போய் பாக்கணும் அந்த ரஞ்சிதமான இடத்தை
எடத்த [ரஞ்சிதமான இடத்தை] எப்பவோ மாத்தியிருப்பாங்க

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 24, 2012 9:08 am

இயற்கையில் கரையான், எறும்பு, mongrel , நண்டு போன்ற பலப்பல உயிரினங்கள் இயற்கையை ஒத்துதான் தமது வசிப்பிடங்களை அமைக்கின்றன. அதனால் எவ்வித எதிர்முறை விளைவுகள் நிகழ்வதில்லை. மனிதன் மட்டும் தான் இதற்கு விதிவிலக்கு. மலைக்குன்றுகள் கிரானைட் களுக்காகவும் , காடு அழிவு ஜன்னல் நிலைக்கதவுகளுக்காகவும் , நீர்த்தேக்கங்கள் நாசம் செங்கல்களுக்காக வும் , ஆறுகளின் உயிரோட்டத்தன்மை மணல் பாதிப்பு எடுப்பதினாலும் ஏற்படுகின்றன.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக