புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_lcapஅந்த நாள் இரவினில்  - Page 3 I_voting_barஅந்த நாள் இரவினில்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 3 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481

உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:45 pm

கரூர் கவியன்பன் wrote:
உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை

கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவுத்தாய் தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுக் கரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்

மாந்தரினத்துக்கு மறுபிறவி அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொ(லொ)ரு
நீண்ட தூரப்பயணம்
தங்களுடன்

கவிஞரே என்ன ஆயிற்று ....?

இரவுக்கு இத்தணை முகங்களா...

ஊர் உறங்கும் அந்த வேளையிலே
நான் மட்டும் உறங்க மறுத்ததேன்
மாற்றி யோசித்ததால் வந்த விணையோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:48 pm

அசுரன் wrote:பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு.. புன்னகை
ஹைய்யோ ஹைய்யோ அசுரன் பசங்கள போடு போடுன்னு போட்டாராம் - ஹைய்யோ ஹைய்யோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:48 pm

சேதுவின் கவிதை அருமை கவி.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:52 pm

அசுரன் wrote:
கவிஞரே என்ன ஆயிற்று ....?

இரவுக்கு இத்தணை முகங்களா...

ஊர் உறங்கும் அந்த வேளையிலே
நான் மட்டும் உறங்க மறுத்ததேன்
மாற்றி யோசித்ததால் வந்த விணையோ

மாட்டிவிட கூடது என்று யோசித்ததால் வந்தது. மீண்டும் இரவின் ஆட்டத்தில் மாட்டிவிட்டேன் தங்களிடம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 10:53 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் புன்னகை பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு.. புன்னகை

அட பாவமே...அவங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு தண்டனை கொடுத்தீரா?...
நல்ல வேள...தப்பிச்சேன் நான்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:55 pm

யினியவன் wrote:சேதுவின் கவிதை அருமை கவி.

நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:00 pm

po
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:சேதுவின் கவிதை அருமை கவி.

நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
போகவில்லை வீட்டிற்கு போய்ட்டு இருக்கேன் ஒரு 10 உங்களை பேசிக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 11:03 pm

கரூர் கவியன்பன் wrote:நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
அவருதான்னு இந்த விளக்கம் தேவையா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 11:05 pm

பூவன் wrote:po
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:சேதுவின் கவிதை அருமை கவி.

நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
போகவில்லை வீட்டிற்கு போய்ட்டு இருக்கேன் ஒரு 10 உங்களை பேசிக்கிறேன்

ஆஹா பூவன் பேரு சேதுவா?...அதான் காதல்ல இப்டி மயங்கித் தெளியாமலே இருக்கிறாரா ?...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:05 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
அவருதான்னு இந்த விளக்கம் தேவையா?

வந்துட்டேன் நான்

Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக