புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை வாழ்வதற்கே, உலகம் வெல்வதற்கே..
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சிலமுறை என்னை நானே தட்டிக்கொள்ள எனக்கு நானே எழுதிக்கொண்ட வரிகள்...
இங்கே உங்களுக்காக...
பிறப்பில் கருப்பே என்று
காக்கை கவலைப் படவில்லை
ஏறி மிதிக்கிறார்களே என்று
எருது கவலைப் படவில்லை
கோடையில் சபிக்கிரார்களே என்று
ஞாயிறு கவலைப் படவில்லை..!
நாளை நமது என்று
நம்பிக்கையுடன் நடைபோட்டு
எழுது உன் பெயரை இமயத்தில்
எட்டுத் திக்கும் முழங்க...
எவரெஸ்டும் ஏங்கட்டும்
உன் உயரத்தை எட்ட..!
உன்னை ஏளனம் செய்தோர் வீழ்வார்
ஆதவனைக் கண்டு அகலும் பனி போல..!
அவர்கள் எலும்புக்கு அலையும் நாய்கள்.
தாமரையில் நீர் போல,
தண்ணீரில் என்னை போல தழுவிக் கொள்வர்,
பானையில் சோறிருந்தால் சொந்தமாகும்
பூனை போல...!
பாவம்.!
இந்த சபிக்கப்பட்ட உலகத்திற்கு
சாபமிட மட்டுமே தெரியும்...
நீ மேகமாய் இருப்பதால்
காற்றாய் வரும் தோல்விகள் - உன்னை
களைத்து விடுகிற தென்று கவலை கொள்ளாதே.
காற்றால் உன்னை களைக்கத்தான் முடியும்,
எதிர்காலத்தில் அடை மழையாய் அடிக்கப் போகும்
உன்னை அழிக்க முடியாது..!
நீ சிறிய புல்லாயினும்
உன் மீது புயலடித்தாலும் புன்னகை கொள்.
புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும்
ஒடிக்க முடியாது..!
சிந்தித்து பார்..!
பாலை வனமாக இருந்தாலும்
பனைமரம் வாழ்வதற்கு கற்றுக்
கொள்ள வில்லையா.?
கண்ணுக்கு தெரியாத உயிரணுவும்
கடும் போட்டியிட்டு கருவறை
சேர்வ தில்லையா.?
ஒரு நாள் வாழும் ஈசலே
உயரப் பறக்க ஆசைப் படும் போது,
நீ ஏன் தோல்விகளைக் கண்டு
துவண்டு போகிறாய்..!
தூங்கும் உன் தாகத்தை தட்டி எழுப்பு...
சோகம் உன் இதயத்தைக் கீற வேண்டாம்
உன் வேகம் கீரட்டும்..!
உன் துக்கங்களை தூக்கிலிட்டு
தூளி கட்டித் தொங்க விடு..
உன் சோகத்திற்கு தெருக்கோடி முனையில்
சோறு போட்டு சொல்லாமல் அனுப்பிவிடு..!
முயற்சியை உன் மனதில்
பதர் நீக்கிய விதை யாக்கு...
காலம் உன் கனவிற்கு கை கொடுக்கும்
வானம் உன் நிழலுக்கும் குடை பிடிக்கும்
மூடிய இருளும் உன் முன் முழு நிலவாகும்
தோல்விகள் உனக்கு தொடா வானமாகும்..
அன்று,
உன்னை ஏளனம் செய்தோரை
ஏறி மிதி..
இல்லை யென்று சொல்வோருக்கு
வாரிக் கொடு...
வாழ்க்கை வாழ்வதற்கே
உலகம் வெல்வதற்கே..!
![வாழ்க்கை வாழ்வதற்கே, உலகம் வெல்வதற்கே.. - Page 2 Lifeistowin](https://2img.net/r/ihimg/a/img689/9621/lifeistowin.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கண்டிப்பா நீங்க நெனைக்கிற புல் இல்ல அண்ணே... ஹி ஹி..யினியவன் wrote:புல்லை அடிக்கத் தானே முடியும் - எந்த புல்லை பத்தி இந்த புள்ளைங்க பேசுது?அகல் wrote:வாங்கண்ணா.. உங்க கருத்திற்கு எனது நன்றிகள்ரா.ரா3275 wrote:புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும்
ஒடிக்க முடியாது..!
அடடா...அருமை அகல்...நிஜமாக அற்புதம் அற்புதம்...
வாழ்த்துகள்...பிடித்த வரிகளை சொன்னதற்கு இன்னும் ஒரு நன்றி
..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புல்லோ ஆஃப்போ! அது அது புரியறவங்களுக்கு தான் புரியும்.. ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:புல்லோ ஆஃப்போ! அது அது புரியறவங்களுக்கு தான் புரியும்..
தெரிஞ்ச தப்பில்லை
அதை கொஞ்சம் உறிஞ்சா தான் தப்பு
அப்புறம் ஏறிடும் மப்பு .....
ஹா ஹா.. உண்மை உண்மைஅசுரன் wrote:புல்லோ ஆஃப்போ! அது அது புரியறவங்களுக்கு தான் புரியும்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலும்பூவன் wrote:
தெரிஞ்ச தப்பில்லை
அதை கொஞ்சம் உறிஞ்சா தான் தப்பு
அப்புறம் ஏறிடும் மப்பு .....
உண்டானா தப்பில்ல
அதை கொஞ்சம் உணர்ந்தா ஏறிடும் மப்பு
அது இல்லேன்னா உசிரு போயிடும்ன்னு சொல்றது தப்பு...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உண்மையாம் பாரேன் - இன்னிக்கு மப்பு இறங்கி வந்ததும் தெரியுதாம் அகலுக்கு இது!!!அகல் wrote:ஹா ஹா.. உண்மை உண்மைஅசுரன் wrote:புல்லோ ஆஃப்போ! அது அது புரியறவங்களுக்கு தான் புரியும்.....
அப்டி இல்ல அண்ணே.. நீங்க மப்புல இருக்கப்ப நான் சொன்னா புரியாது பாருங்க... அதான்.., நீங்க தெளிஞ்சபின்னடி சொல்லிகலாமேனு கொஞ்சம் வெயிட் பண்ணேன்யினியவன் wrote:உண்மையாம் பாரேன் - இன்னிக்கு மப்பு இறங்கி வந்ததும் தெரியுதாம் அகலுக்கு இது!!!அகல் wrote:ஹா ஹா.. உண்மை உண்மைஅசுரன் wrote:புல்லோ ஆஃப்போ! அது அது புரியறவங்களுக்கு தான் புரியும்.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜமாளிபிகேஷன் ஆப் த ஜஸ்டிபிகேஷன்அகல் wrote:அப்டி இல்ல அண்ணே.. நீங்க மப்புல இருக்கப்ப நான் சொன்னா புரியாது பாருங்க... அதான்.., நீங்க தெளிஞ்சபின்னடி சொல்லிகலாமேனு கொஞ்சம் வெயிட் பண்ணேன்..
ஆப் த இன்டாக்சிகேஷன் ஆப் த அகல்
மை அண்டர்ஸ்டாண்டிபிகேஷன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்னமா இங்கிலீஷ் பேசுறிங்க.. OK OK ஹீரோ தோத்துட்டாரு போங்க.. ஆனாலும் சூப்பர்...யினியவன் wrote:ஜமாளிபிகேஷன் ஆப் த ஜஸ்டிபிகேஷன்அகல் wrote:அப்டி இல்ல அண்ணே.. நீங்க மப்புல இருக்கப்ப நான் சொன்னா புரியாது பாருங்க... அதான்.., நீங்க தெளிஞ்சபின்னடி சொல்லிகலாமேனு கொஞ்சம் வெயிட் பண்ணேன்..
ஆப் த இன்டாக்சிகேஷன் ஆப் த அகல்
மை அண்டர்ஸ்டாண்டிபிகேஷன்![]()
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுதான் இங்கிலீசா - நா தமிழுன்னுள்ள பேசிகிட்டு இருந்தேன். ஐ நானும் பீட்டரு தானா?அகல் wrote:என்னமா இங்கிலீஷ் பேசுறிங்க.. OK OK ஹீரோ தோத்துட்டாரு போங்க.. ஆனாலும் சூப்பர்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|