புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm

» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
134 Posts - 59%
heezulia
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
61 Posts - 27%
T.N.Balasubramanian
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
kavithasankar
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
mohamed nizamudeen
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
prajai
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Jenila
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
raajmithun
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
1 Post - 0%
rajuselvam
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
322 Posts - 48%
heezulia
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
249 Posts - 37%
Dr.S.Soundarapandian
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
T.N.Balasubramanian
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
18 Posts - 3%
i6appar
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
kavithasankar
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Jenila
அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_m10அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் காஃபி விடுதியில்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 3:55 pm

First topic message reminder :

அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Images?q=tbn:ANd9GcS7UzB7qf5HA7HJDVAu9cTvy06HhruICDhMnaXgJu5h8AhSSwy-QHBSKMk

கடும் கோடையில்
திடீர் சாரலாய்
பேருந்து சிக்னலில்
பெயர் வைத்துக்கொண்டோம் இருவரும்
பெயர் வைத்தாய் என்பதே சரி
இருந்தும் உரிமையில் பன்மை ஆனதுஒருமை

அந்தக் காஃபி விடுதியில்
முரணாய் அருந்திய
பழச்சாறு சூடாக இன்னும்
தொண்டைக்குழியில் இறங்காமலேயே

அவ்வப்போது சந்திக்கையில்
அருகருகே நிலவும்
அபரிமித அன்புஷ்ணம்
உபரியாக வழியும் உடலுஷ்ணம்
இரண்டையும் ஜெயித்து
எப்போதும் இறுமாப்பாய்த் துடிக்கும்
இருதயத் த(தா)ளங்கள்

எந்த முகமும்
முகவரியும் ஏற்காததால்
எப்படி ஒரு கம்பீரம்
இந்த முரணழகுறவுக்கு

இருவரும் உணர்ந்து
அடைகாக்கும் இதை
இருவரில் எவரேனும் உடைத்துவிட
இயல்பு பேணா பயம் இருவருக்கும்
இருந்தும் உனக்கே அதிகம் அந்தப் பயம்

உருவம் எதுவும் தராமல்
காப்பேன் உடையாமல் நான்
என்னுடையதை எப்போதும்
உடைக்கவியலாது உன்னால்

உன்னுடையது மட்டும் உடைந்துவிடுமா?
உனது ஒருமுக பயமே அதைக் காக்கும்

அந்தக் காஃபி விடுதியில் - Page 3 Wpid-picplz-2011-09-01-14-47-048

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:10 pm

மறக்க முடியற மாறி பதிவா அது...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:13 pm

புரியுது அந்த பாட்டியைவிட பாட்டிக்கு பின்னாடி வந்த பொண்ணத்தான மறக்க முடியல

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:14 pm

கரூர் கவியன்பன் wrote:புரியுது அந்த பாட்டியைவிட பாட்டிக்கு பின்னாடி வந்த பொண்ணத்தான மறக்க முடியல

பாட்டியை அறிமுக படுத்திய உங்களை தான் கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:20 pm

எப்படியோ சமாளிச்சுடீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:22 pm

கரூர் கவியன்பன் wrote:எப்படியோ சமாளிச்சுடீங்க

நீங்கள் ஜமாய்க்கும் போது சமாளித்து தானே ஆகனும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:26 pm

சரி பூவன் நானும் கிளம்புறேன் .நாளை சந்திப்போம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:28 pm

கரூர் கவியன்பன் wrote:சரி பூவன் நானும் கிளம்புறேன் .நாளை சந்திப்போம்

சரிங்க கவி நீங்களும் சென்று வாருங்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 1:46 pm

Aathira wrote:என்ன சொல்ல...!? முரணே எல்லாவற்றுக்கும் அழகு.. அதை அணு அணுவாய் ரசிக்கிறீர்கள்..... என் ஜாய்... ம்ம்ம்

தமிழே வாழ்த்தும்போது தாளாத அன்புடன் ஏற்போம்...நன்றி...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 1:48 pm

T.N.Balasubramanian wrote:தினம் தினம்
தருவாரா?
தாறாரா ?
ரா ரா,
பாராரோ இதை.!! அன்பு மலர்
ரமணியன்

நன்றி அய்யா இந்த அன்புக்கு...நன்றி...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 1:49 pm

கரூர் கவியன்பன் wrote:அணுவணுவாய் ரசித்தேன்நானும்.கவிதை அருமை

நன்றி நண்பரே...நன்றி...

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக