புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தக் காஃபி விடுதியில்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
கடும் கோடையில்
திடீர் சாரலாய்
பேருந்து சிக்னலில்
பெயர் வைத்துக்கொண்டோம் இருவரும்
பெயர் வைத்தாய் என்பதே சரி
இருந்தும் உரிமையில் பன்மை ஆனதுஒருமை
அந்தக் காஃபி விடுதியில்
முரணாய் அருந்திய
பழச்சாறு சூடாக இன்னும்
தொண்டைக்குழியில் இறங்காமலேயே
அவ்வப்போது சந்திக்கையில்
அருகருகே நிலவும்
அபரிமித அன்புஷ்ணம்
உபரியாக வழியும் உடலுஷ்ணம்
இரண்டையும் ஜெயித்து
எப்போதும் இறுமாப்பாய்த் துடிக்கும்
இருதயத் த(தா)ளங்கள்
எந்த முகமும்
முகவரியும் ஏற்காததால்
எப்படி ஒரு கம்பீரம்
இந்த முரணழகுறவுக்கு
இருவரும் உணர்ந்து
அடைகாக்கும் இதை
இருவரில் எவரேனும் உடைத்துவிட
இயல்பு பேணா பயம் இருவருக்கும்
இருந்தும் உனக்கே அதிகம் அந்தப் பயம்
உருவம் எதுவும் தராமல்
காப்பேன் உடையாமல் நான்
என்னுடையதை எப்போதும்
உடைக்கவியலாது உன்னால்
உன்னுடையது மட்டும் உடைந்துவிடுமா?
உனது ஒருமுக பயமே அதைக் காக்கும்
கடும் கோடையில்
திடீர் சாரலாய்
பேருந்து சிக்னலில்
பெயர் வைத்துக்கொண்டோம் இருவரும்
பெயர் வைத்தாய் என்பதே சரி
இருந்தும் உரிமையில் பன்மை ஆனதுஒருமை
அந்தக் காஃபி விடுதியில்
முரணாய் அருந்திய
பழச்சாறு சூடாக இன்னும்
தொண்டைக்குழியில் இறங்காமலேயே
அவ்வப்போது சந்திக்கையில்
அருகருகே நிலவும்
அபரிமித அன்புஷ்ணம்
உபரியாக வழியும் உடலுஷ்ணம்
இரண்டையும் ஜெயித்து
எப்போதும் இறுமாப்பாய்த் துடிக்கும்
இருதயத் த(தா)ளங்கள்
எந்த முகமும்
முகவரியும் ஏற்காததால்
எப்படி ஒரு கம்பீரம்
இந்த முரணழகுறவுக்கு
இருவரும் உணர்ந்து
அடைகாக்கும் இதை
இருவரில் எவரேனும் உடைத்துவிட
இயல்பு பேணா பயம் இருவருக்கும்
இருந்தும் உனக்கே அதிகம் அந்தப் பயம்
உருவம் எதுவும் தராமல்
காப்பேன் உடையாமல் நான்
என்னுடையதை எப்போதும்
உடைக்கவியலாது உன்னால்
உன்னுடையது மட்டும் உடைந்துவிடுமா?
உனது ஒருமுக பயமே அதைக் காக்கும்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:கற்பனை அந்த அளவுக்கு போயிடுச்சா? பலே பலே...கரூர் கவியன்பன் wrote:அணுவணுவாய் ரசித்தேன்நானும்.கவிதை அருமை
நீங்கள் கூறுவது எந்த அளவு ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பர்ஸ கொண்டு போகலையோ? பாவம் கை கால் வலியா இருக்குமே?பூவன் wrote:காலையில் காபி கபே போனவர் இப்போ தான் வந்தாராம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பர்ஸ கொண்டு போகலையோ? பாவம் கை கால் வலியா இருக்குமே?பூவன் wrote:காலையில் காபி கபே போனவர் இப்போ தான் வந்தாராம்
ஒற்றை பார்வையில்
வலி காணமல் போய்விட்டதாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு
ஒரு காபி கப் அளவு தான் கவியினியவன் wrote:கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:யினியவன் wrote:கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
இன்னமும் இவர் சன்னலை விட்ட பாடில்லை ஐயோ ??
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜன்னலை திறந்தால் இடஞ்சலுக்கு ஜந்து வரும்னு அதைத் தான் அடச்சிட்டீங்கன்னு பூவன் சொன்னாரே.கரூர் கவியன்பன் wrote:நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஜன்னலை திறந்தால் இடஞ்சலுக்கு ஜந்து வரும்னு அதைத் தான் அடச்சிட்டீங்கன்னு பூவன் சொன்னாரே.கரூர் கவியன்பன் wrote:நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
ஐந்து இல்லை அண்ணா ,அதான் சன்னல் பாட்டி சரி பார்ட்டி வரும் ...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:யினியவன் wrote:ஜன்னலை திறந்தால் இடஞ்சலுக்கு ஜந்து வரும்னு அதைத் தான் அடச்சிட்டீங்கன்னு பூவன் சொன்னாரே.கரூர் கவியன்பன் wrote:நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
ஐந்து இல்லை அண்ணா ,அதான் சன்னல் பாட்டி சரி பார்ட்டி வரும் ...
இன்னும் நீங்கள் அதை மறக்கலையா . இவ்வளவு ஞாபகம் இருக்குறத பார்த்த அந்த பாட்டி பின்னாடியே போய் விசாருச்சிருப்பீங்க [போல
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|