புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm
» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
mini | ||||
Barushree | ||||
சுகவனேஷ் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
Barushree | ||||
prajai | ||||
mini | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!
நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.
நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.
மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.
சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.
ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.
நன்றி - போல்ட் ஸ்கை

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க சிவனாச்சே பாஸ் - ஆலகால விஷத்தையே தொண்டைக்குழியில் நிறுத்தியவராச்சே!!!சிவா wrote:ஆஹா.....! அவசரப்பட்டு குடிப்பதை நிறுத்திவிட்டேனோ?
கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அருண்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அசுரன் wrote:தம்பி சைடு டிஷ் என்ன எடுத்துக்கனும்னு சொல்லலியே!
நம்ம வசதி பொருத்து பாஸ் மிச்சர் சிப்ஸ் சிக்கென் 65 இப்படி எது வேண்டும் என்றாலும் எடுக்கலாம்..!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண்
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
எவ்வளவு அழகாக இருக்கிறது. குத்தினால் மரணம்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இதில் உண்மையும் இருக்கிறது, ஆனால். மற்றொன்று செய்தி என்னவென்றால் ஒரு முறை குடிக்கும் போது அதில் இருக்கும் ஆல்கஹால் ஆனது மனித உடலிலும் ரத்தத்திலும் ஆறு மாத கால அளவில் அதன் தாக்கம் இருக்குமாம். சிறுது சிறிது ஆகத்தான் குறைந்து கொண்டே வரும். இதனடிப்படையில் சற்று கவனமுடனே கையாளுவது நன்று. அனைத்து விதமான மதுவிலும் ஆல்கஹால் இருக்கும் என்னவொன்று சதவிகிதம் தான் மாறுபடும் மற்றபடி அனைத்தும் ஒன்று தான்
.
இதில் குறிப்பிட தகுந்த செய்தி என்னவெனில், மது அருந்தியபின்னர் அந்த ஆல்கஹாலை புரதமான, கார்போஹைற்றேட் ஆஹாவோ மாற்றக்கூடிய சைடு டிஸ்களை உன்ன வேண்டும் இல்லையெனில் விபரீதம் தான் .
பின்குறிப்பு: தயவு செய்து ஊறுகாயை சைடு டிஷ்யாக எடுத்துக்கொள்ளாதீர். அது உடலில் உருக்கக் கூடியதாக மாறிவிடும் ஆல்கஹாலுடன் வினைபுரிந் து(உடலை குறைக்க நினைப்பவர் இதை எடுத்துக் கொள்ளலாம் ) . எனவே புரதம். கொழுப்பு, கார்போஹைற்றேட் போன்ற சத்துள்ள சைடு டிஸ்களை உண்ணும்போது அது ஆல்கஹாலுடன் வினைபுரிந்து பன்மடங்காக உருவாகும் என்பதால் குண்டாக வேண்டும் என்பவரும் நலமுடன் வாழவேண்டும் என்பவரும் இதை எடுத்துக்கொள்ளுங்கள் .

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவி ஒரு விரிவுரை வழங்கி உள்ளீர்கள் அனுபவமோ ??
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே இது உங்களுக்கான செய்தி அல்லDr.சுந்தரராஜ் தயாளன் wrote:அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
p[quote="அசுரன்"]
வேனும்ன பின் குறிப்பில் இவர்கள் தவிர்க்கவும் அப்படின்னு போடுங்க அண்ணா
அண்ணே இது உங்களுக்கான செய்தி அல்ல [/quote ]Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண்
வேனும்ன பின் குறிப்பில் இவர்கள் தவிர்க்கவும் அப்படின்னு போடுங்க அண்ணா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:கவி ஒரு விரிவுரை வழங்கி உள்ளீர்கள் அனுபவமோ ??
ஆமாம் நேற்று நீங்கள் கூறியது தான் தன்னிலை மறந்து
ஹையோ ஹையோ .......
இல்லை ஒரு அறிவியல் கட்டுரையில் படித்திருக்கிறேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:கவி ஒரு விரிவுரை வழங்கி உள்ளீர்கள் அனுபவமோ ??
ஆமாம் நேற்று நீங்கள் கூறியது தான் தன்னிலை மறந்து
ஹையோ ஹையோ .......
இல்லை ஒரு அறிவியல் கட்டுரையில் படித்திருக்கிறேன்
ஐயோ அய்யோ நம்பிட்டேன் ??
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|