புதிய பதிவுகள்
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41
» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சாறு' "சக்கை'
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.
கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.
கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.
பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று
(பா.106)
பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்கு தகனு வள்ளுவர் சொல்லுறாரு கற்றவரை கூற்றுவன் கவந்து சென்றால் அப்புறம் எப்படி நிற்பது
நிற்க அதற்கு தகனு வள்ளுவர் சொல்லுறாரு கற்றவரை கூற்றுவன் கவந்து சென்றால் அப்புறம் எப்படி நிற்பது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
சாமி wrote:உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.
கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.
கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.
பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று
(பா.106)
பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி
கல்லாதவர்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் என்றால் அந்த நெடுங்காலம் என்பது எவ்வளவு காலம்? எனக்குத்தெரிந்தவரை 105 வயதுவரை வாழ்ந்தவர்களும் கற்றவர்கள் தான். ஆனால், எல்லா மனிதர்களும் ஒரு நாள் இறந்து தானே போகிறார்கள். அப்படியானால் நீண்ட காலங்களுக்குப் பிறகு மட்டும் ஏன் எமன் கல்லாதவர்களை அவர்களைக் கொல்ல வேண்டும்? பிறந்தவுடன், பிறந்து சில தினங்களில், சில மாதங்களில் இறந்துவிடும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கல்வி கற்றார்கள்?
எனவே நாலடியார் வரிகளுக்கு இது சரியான விளக்கம் தானா? தெரிந்தவர்கள் விளக்கவும்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Mathina wrote:சாமி wrote:உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.
கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.
கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.
பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று
(பா.106)
பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி
கல்லாதவர்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் என்றால் அந்த நெடுங்காலம் என்பது எவ்வளவு காலம்? எனக்குத்தெரிந்தவரை 105 வயதுவரை வாழ்ந்தவர்களும் கற்றவர்கள் தான். ஆனால், எல்லா மனிதர்களும் ஒரு நாள் இறந்து தானே போகிறார்கள். அப்படியானால் நீண்ட காலங்களுக்குப் பிறகு மட்டும் ஏன் எமன் கல்லாதவர்களை அவர்களைக் கொல்ல வேண்டும்? பிறந்தவுடன், பிறந்து சில தினங்களில், சில மாதங்களில் இறந்துவிடும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கல்வி கற்றார்கள்?
எனவே நாலடியார் வரிகளுக்கு இது சரியான விளக்கம் தானா? தெரிந்தவர்கள் விளக்கவும்.
நண்பர் மதினா அவர்களே ,
இங்கு எமனும் கல்லாதவரையும் தான் கொள்ளான் (அவர்களை இழிவு என கருதி தீண்டமாட்டான் ), கற்றவரை கொள்வான், அதாவது ஏற்றுக்கொள்வான் (கொல்வான் என்பது பொருளல்ல ) கற்றவரை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வான் என்பது பொருள். அதாவது இங்கு எமனானாலும் அவரிடம் கற்றவர் பெரும் சிறப்பையும் கல்லாதவர் பெரும் இழிவையும் குறிப்பிடப்படுகிறது
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
கரூர் கவியன்பன் wrote:

இப்படி விளக்கமா சொன்னாத்தானே புரியும்.
ஆனால், மேலே கூறப்பட்ட "பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்!"
என்ற வரிகள் தான் என்னை தடுமாறச் செய்துவிட்டது! இதன் அர்த்தத்தத்தையும் விளக்குங்கள் கவியன்பன்.
நன்றி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாமியின் பதிவும், மதினாவின் கேள்வியும், கவியன்பனின் விளக்கமும் படித்து நானும் கொஞ்சம் கற்றதை எண்ணி மகிழ்கிறேன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Mathina wrote:கரூர் கவியன்பன் wrote:
நண்பர் மதினா அவர்களே ,
இங்கு எமனும் கல்லாதவரையும் தான் கொள்ளான் (அவர்களை இழிவு என கருதி தீண்டமாட்டான் ), கற்றவரை கொள்வான், அதாவது ஏற்றுக்கொள்வான் (கொல்வான் என்பது பொருளல்ல ) கற்றவரை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வான் என்பது பொருள். அதாவது இங்கு எமனானாலும் அவரிடம் கற்றவர் பெரும் சிறப்பையும் கல்லாதவர் பெரும் இழிவையும் குறிப்பிடப்படுகிறது
இப்படி விளக்கமா சொன்னாத்தானே புரியும்.
ஆனால், மேலே கூறப்பட்ட "பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்!"
என்ற வரிகள் தான் என்னை தடுமாறச் செய்துவிட்டது! இதன் அர்த்தத்தத்தையும் விளக்குங்கள் கவியன்பன்.
நன்றி.
எவரானாலும் கற்ற பெருமக்களையே தன்னுடன் வைத்திருக்க விரும்புவர். அவ்வாறு எமனானாலும் கற்ற பெருமக்களையே தன்னுடன் வைத்திருப்பது சிறப்பு எனக்கருதி விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான் .கல்லாதவரை வீண் என எண்ணி தன்னுடன் அழைத்துக்கொள்ள விரும்பமாட்டான் , என்பது பொருள் .இங்கு கற்றவர் இறப்பதைவிட எமனானாலும் அவனிடம் கற்றவரே சிறப்பு பெற முடியும் என பொருள் கொள்ளுதல் வேண்டும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எமனாயிருந்தாலும்
கற்றவனை கொள்வான்
கல்லாதவனை கொள்ளான்
அப்படித்தானே கவியன்பன்?
கற்றவனை கொள்வான்
கல்லாதவனை கொள்ளான்
அப்படித்தானே கவியன்பன்?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:எமனாயிருந்தாலும்
கற்றவனை கொள்வான்
கல்லாதவனை கொள்ளான்
அப்படித்தானே கவியன்பன்?
அப்படித்தான் இனியவரே
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!
அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...
அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4