புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
prajai
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_lcapகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_voting_barகதிரவன் வரும் வேளைகளில் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிரவன் வரும் வேளைகளில்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 2:52 pm

First topic message reminder :

கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 August+20,+2010+059

நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட

கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 5:01 pm

விதி என விட்டால் வீதி வழி தான் வாழ்க்கை
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:06 pm

யினியவன் wrote:விதி என விட்டால் வீதி வழி தான் வாழ்க்கை
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...

பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:21 pm

பூவன் wrote:நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......

விதியின் ஜாலம் தகர்த்து
விண்ணாள வேண்டாமா
விதியை வேன்றேடுத்தவர்
என்ற பெயர் எடுக்க வேண்டாமா
சிலந்தியின் வலைச் சிறையில்
சிக்கி சின்னாபின்னமாக போவோமா
தோழா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 5:31 pm

பூவன் wrote:
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
பாதை பார்த்து நிற்க நீ பாதை காட்டும் பலகையா?
பேதை போன வழி பார்த்து வாய் திறந்து நிற்கும் குழந்தையா?

வரும் பேருந்தில் ஏறி கிடைக்கும் சீட்டில் அமர்ந்து
கிடைத்த சீட்டை அரியாசனமாக எண்ணி காதலி
கிடைத்தவளே காதலி அவள் கைபிடித்து
வா நீ ராஜ பவனி இதை நீ கவனி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:39 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......

விதியின் ஜாலம் தகர்த்து
விண்ணாள வேண்டாமா
விதியை வேன்றேடுத்தவர்
என்ற பெயர் எடுக்க வேண்டாமா
சிலந்தியின் வலைச் சிறையில்
சிக்கி சின்னாபின்னமாக போவோமா
தோழா

வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:47 pm

பூவன் wrote:
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?

வாழ்ந்தவராயினும்
வீழ்ந்தவராயினும்
வையகம் நிலை கொள்ளுமோ
அவரை

வையம் நிலை நிறுத்தும்
வல்லவன் நீயாகாமல்
போவாயோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:53 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?

வாழ்ந்தவராயினும்
வீழ்ந்தவராயினும்
வையகம் நிலை கொள்ளுமோ
அவரை

வையம் நிலை நிறுத்தும்
வல்லவன் நீயாகாமல்
போவாயோ

காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:56 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
பாதை பார்த்து நிற்க நீ பாதை காட்டும் பலகையா?
பேதை போன வழி பார்த்து வாய் திறந்து நிற்கும் குழந்தையா?

வரும் பேருந்தில் ஏறி கிடைக்கும் சீட்டில் அமர்ந்து
கிடைத்த சீட்டை அரியாசனமாக எண்ணி காதலி
கிடைத்தவளே காதலி அவள் கைபிடித்து
வா நீ ராஜ பவனி இதை நீ கவனி

காதலில் குழந்தை தான்
தாயாக அவள் இருந்தவரை
அனுதினமும் கவனிக்க
அவள் இல்லாத போது
எதுக்கு எனக்கு பவனி ...
இதுதான் மற்றபடாத காதலின் பிணி ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:59 pm

பூவன் wrote:
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???

உன் மனதின்
உறுதி கண்டு வியக்கும்
வேளையில்
புல் நுனி பற்றி
புழுவாக துடிக்காதே
சிற்றெறும்பும்
உன்னை சிதறடிக்க
விடாதே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 6:07 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???

உன் மனதின்
உறுதி கண்டு வியக்கும்
வேளையில்
புல் நுனி பற்றி
புழுவாக துடிக்காதே
சிற்றெறும்பும்
உன்னை சிதறடிக்க
விடாதே

என் மனதோ
இல்லாத போது
இந்த காதலோ
கொல்லும் பொழுது
எள்ளி நகையாடவா முடியும் ...
காதல் பகையாடும் போது ....

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக