புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859804- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா விளக்கவும் நன்றி
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859807சூரிய ஒளி மின்சாரம் ( Solar Power Energy )
சூரிய ஒளி கதிகள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டைக் (PV - Photovoltaic) செல்களின் மீது விழும்பொழுது அது DC மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
DC (Direct current) மின்சாரத்திற்கு பாசிடிவ், நெகடிவ் என இரு முனைகள் (Terminals)
உண்டு. இந்த முனைகளில் மின்சாரம் கிடைக்கும். இதன் திறன் 0.5 வோல்ட்
ஆகவும் மிகவும் குறைவான அளவு ஆம்பியர் கரண்ட் ஆக இருக்கும். எனவே ஒரு
செல்லிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு நாம் எதையும் இயக்க
முடியாது. எனவே நமக்கு தேவைப்படும் வோல்ட் மற்றும் ஆம்பியர் கிடைக்கும்
வகையில் பல செல்களை சீரியல் (SERIES) மற்றும் பேரலெல் (PARALLEL) முறையில்
இணைத்து ஒரு மாடுல்ஸ் (MODULES) ஆக தயாரிக்கப்படுகிறது. இவை தான் சந்தையில்
விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் திறன் 5 WATT முதல் 300 WATT
இருக்கும். நம் தேவைக்கு ஏற்ப இவற்றை வாங்கி கொள்ளலாம். கிழே போட்டொ
வோல்டைக் செல்லின் படம் தரப்பட்டுள்ளது.
SINGLE PHOTOVOLTAIC ( P V ) CELL
பொதுவாக
3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட் என ப்ல வோல்ட்டேஜ்களில் பல செல்களை இணைத்து
பேனல் தயாரிக்கப்பட்டாலும், அதிக அளவில் பயன்படுவது 12 வோல்ட் பேனல்களே.
கீழே பேனலின் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இனி பி.வி. பேனல் மூலம் எப்படி
மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்த பேனலில் சூரிய ஒளி
படும்பொழுது மின் சக்தியாக மாறும். அவ்வாறு கிடைக்கும் டி.சி. மின்சாரம்
ஒரே அளவில் இருக்காது. இது சூரிய ஒளியின் பிகாசத்திற்கு ஏற்ப கூடி
குறையும். உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் பேனெல் 12 வோல்ட் / 80 வாட் என
வைத்துக்கொள்வோம். 12 மணி உச்சி வெயில் இது 14 வோல்ட்டுக்கும் அதிகமான
வோல்ட்டை கொடுக்கும். காலையிலும் மாலையிலும், மேக மூட்டம் இருக்கும்
பொழுது 12 வோல்ட்டுக்கு குறைவான வோல்ட்டை தரும். எனவே அப்படியே இந்த
மின்சாரத்தை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். எனவே
பாட்டரி சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை மட்டுமே பாட்டரிக்கு
கொடுக்கக்கூடிய ஒரு சாதனம் தேவை. அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும்.
சோலார் பேனலின் பாசிடிவ் முனையை சார்ஜ் ரெகுலேட்டரின் இன் புட்டில் (
INPUT) - பாசிடிவ் உடன் இணைக்கவேண்டும் . அதை போலவே நெகடிவ் முனையை
நெகடிவ்வுடன் இணைக்கவேண்டும். சார்ஜ் ரெகுலேட்டரின் அவுட் புட்டில்
(OUTPUT) பாட்டரியின் பாசிடிவ் முனையை பாசிடிவ்வுடனும், நெகடிவ்வை
நெகடிவ்வுடனும் இணைக்க வேண்டும். சார்ஜ் ரெகுலேட்டரின் படம் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
சார்ஜ்
கண்டிரோலர் / ரெகுலேட்டெர் 7 AMPS, 10 AMPS ,20 AMPS -- 12 volt /24
volt என்ற அளவுகளில் கிடைக்கும். இதற்கு உபயோகப்படும் பாட்டரி நாம்
எல்லோரும் பாiர்த்திருக்கக்கூடியது தான். அதாவது கார் மற்றும் லாரிகளுக்கு
பயன்படுத்தப்படும் 12 வோல்ட், 24 வோல்ட் பேட்டரிகள்தான். சோலார் மற்றும்
இன் வெர்ட்டருக்கென டீப் சைக்கிள் பாட்டரியும் உண்டு.
இனி பாட்டரிகளில் சேமிக்கப்படும்
மின்சாரம் 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் ஆக இருக்கும். இந்த மின்சாரத்தை
கொண்டு நம் வீட்டிலுள்ள மின் விளைக்கை எரிய வைக்க முடியாது. ஃபேன், டி.வி
எதுவும் இந்த மின்சாரத்தில் இயங்காது. காரணம் இவையெல்லாம் 220 வோல்ட் ஏசி
மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. எனவே பாட்டரியில் சேமிக்கப்பட்டுள்ள 12 / 24
வோல்ட் டி.சி. மின்சாரத்தை 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மற்ற வேண்டும்.
இதற்கு இன்வெர்ட்டர் பயன்படுகிறது. கீழே படம்.
சோலார் பேனல், சார்ஜ்
ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவைககள் எப்படி இணைக்கப்பட்டுள்ளது
என்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859810- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859812- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
இன்னும் ஒரு சந்தேகம .ஒளியை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்றால் அந்த மின்சாரதை வைத்து வெளிப்படும் ஒளியை வைதத்து மின்சாரம் தயாரிக்க முடியுமா
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859813- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், காற்றாலையை வைத்து மின்சாரம் தயாரிக்கும் போது, ஏன் மின் விசிறி மூலம் மின்சாரம் தயாரிக்க கூடாது..?சென்னையன் wrote:இன்னும் ஒரு சந்தேகம .ஒளியை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்றால் அந்த மின்சாரதை வைத்து வெளிப்படும் ஒளியை வைதத்து மின்சாரம் தயாரிக்க முடியுமா
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859814- GuestGuest
தமிழ் ல பெயர் மாற்றம் செய்த உடனே கேள்வி பெரியதாகி விட்டது ... அருமை விளக்கம் பாலா சார்
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859816- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
என் கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள் பிளீஸ்
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859840- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வெப்பம்தான்
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859847- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மாணிக்கம் நடேசன் wrote:வெப்பம்தான்
நீங்க சொல்ல வருவதை தெளிவா சொல்லுங்க
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#859962உங்களுடைய கேள்வி எனக்கு விளங்குகிறது.சென்னையன் wrote:இன்னும் ஒரு சந்தேகம .ஒளியை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்றால் அந்த மின்சாரதை வைத்து வெளிப்படும் ஒளியை வைதத்து மின்சாரம் தயாரிக்க முடியுமா
அதாவது,
ஒலி, ஒளி,வெப்பம்,இயக்கம், என்பன சக்தியின் வடிவங்கள். இவற்றுள் ஒன்றை இன்னொன்றாக மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஒன்ன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றும்போது இடையில் ஒருபகுதி சக்தி வீணாகும். அதனால் ஒளியிலிருந்து மின்சாரமும், மின்சாரத்திலிருந்து ஒளியும், என்ற சுழற்ச்சி தொடர்ச்சியாக நடைபெறாது நின்றுவிடும். காரணம் இடையில் வீணாகும் சக்தி ஈடுசெயயப்படாததால்.
மேலும் ஏதாவது விளக்கம் தேவைஎன்றால் கேளுங்கள்.
Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
» சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2