புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
181 Posts - 77%
heezulia
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
10 Posts - 4%
prajai
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
1 Post - 0%
Guna.D
மறக்க முடியவில்லை  Poll_c10மறக்க முடியவில்லை  Poll_m10மறக்க முடியவில்லை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியவில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 18, 2012 1:51 pm

மறக்க முடியவில்லை
உன்னை
நினைக்காத
நாளில்லை
உன்னை
நினைக்காமல்
நான் இல்லை

உன்னை
மறந்த
நேரமில்லை
உன்னை
மறந்தால்
நியாயமில்லை

உன்
வார்த்தைகள்
என்
காதில் தேனாய்
பாய்ந்து
என்றும் வீணாய்
போகாத
கல்வெட்டு நினைவுகள்
ஆகின

அந்த
அனுபவங்கள்
என்
அன்பிற்கு கிடைத்த
பரிசாய்
எண்ணினேன்

உன்னிடம்
எதிர்பார்த்தது
அழகிய பரிசுகளோ
ஆனந்தம் தரும்
பொருட்களையோ
அல்ல
அக்மார்க்
அன்பு
மட்டுமே.

அந்த அன்பை
நீ எனக்கு
தருவதாய் நினைத்து
சருகாய் இளைத்து
எத்தனை ஆண்டுகள்
கழித்திருக்கிறேன்

இப்பொழுது கூட
என்னிடமிருந்து
உனக்கு பாயும்
அன்பு என்கின்ற
அம்பு
எதையும் எதிர்பார்க்காத
தாயன்பு மட்டுமே

அந்த
அன்பில்
தோல்வியின்
சாயல் தெரியாது
தோழமையின்
காயங்கள் தான்
தெரியும்

இப்பொழுதெல்லாம்
என்
கல்வெட்டு நினைவுகளை
புரட்டிபார்த்தால்
நீ
பேசியது
சிரித்தது
ரசித்தது
எல்லாமே
நடிப்பாய்
தெரிகிறது

இந்த
நடிப்பை
பார்க்க விரும்பாமல்
உங்களை
மறக்க நினைக்கிறேன்

நினைக்கதான் முடிகிறது
மறக்க முடியவில்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 1:54 pm

நினைவுகளை சுமந்து
கருத்துகளை சொன்ன கவிதை அருமை ...

நடிப்பு நினைவுகளை மறந்து
நடப்பு நிகழ்வுகளில்
நம்பிக்கை செலுத்துங்கள் ..
நாளை நமதே என்று ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 2:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 18, 2012 2:05 pm

நடிப்பு நினைவுகளை மறந்து
நடப்பு நிகழ்வுகளில்
நம்பிக்கை செலுத்துங்கள் ..
நாளை நமதே என்று ......

எல்லாரும் இப்படி இருந்தால்
சந்தோஷத்திற்கு பஞ்சம் இல்லை
இல்லையா

கருத்துக்கு நன்றி பூவன்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 18, 2012 2:06 pm

ரொம்ப அருமை ...





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 2:12 pm

கிறங்கிப் போயி காதலிச்ச மனசுக்கு
நினைக்கத் தான் முடியும் மறக்க
முடியாதுன்னு சொல்லும்
வரிகள் அருமை ஜலஜா

நடிக்க முடிஞ்ச மனசு
நடித்துவிட்டு நடையை
கட்டி பாரத்தை சுமத்தி விட்டுப்
போயிடுச்சு - போனவனோடு போகட்டும்
நினைக்க அன் நினைவுகளுக்கு அருகதை இல்லை...




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 18, 2012 2:14 pm

யினியவன் wrote:கிறங்கிப் போயி காதலிச்ச மனசுக்கு
நினைக்கத் தான் முடியும் மறக்க
முடியாதுன்னு சொல்லும்
வரிகள் அருமை ஜலஜா

நடிக்க முடிஞ்ச மனசு
நடித்துவிட்டு நடையை
கட்டி பாரத்தை சுமத்தி விட்டுப்
போயிடுச்சு - போனவனோடு போகட்டும்
நினைக்க அன் நினைவுகளுக்கு அருகதை இல்லை...

உங்க கவிதையும் அருமை அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 2:16 pm

இறங்குவதற்குள் சொன்ன வரி மாதிரி தெரியுதே ....



அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 18, 2012 2:20 pm

//காதில் தேனாய்
பாய்ந்து
என்றும் வீணாய்
போகாத
கல்வெட்டு நினைவுகள்// அருமை.. ஆழமான உணர்வுகளின் அழகிய வெளிப்பாட்டை எடுத்துறைக்கு வரிகள்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 18, 2012 3:07 pm

அகல் அவர்களுக்கு நன்றி


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக