புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
Page 1 of 1 •
காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#859524சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எசகுபிசகாக பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை போலீஸ் நிலையத்தில் தடுத்த வைத்தற்காக பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ஒரு கும்பல் தர்ம அடி அடித்திருகிறது. அடித்த அந்த கும்பல் காதல் ஜோடியுடன் எஸ்கேப்பாகிவிட்டனர்.
சென்னை அண்ணா நினைவிடத்தின் பின்புறம் காதல் ஜோடி 'அப்படி இப்படி'என லீலைகளோடு பேசிக் கொண்டிருந்தனர். இதனை அண்ணா நினைவிடத்து காவலாளி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்படைந்த அவர் அண்ணா சதுக்க காவல்நிலையத்தில் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். இருவரிடமும் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனா விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவிடம் தகராறு செய்தது. அந்தக் குழுவில் ஒருவன் ஜெரீனாவை தர்ம அடி அடித்தான். நிமிர்ந்து பார்த்த ஜெரீனாவுக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. வந்த கும்பல் காதல் ஜோடியையும் தூக்கிக் கொண்டு போனது.
இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் திருவல்லிக்கேணி உதவி ஆணையரிடமும் புகார் செய்தனர்.
காவல் நிலையத்தில் புகுந்த போலீசை அடித்த கும்பல் யாராக இருக்குமென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது போலீஸ்!
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#859540- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#859653வருந்த வேண்டிய விஷயம் தான்
Re: காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#859754- ALAGAPPANPALANIAPPANபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012
பேரம் படிய வில்லை போல....
Re: காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#859761- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
அப்படி கேமரா வைத்தால் பதிப்பு போலிசுக்குதான்ரா.ரமேஷ்குமார் wrote:அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட வேண்டும்...
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#859878- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சிலருக்கு அதிகாரிகளுக்கு இருக்கலாமோ தவிர பலருக்கு இதில் பிரச்சனை இல்லை இது பாதுகாப்பை அதிகரிக்கும் ஒரு முறை யார் யார் வருகிறார்கள் என்பதை கண்காணிக்க உவுதம்...sshanthi wrote:அப்படி கேமரா வைத்தால் பதிப்பு போலிசுக்குதான்ரா.ரமேஷ்குமார் wrote:அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட வேண்டும்...
முதலில் காவல் துறை என்றாலே தவறானவர்கள் இலஞ்சம் வாங்குபவர்கள் என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும்...
Re: காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1