புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_lcapஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_voting_barஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:28 am

துரியோதனின் தொடையிலேதான் அவன் உயிர் இருக்கிறது என்பதை ஸ்ரீகிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார். தன்னைத் துகிலுரிந்தபோது, துரியோதனனின் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசிய பிறகே கூந்தலை முடிவேன் என்று திரௌபதி கூறியது, வியாசரின் கவனக்குறையைக் காட்டுகிறதே?

துரியோதனன் எகத்தாளமாகத் தன் தொடையைத் தட்டிக்காட்டி, திரௌபதியை அங்கு உட்காரச் சொன்னான். அந்தத் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசுவேன் என்று சபதம் செய்தாள் திரௌபதி. இதை எல்லாம் பார்த்துவிட்டு திரௌபதி சொன்னதை உண்மையாக்க, துரியோதனனின் உயிர்நிலையைத் தொடைக்குள் மாற்றிவைக்க, ஆணானப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவால் முடியாதா என்ன?!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:29 am

மன்னர்கள் காலத்தில் பிராணிகள் நல அமைப்பு இருந்ததா?

சக்ரவர்த்தி அசோகர், 2,260 ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கிய கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இதோ.

அரண்மனைச் சமையல் அறையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவது, வணக்க்த்துக்குரிய மேன்மை தங்கிய மன்னருக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகவே இனி தினமும் இரண்டு மயில்கள், ஒரு மான் மட்டுமே கொல்ல அனுமதி தரப்படும்!

இதுவும் மன்னர் மனதை உறுத்தவே, பிற்பாடு எந்த உயிரினத்தையுமே கொல்லக்கூடாது என்று ஆணையிடப்பட்டது. தொடர்ந்து வேட்டையாடுவது (அரசர் உட்பட) தடை செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக இந்தச் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. சக்ரவர்த்தியோ குதிரைகளுக்குச் சூடு போடுவதுகூடக்கூடாது என்றார். போதாததற்கு
வருடத்துக்கு 65 நாட்கள்தான் மீன்விற்பனை செய்யலாம். இப்படிப்பட்டவர், நாடெங்கும் பிராணி நல வைத்தியச்சாலைகளை (வெட்னெரி ஆஸ்பத்திரி) நிறுவாமலா இருந்திருப்பார்? அவர் ஆரம்பித்த பிராணிகள் மருத்துவமனை ஒன்ற இப்போதும் ஆரத்நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:30 am

முதுமையைச் சந்தோஷமாகக் கழிக்க என்ன செய்ய வேண்டும்?

சந்தோஷம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் பிரெஞ்சு தத்துவ மேதை மான்டேன் சொன்னார்; ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஒரு நூலகமும் ஒரு தோட்டமும் இருந்தால் போதும்.

துரதிருஷ்டவசமாக கணவன் இறந்துவிட்டாலும் மனைவிக்கு அன்புக் கணவன் கட்டிய திருமாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே... அவளுக்கு அது பெரிய பாதுகாப்பு இல்லையா? ஏன் நமது சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை?

ஒரு காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும். அந்த அளவுக்கு ஆணின் கொடூரமான ஆளுமை இருந்தது. பெண் என்பவள் ஆணின் சொத்து (நிலம், வீடு, ஆடு, மாடு மாதிரி)! உடன்கட்டை ஏறுவதைச் சட்டப்படி ஒழித்துக்கட்டினார்களே. கூடவே முட்டாள்தனமான மற்ற சம்பிரதாயங்களையும் அழித்திருக்க வேண்டுமல்லவா? இன்று வரை பல மடத்தனமான பழக்கங்கள் தொடர்கின்றன. அதில் தாலி அறுப்பதும் ஒன்று, பல விஷயங்களில் ஆண் சமுதாயம் சாடிஸ்ட்டாகவே இருக்க விரும்புவது உண்மை!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:31 am

காட்டுத் தீயை அணைக்க எதிர்த் திசையில் தீயை மூட்டி அணைப்பதாகப் படித்தேன். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குங்களேன்?

சினிமாவில் வேண்டுமானால் ரஜினி டபுள் ஆக்ஷன் பண்ணிப் பிரமாதப்படுத்தலாம். அக்னி தேவனுக்கு எதிரில் திடீரென இன்னொர அக்னி வந்தால், அவர் அந்த டபுள் ஆக்ஸனால் கன்ஃப்யூஸ் ஆகி அடங்கிப் போய்விடுவார். ச்ச்சும்மா... சொன்னேன்; தீ பரவுவதற்குச் செடிகள், கிளைகள், புதற்களெல்லாம் வேண்டும். சாம்பலைத் தீ எரிக்காது இல்லையா(?) முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்த் திசையில் மூடப்படும் தீ அதைத்தான் செய்கிறது.

பெண்களுக்கென்று தனி ரயில் வண்டிவிடுவது அவசியம்தானா?

நீங்க வேற! பெண்களுக்கென்று தனி ஊரே அமைத்தால்கூட எனக்கு ஓ.கே.தான்!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:51 am

ஆமா ..பெண்கள் இல்லாம வாழ மாட்டாங்க.. பெண்களுக்கு தனி ஊரு அமைத்தால் நீங்க எல்லோரும் என்ன பண்ணுவீங்க.. கொஞ்சம் யோசித்து பேசனும் ..மதன் சார்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 11:56 am

முதல்ல நிங்க என்ன பண்ணுவிங்க அதை சொல்லுங்க
சிவா சார் நேற்று போட்ட கிளி கொஞ்சும் படத்தை போடுங்க
என்ன புரியுதா பெரியப்பு ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:59 am

ஹே குண்டா.. பெண்களை கேவலப் படுத்த வேணாம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:01 pm

meenuga wrote:ஹே குண்டா.. பெண்களை கேவலப் படுத்த வேணாம்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 705463 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 705463

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 12:03 pm

விஜய் wrote:
meenuga wrote:ஹே குண்டா.. பெண்களை கேவலப் படுத்த வேணாம்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 705463 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 705463

என்னப்பா எங்களுக்கு சப்போட் பண்ணுடா நண்பா விசை பொண்ணு பக்கம் சாய்ந்திட்டானே

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:08 pm

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 7 30tkowjjpgஇது மீனுவுக்கு.....

Sponsored content

PostSponsored content

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக