புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் I_vote_lcapகாதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் I_voting_barகாதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 9:55 pm

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எசகுபிசகாக பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை போலீஸ் நிலையத்தில் தடுத்த வைத்தற்காக பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ஒரு கும்பல் தர்ம அடி அடித்திருகிறது. அடித்த அந்த கும்பல் காதல் ஜோடியுடன் எஸ்கேப்பாகிவிட்டனர்.

சென்னை அண்ணா நினைவிடத்தின் பின்புறம் காதல் ஜோடி 'அப்படி இப்படி'என லீலைகளோடு பேசிக் கொண்டிருந்தனர். இதனை அண்ணா நினைவிடத்து காவலாளி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்படைந்த அவர் அண்ணா சதுக்க காவல்நிலையத்தில் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். இருவரிடமும் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனா விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவிடம் தகராறு செய்தது. அந்தக் குழுவில் ஒருவன் ஜெரீனாவை தர்ம அடி அடித்தான். நிமிர்ந்து பார்த்த ஜெரீனாவுக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. வந்த கும்பல் காதல் ஜோடியையும் தூக்கிக் கொண்டு போனது.

இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் திருவல்லிக்கேணி உதவி ஆணையரிடமும் புகார் செய்தனர்.

காவல் நிலையத்தில் புகுந்த போலீசை அடித்த கும்பல் யாராக இருக்குமென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது போலீஸ்!

தட்ஸ்தமிழ்

காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 17, 2012 10:23 pm

நல்ல வேளை...போலீசையே தூக்கிக் கொண்டு போகாமல் விட்டனரே...
செம காமெடி நிகழ்வு...பகிர்வுக்கு நன்றி சிவா...

காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் 224747944

காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் Rகாதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் Aகாதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் Emptyகாதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் Rகாதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 17, 2012 10:33 pm

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட வேண்டும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 18, 2012 12:31 pm

வருந்த வேண்டிய விஷயம் தான்

ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Thu Oct 18, 2012 4:01 pm

பேரம் படிய வில்லை போல....

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Oct 18, 2012 4:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட வேண்டும்...
அப்படி கேமரா வைத்தால் பதிப்பு போலிசுக்குதான்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 18, 2012 9:42 pm

sshanthi wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட வேண்டும்...
அப்படி கேமரா வைத்தால் பதிப்பு போலிசுக்குதான்
சிலருக்கு அதிகாரிகளுக்கு இருக்கலாமோ தவிர பலருக்கு இதில் பிரச்சனை இல்லை இது பாதுகாப்பை அதிகரிக்கும் ஒரு முறை யார் யார் வருகிறார்கள் என்பதை கண்காணிக்க உவுதம்...
முதலில் காவல் துறை என்றாலே தவறானவர்கள் இலஞ்சம் வாங்குபவர்கள் என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக