புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 9:50 am

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை 2 மணிநேரமாக மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 2 மணிநேர மின்வெட்டு, மாவட்டப் பகுதிகளில் 4 மணிநேரம் மின் வெட்டும், தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள், மின் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மின்வெட்டு முறை கடந்த மே மாதம் வரையில் நீடித்தது.

இதனைத் தொடர்ந்து காற்றாலை மின்உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னையில் மின்தடை நேரத்தை ஒரு மணி நேரமாக குறைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தற்போது ஒரு மணி நேரம் மின்தடை அமலில் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மின்சாரம் முடிந்து விட்டது. மொத்த மின்தேவை 12,000 மெகா வாட். ஆனால் மொத்த உற்பத்தி 7,456 மெகா வாட் தான். மின்பற்றாக்குறை 4,500 மெகா வாட் ஆக உள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் சுமார் 18 மணிநேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதவிர, அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் மின்தடையினால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்க வேண்டுமென கடந்த மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கையை மின்வாரியம் விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் 2 மணிநேராக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் மின்தேவைக்கும் மின்உற்பத்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. சென்னையை தவிர, மாநில முழுவதும் பிற பகுதிகளில் மின்வெட்டு பரவலாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகருக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் இடையே மின்தடை நேரங்களில் அதிக வித்தியாசம் இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணிநேர மின்தடையை 2 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மணி நேர மின்தடை 18ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட குழு நியமனம்: தமிழகத்தின் மின் நிலைமை குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், தலைமை மற்றும் பல துறைகளின் செயலாளர்கள், மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன், டிஜிபி ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், அதை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை விரைவில் போக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, கீழ்க்காணும் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. நத்தம் விஸ்வநாதன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்)
2. தேபேந்திரநாத் சாரங்கி (தலைமை செயலாளர்)
3. ஷீலா பாலகிருஷ்ணன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர்)
4.ஞானதேசிகன் (தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர்)
5. ரமேஷ் கண்ணா (எரிசக்தித்துறை முதன்மை செயலாளர்)
6. ராஜகோபால் (உள்துறை முதன்மை செயலாளர்)
7. சண்முகம் (நிதித்துறை முதன்மை செயலர்)
8. ராமமோகனராவ் (முதலமைச்சரின் முதன்மை செயலாளர்)
9. சந்தீப் சக்சேனா (வேளாண்மை துறை செயலாளர்)
இந்த குழு ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடி தமிழகத்தின் மின் நிலைமையை ஆராய்ந்து முதல்வரிடம் அறிக்கை அளிப்பார்கள்.

புதிய மின்வெட்டால் சேமிப்பு எவ்வளவு?

தமிழ்நாடு மின்வாரியத்தால் மொத்தம் 7,456 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 2,500 மெகா வாட் சென்னை நகரத்திற்கும், மீதியுள்ள 5000 மெகா வாட் மின்சாரம் எஞ்சியுள்ள 31 மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு மணிநேர மின்வெட்டு மூலம் 200 மெகா வாட் சேமிக்க முடியும். தற்போது 2 மணிநேரமாக அறிவித்துள்ளதால் சேமிப்பு 400 மெகா வாட் ஆக உயரும்.

மின்வெட்டு எப்போது குறையும்: இது குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ''மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் தற்போது சென்னையில் 2 மணிநேரமாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள மின்வெட்டு அடுத்த 3 மாதங்கள் வரை நீடிக்கும். மேலும் தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

நல்ல மழை பெய்யும் போது, மின்தேவை குறையும். மேட்டூர் 600 மெகா வாட், வள்ளூர் 500 மெகா வாட், வடசென்னை 600 மெகா கொண்ட புதிய மின்திட்டங்களில் சோதனை ஓட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய அனல்மின்நிலையங்களில் முழுமையான உற்பத்தி தொடங்கும். இதனைத் தொடர்ந்து படிப்படியாக தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும்'' என்றனர்.

மின்வெட்டு ஒரு ரவுண்டப்

* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு.
* மாவட்ட பகுதிகளில் 4 மணிநேர மாக மின்வெட்டு அறிவிப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை அறிவிப்பு
* சென்னையில் மின்தடை ஒரு மணிநேரமாக குறைப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை ரத்து
* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மீண்டும் மின்வெட்டு

நன்றி தமிழ் source

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 18, 2012 10:43 am

2 மணி நேர வெட்டுக்கு அதிர்ச்சியா ... ஏன்யா சொல்ல மாட்டிங்க .. எங்களுக்கு மின்சாரமே 4 மணி நேரம் தான் வருது .. அப்போ நாங்கலாம் மகிழ்ச்சியாகவா இருக்கோம்,.. கொலை வெறி வந்துரும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 18, 2012 10:52 am

புரட்சி wrote:2 மணி நேர வெட்டுக்கு அதிர்ச்சியா ... ஏன்யா சொல்ல மாட்டிங்க .. எங்களுக்கு மின்சாரமே 4 மணி நேரம் தான் வருது .. அப்போ நாங்கலாம் மகிழ்ச்சியாகவா இருக்கோம்,.. கொலை வெறி வந்துரும்
சரியா சொன்னீங்க நண்பா.. என்னா வில்லத்தனம்

  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி Power-Star-Srinivasan
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 11:17 am

இருபது மணி நேரம் நமக்கு இரண்டு மணி நேரம் அவங்களுக்கா ???

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Oct 18, 2012 12:18 pm

கரிஆடையா கடல் உண்டவா
புரிஉடைத்தவா பதம் நின்றவா
அரிநினைத்தவா அறம் கொண்டவா
மரிஆண்டவா மதம் வென்றவா
கண்திறந்ததால் காமம் அழித்தவா
தண்ணருளால் தயை செய்பவா
மற்றொருமுறை
கண்திறந்திடு ஒளி வந்திடும்
தண் தமிழகம் இருள் அகன்றிடுமே

Uploaded with ImageShack.us
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 18, 2012 3:23 pm

2 மணி நேரத்திற்கே அதிர்ச்சிய... அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 3:27 pm

எனக்கு ஒரு கண்ணு போனா
உனக்கு ரெண்டு கண்ணும் போவனூன்னு
நம்மள அடிச்சுக்க வெச்சு இருட்டில் வேடிக்கை
பார்க்கற அளவுக்கு மோசமாயிடுச்சே நம்ம நெலம

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 3:32 pm

யினியவன் wrote:எனக்கு ஒரு கண்ணு போனா
உனக்கு ரெண்டு கண்ணும் போவனூன்னு
நம்மள அடிச்சுக்க வெச்சு இருட்டில் வேடிக்கை
பார்க்கற அளவுக்கு மோசமாயிடுச்சே நம்ம நெலம

அவங்க வெளிச்சத்தில் நின்னு தான் அதை பார்த்து ரசிக்கிறாங்க ??

ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Thu Oct 18, 2012 3:46 pm

காஸ் சிலிண்டர் பத்தவில்லை என்று மின்சார அடுப்பு வாங்கினால், மின்சாரம் இல்லை. சரி, விறகு வாங்கலாம் என்றால், காடு இல்லை. சிக்கி முக்கு கல்லு கிடைக்குமா என்று பார்த்தால், எல்லா கல்லிலும் ஊழல். திரும்ப, பச்சை பச்சையாய்தான் சாப்பிட வேண்டும்.

ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Thu Oct 18, 2012 3:54 pm

இப்ப பாருங்களேன். தமிழ் நாட்டிலே பாதி பேரு நித்தியானந்த சுவாமி சொன்ன அறிவுரையை பாலோ பண்றாங்க ..24 மணி நேரமும் கதவை தொறந்து வச்சு காத்து வாங்கறாங்கன்ன பாத்துக்குங்களேன் ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக