புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
79 Posts - 36%
i6appar
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னவொரு வியப்பு...  Poll_c10என்னவொரு வியப்பு...  Poll_m10என்னவொரு வியப்பு...  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவொரு வியப்பு...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 6:35 pm

என்னவொரு வியப்பு
மழைச் சாரலுக்கும்
அவள் மீது மோகம்
அவளைத் தேடி
அவள் வீட்டின்
சன்னல் கம்பியில்...

என்னவொரு வியப்பு...  GirlInWindowRainResized

காலைத் தென்றல்
ஒற்றைக்காலில் நிற்கிறது
அவள் பரிசம்
தீண்ட...

என்னவொரு வியப்பு...  9230524-girl-stretching-in-the-morning-against-the-window

மலர்கள் தோட்டம்
மன்னிப்பு கேட்கிறது
அவள் எதிரே அவை
வந்ததற்கு...

என்னவொரு வியப்பு...  3476884-woman-walking-outdoors-holding-flower-smiling

எனது இருதயம்
வெளியே எட்டிப்பார்த்து
லயிக்கிறது
என்னை அவள் கடந்து
செல்கையில்...

என்னவொரு வியப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 7:55 pm

அருமை கவி.

நல்ல வேலை கிட்னி எட்டிப் பார்க்கல...




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 18, 2012 8:13 pm

நன்று கவியன்பன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 18, 2012 8:18 pm

எல்லாம் எட்டிப் பார்க்கட்டும்
ஆனால் நான் மட்டும்
அவளை நான் ரசிக்க மாட்டேன்
நான்தான் அவளின் ரசிகன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 9:59 pm

யினியவன் wrote:அருமை கவி.

நல்ல வேலை கிட்னி எட்டிப் பார்க்கல...

கிட்னி எட்டிப்பார்த்திருந்தால் இந்நேரம் சட்னி ஆக்கி இருப்பீர்களே. அதான் உள்ளுக்குள்ளேயே வைத்துவிட்டேன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 10:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று கவியன்பன்

நன்றி அய்யா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 10:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் எட்டிப் பார்க்கட்டும்
ஆனால் நான் மட்டும்
அவளை நான் ரசிக்க மாட்டேன்
நான்தான் அவளின் ரசிகன்

அய்யா இதில் ஏதே அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறதே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக