புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_m10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_m10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_m10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_m10ரா ரா அவர்களுக்கு  ...... - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரா ரா அவர்களுக்கு ......


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 8:32 pm

First topic message reminder :

எழுத்துகள் ரா ரா
வார்த்தைகள் ரா ரா
வரிகள் ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!

எதுகை ரா ரா
மோனை ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!

கவிதையே ரா ரா
கதையே ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!

காற்றே ரா ரா
மழையே ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!!

பிளாட்டினமே ரா ரா
தங்கமே ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!!

வண்ணங்களே ரா ரா
வானவில்லே ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!!

பூக்களே ரா ரா
பூ சிந்தும் தேனே ரா ரா
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!!

தமிழ் பாக்களே ரா ரா
அழகிய பண் அமைத்து
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!

மூங்கிலே ரா ரா
மூச்சு காற்று நிரப்பி
குழல் ஊதி
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!

குயிலே ரா ரா
உன் இனிமை குரலில்
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!

நாதமே ரா ரா
நல்ல ராகம் அமைத்து
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!

கானமே ரா ரா
வானம் எட்டும் வாழ்த்து பாடி
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!


காதலே ரா ரா
எந்நாளும் நீங்காமல் அன்பு கொண்டு
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!

நினைவே ரா ரா
கனவை மறந்து
என்றும் நினைந்து
அண்ணன் ரா ரா புகழ் பாடவே !!!








பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 2:31 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அப்படி சொல்லுங்க அண்ணா , அவர்கள் எதிர்பார்த்து புகையவில்லை வேணும் என்றால் இருவரும் சென்று புகை பிடிக்கட்டும் ....
அன்பெனும் புகை பரவ
அதில் நனைந்து நகை பிறக்க
நட்பெனும் உறவு என்றும் சிறக்க

வகை வகையாய்
வாக்கியம் அமைத்து
நீங்களும் சுவைத்த விதம்
அருமை அண்ணா ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 2:35 pm

வகை வகையாய் சமைத்ததை
வக்கணையாய் உண்டுவிட்டு
கல்லா கட்டாமல் நீங்கள்
ஓடுவதாக ஓமன் கிளை
சொல்லுதே சொல்லுதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 2:41 pm

யினியவன் wrote:வகை வகையாய் சமைத்ததை
வக்கணையாய் உண்டுவிட்டு
கல்லா கட்டாமல் நீங்கள்
ஓடுவதாக ஓமன் கிளை
சொல்லுதே சொல்லுதே

சுவை இல்லாமல்
அவை இருந்தாதால்
ஓமன் அவையை விட்டு ஓடி வந்தேன் ....
கல்லா கட்டாமல் இல்ல
யாரும் கல்லு எடுத்து இடும்
முன்னர் மூச்சு வாங்க ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 19, 2012 4:42 pm

ரா.ரா3275 wrote:தம்பி பூவன் என்னைப் போற்றி எழுதிய கவிதை அடடா...அடடா...அற்புதம்...அருமை...
எனக்காக கவிதை எழுதும் அளவிற்கு அவரது இதயத்தில் நான் 'இறங்கியிருக்கிறேன்' என்பதில் எனக்கு ஆனந்தம்...பேரானந்தம்...

பேரன்புப் பெருமழைக்கு நன்றி பூவன்...
தம்பி ரா.ரா, இதில் ஏதோ ஒரு விடயம் அடங்கியுள்ளது, கொஞ்சம் கவனம் தேவை. சொல்லிட்டேன்



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 19, 2012 4:45 pm

தர்மா wrote:ஹலோ தெலுங்கில் ரா ரா என்றால் வராதே வராதே என்று அர்த்தம் நீங்கள் இங்கு என்ன சொல்ல வருகுரீர்கள் என்பதை விளக்கமாக சொல்லவும் ஒன்றும் விளங்கவில்லை உங்கள் கவிதை
தர்மா...ராரா சரசுக்கு ராரா ....அப்படின்னு ஒரு பாட்டு இருக்குதே...அதிலுமே வராதே வராதே னு அர்த்தமா? கொஞ்சம் விளக்கம் தேவை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:49 pm

ரா ரா என்றாள் வா வா என்று அர்த்தம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:16 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவன் என்னைப் போற்றி எழுதிய கவிதை அடடா...அடடா...அற்புதம்...அருமை...
எனக்காக கவிதை எழுதும் அளவிற்கு அவரது இதயத்தில் நான் 'இறங்கியிருக்கிறேன்' என்பதில் எனக்கு ஆனந்தம்...பேரானந்தம்...

பேரன்புப் பெருமழைக்கு நன்றி பூவன்...
தம்பி ரா.ரா, இதில் ஏதோ ஒரு விடயம் அடங்கியுள்ளது, கொஞ்சம் கவனம் தேவை. சொல்லிட்டேன்

அய்யா >>>>
இது அன்பின் பயணம்
இதில் தேவை இல்லை கவனம்
இதுவே நட்பின் புவனம் ....


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 19, 2012 11:24 pm

ரோரோவா ராராவை பற்றி அருமை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 11:27 pm

அசுரன் wrote:ரோரோவா ராராவை பற்றி அருமை

வகுப்பு அறையில் ரோரோவா எண்ணி அதே பழக்கம் வந்துவிட்டது

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக