புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- GuestGuest
First topic message reminder :
![பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 Cd4-5001](https://2img.net/h/tamil.gizbot.com/files/2012/10/cd4-5001.jpg)
நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.
பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.
பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.
--
தட்ஸ் தமிழ்

பிளேடு பக்கிரி wrote:இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்புரட்சி wrote:பிளேடு பக்கிரி wrote:நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லாபுரட்சி wrote:பிளேடு பக்கிரி wrote:ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க
அப்போ அந்த சிடி ல ரகசிய கோப்பு இருந்தாலும் இப்படி தான் கணக்கு போடுவிங்களா அண்ணே
ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்க
USB யும் corrupt ஆகிடுது அப்புறம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆகா விடமாட்டாரு போல இருக்கே.. எஸ்கேப்புரட்சி wrote:USB யும் corrupt ஆகிடுது அப்புறம்பிளேடு பக்கிரி wrote:இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்புரட்சி wrote:ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்கபிளேடு பக்கிரி wrote:
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி wrote:ஆகா விடமாட்டாரு போல இருக்கே.. எஸ்கேப்புரட்சி wrote:USB யும் corrupt ஆகிடுது அப்புறம்பிளேடு பக்கிரி wrote:இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்புரட்சி wrote:ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்கபிளேடு பக்கிரி wrote:
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டாbalakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
பிளேடு பக்கிரி wrote:வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டாbalakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
உலகம் அன்னைக்கு அழியல அப்புறம் ..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹா ...ஹாbalakarthik wrote:எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கி மொக்கை தலை குனியுதோ அங்கெல்லாம் சிக்கன் குனியாவை போல் நான் வருவேன் - போதோபதேசம் கமிட்டி ஓமன் கிளை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதன் பேச்ச கேட்டு ஒரு டூத் பேஸ்ட் ட்யூபோட போயிருக்கும் -
அதில இருக்கற பேஸ்ட விட அதிகமா பிதிக்கிட்டீங்கலேப்பா!!!
அதில இருக்கற பேஸ்ட விட அதிகமா பிதிக்கிட்டீங்கலேப்பா!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
புரட்சி wrote:பிளேடு பக்கிரி wrote:வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டாbalakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
உலகம் அன்னைக்கு அழியல அப்புறம் ..
மதன் நான் வந்துட்டேன் ...உங்களுக்கு ஆதரவா ,,,,
- GuestGuest
பூவன் wrote:புரட்சி wrote:பிளேடு பக்கிரி wrote:வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டாbalakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
உலகம் அன்னைக்கு அழியல அப்புறம் ..
மதன் நான் வந்துட்டேன் ...உங்களுக்கு ஆதரவா ,,,,
அவுங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆ
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வேலன்:-Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற
» கர்ப்பிணித் தாய் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்க எவ்வாறு பிரசவம் பார்ப்பது என மருத்துவர்கள் அடிதடி
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» ஆபாச சிடியை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா-லெனின்
» பழுதான சிடியின் தகவல்களை மீட்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|