புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
75 Posts - 56%
heezulia
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
38 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
1 Post - 1%
Geethmuru
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
202 Posts - 55%
heezulia
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
121 Posts - 33%
T.N.Balasubramanian
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
6 Posts - 2%
prajai
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
nsatheeshk1972
ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_m10ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 13, 2012 9:46 am

நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.

ஆண்ட்ராய்ட் (Android 1.0):

அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில் இயங்கியது.

இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் அண்மைக் காலத்திய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் தொடக்க நிலை இதுதான் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள். சிறிது கூட இன்றைய ஆண்ட்ராய்ச் சிஸ்டத்தின் சாயல் இதில் இருந்ததில்லை. செப்டம்பர் 2008ல் இது வெளியானது.

கப் கேக்ஸ் அவே (Cupcakes away 1.5):

நல்ல விருந்திற்குப் பின்னர் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் கலந்த பழக் கூட்டை டெசர்ட் (Dessert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்கள் எல்லாம், இவற்றின் பெயரிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கம் ""கப் கேக்ஸ் அவே'' என ஆரம்பமானது. ஏப்ரல் 2009ல் வெளியானது.

டோனட் (Donut 1.6):

திரைக் காட்சியில் கூடுதல் பிக்ஸெல் ரெசல்யூசன், மொபைல் டேட்டா பயன்பாட்டில் கூடுதல் திறன், வைபி இணைப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை இது கொண்டிருந்தது. செப்டம்பர் 2009ல் இது புழக்கத்திற்கு அறிமுகமானது.

எக்ளெர் (Eclair 12.0/2.1):

தன் ஆண்ட்ராய்ட் வரிசையின் அடுத்த சிஸ்டத்தில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டதால், இந்த பதிப்பின் எண் 2க்குச் சென்றது. டோனட் வெளியாகி, ஒரு மாதத்தில் அக்டோபர் 2009ல் இது வெளியானது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு பரவலான இடம் கிடைக்கத் தொடங்கியது.

ப்ரையோ (Fryo 2.2):

இந்த பதிப்பு மே, 2010ல் வெளியானது. இதன் பல முக்கிய அம்சங்களில், பிளாஷ் சப்போர்ட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் வைபி ஹாட் ஸ்பாட் சப்போர்ட் ஆகியவற்றைக் கூறலாம். பல செயல் இயக்கங்களின் திறன் கூடுதலாக அமைக்கப்பட்டது.

ஜிஞ்சர் ப்ரெட் (Gingerbread2.3):

டிசம்பர், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், முழுமையும் திறன் மாற்றப்பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டமாக இருந்தது. அண்மைக் கள தகவல் தொடர்பு(near field communication) இணைக்கப்பட்டது. இப்போது கூட ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பெருவாரியான சாதனங்களில், ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் தான் இயங்குகிறது.

ஹணி கோம்ப் (Honeycomb3.0):

இதனை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு என்று முழுமையாகக் கூற முடியாது. ஆனால் சிஸ்டத்தினை டேப்ளட் பிசியில் இயங்கும் வகையில் மாற்றி அளித்தது கூகுள். இதன் ஹோலோ (“Holo”) யூசர் இன்டர்பேஸ் சற்று மெருகூட்டப்பட்டு கிடைத்தது. இதுதான் இன்றும் ஆண்ட்ராய்ட் பதிப்பின் அடிப்படை தொடக்கமாக இருந்து வருகிறது. இந்த பதிப்பு, 2011ல் பிப்ரவரியில் வெளியானது.

ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0):

அக்டோபர், 2011ல் வெளியான இந்த சிஸ்டம், கூகுள் டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டின் இயக்கங்களை ஒருமுகப்படுத்தியது. இன்டர்பேஸ் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டது. பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 1080p video recording, face unlock, மற்றும் Chrome browser ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஜெல்லி பீன் (Jelly Bean4.1):

சென்ற சில மாதங்களுக்கு முன் வந்த ஜெல்லி பீன், கூகுள் பயனாளர்களின் பயன்பாட்டினை மட்டுமே, தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதனை நிலைநாட்டியது. Project Butter என்ற பெயரில், சிஸ்டம் செயல்பாட்டினை மந்தப்படுத்திய சில சிறிய தவறுகளைச் சரி செய்தது. குறிப்பிட்ட சில வகை தகவல்களை, வகைப்படுத்தி தேடித் தரும் “cards” என்பவை இதில் தான் அறிமுகம் செய்யப்பட்டன.

கீ லைம் பை (Key Lime Pie (?)):

விரைவில் வெளியிடப்பட இருப்பதாக, பெரிய அளவில் பேசப்படும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் 4.2 பதிப்பு. இது முந்தையவற்றின் மேம்பாட்டு பதிப்பாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய பதிப்பாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் அனைவரும், இது நிச்சயம் முற்றிலும் புதிய பதிப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

கம்ப்யூட்டர் மலர்

ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Nov 13, 2012 7:47 pm

ஏற்கனவே தெரிந்த செய்தியாய் இருந்தாலும் நினைவு படுத்தியதற்கு நன்றி அண்ணா

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை Knight
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 7:51 pm

எல்லாம் பேக்கரி ஐட்டமா இருக்கே!? அருமையான கட்டுரை சிவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக