புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_m10பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 8:08 pm

#fullpost {
DISPLAY: inline
}

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் 300_473879பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள படைப்பு. இத்துடன் பாம்பு கடிக்காமல் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் இணைத்துள்ளேன்.

1. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கால்களை மூடக்கூடிய பாதணிகளையும் (Shoes and Boots) நீண்ட உடையையும் (long pants) அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் .

2. பாம்புகள் வழக்கமாக வசிக்கும் இடங்கள், அவை வெளி வரும் நேரங்கள், நச்சுத் தன்மை கூடிய பாம்புகளையும் நச்சுத் தன்மையற்ற பாம்புகளையும் இனம் காணும் அறிவை வளர்த்துக் கொள்ளல்.

3. கண்களால் பார்க்க முடியாத இடங்களுள் (கற்குகைகள், புதர்கள் மரப்பொந்துகள்) விரல்களையோ கைகளையோ உள்ளே நுழைப்பதைத் தவிர்க்க வேண்டும் (விசேடமாக சிறுவர்கள்).

4. இரவுகளில் வெளியே செல்வதாயின் வெளிச்சத்தை தரக்கூடிய விளக்கு/ torch யினை எடுத்துச் செல்லவேண்டும்.

5. இரவில் செல்வதாயின் தடியொன்றின் மூலம் நிலத்தில் தட்டுவதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் பாதையில் இருக்கும் பாம்பு விலகிச் செல்ல வாய்ப்புண்டு.

6. பாம்பைக் கண்டால் அடிப்பதையோ விளையாடுவதையோ கற்களால் எறிவதையோ தவிர்த்து விலகிச் செல்வது நல்லது.

7. இறந்து கிடக்கும் பாம்புகளிடமிருந்து கூட விஷம் பரவக் கூடிய சாத்தியமிருப்பதால் அவற்றைக் கைகளில் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

8. உயிரினம் அடையாளம் காணப்படாத எந்தக் கடியாக (unknown bite) இருப்பினும் அலட்சியம் செய்யாது வைத்தியசாலையைச் சென்றடையவும்.

9. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள்
இரவில் உறங்க முன் படுக்கைகளைப் பரிசோதிப்பதுடன்
நித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.

10. MSF விடுதியொன்றில் நான் கண்ட பாம்பு வராமல் தடுக்கும் மிகவும் எளிய முறையொன்றையும் எழுதுகிறேன். வீட்டையும் வளவையும் சுற்றி வரவுள்ள நான்கு மூலைகளிலும் மரக்கட்டைகளை அடித்து அவற்றில் கராஜ்களில் கிடைக்கும் கழிவு எண்ணெயில் தோய்த்த கயிற்றினை நிலமட்டத்துடன் சதுரமாக கட்டுவதன் மூலம் வீடுகளினுள் பாம்புகள் வராமல் தடுக்கலாம். கழிவு எண்ணெயின் மணம் குறையும் போது கயிறுகள் மாற்றப்பட வேண்டும் (ஆறு மாதங்கள்).

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 11, 2009 9:13 pm

மிகவும் சிறந்த தகவலை அளித்துள்ளீர்கள் நண்பரே அந்த பாம்பு போட்டோ மட்டும் எடுத்துருங்க பிளீஸ் பயமா இருக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 9:30 pm

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Affraid பெயரை கேட்டாலே படையும் நடுங்கும் என்பார்கள்.......

இங்கு படத்தில் பார்த்தால் சொல்லவா வேண்டும் பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் 44296

தகவலுக்கு நன்றி "யாழ்வன்"

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Eegaraitkmkhan
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Logo12
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 9:31 pm

mdkhan wrote:பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Affraid பெயரை கேட்டாலே படையும் நடுங்கும் என்பார்கள்.......

இங்கு படத்தில் பார்த்தால் சொல்லவா வேண்டும் பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் 44296

தகவலுக்கு நன்றி "யாழ்வன்"
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 11, 2009 10:51 pm

நல்ல தகவல், நன்றி யாழவன்

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் Skirupairajahblackjh18
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 10:54 pm

kirupairajah wrote:நல்ல தகவல், நன்றி யாழவன்
பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக