புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
181 Posts - 77%
heezulia
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
10 Posts - 4%
prajai
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
1 Post - 0%
Shivanya
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:17 pm

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம்
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட
WORDSWORTH யும் SHAKESPHERE யும்
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும்
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம்
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES "
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம்
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம்
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!



நன்றி
செல்வக்குமார் .blogspot

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 17, 2012 12:26 pm

தமிழின் உயிரை காப்பாற்ற நல்லதொரு முயற்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 12:30 pm

ஹவ் ஆர் யு என்று கேட்டால் பைண் என்று ஒத்த வார்த்தையில் பதில் சொல்லும் சமுகம் எப்படி இருக்க என்று கேட்டால் மட்டும் ஏதோ இருக்கேன் கொஞ்சம் கச்ட்டமத்தான் இருக்கு ஒடம்புக்கு முடியலே என்று பக்கம் பக்கமாக சொந்த கதை சோககதை பாடு பாடுரதுனால ஆங்கிலம் அனைவரும் விரும்புராங்கலோ என்னமோ பூவென் Any way we have to learn our Tamil Language



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:32 pm

பூவன் இனிமேலாவது என்னிடம் தமிழில் ஒழுங்கா பேசுங்க - சரியா?

நல்ல பகிர்வு - சிந்தித்து செயல் படுவோம் தமிழை காக்க.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:33 pm

balakarthik wrote:ஹவ் ஆர் யு என்று கேட்டால் பைண் என்று ஒத்த வார்த்தையில் பதில் சொல்லும் சமுகம் எப்படி இருக்க என்று கேட்டால் மட்டும் ஏதோ இருக்கேன் கொஞ்சம் கச்ட்டமத்தான் இருக்கு ஒடம்புக்கு முடியலே என்று பக்கம் பக்கமாக சொந்த கதை சோககதை பாடு பாடுரதுனால ஆங்கிலம் அனைவரும் விரும்புராங்கலோ என்னமோ பூவென் Any way we have to learn our Tamil Language

எப்படியோ நாம் நமது தமிழை பற்றி அறிந்து கொண்டேன் எனவே கூறி இருக்கலாமே ....



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 12:38 pm

பூவன் wrote:எப்படியோ நாம் நமது தமிழை பற்றி அறிந்து கொண்டேன் எனவே கூறி இருக்கலாமே ....

இருக்கலாம்த்தான் அப்புறம் எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு யாராவது மட்டமா நினைச்சுட்டா என்ன பண்றது - வெட்டி பந்தா காட்டி குட்டிகளை மடக்க வெட்டி வெட்டி ஆங்கிலம் பேசும் அகராதி கூட்டம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:40 pm

balakarthik wrote:
பூவன் wrote:எப்படியோ நாம் நமது தமிழை பற்றி அறிந்து கொண்டேன் எனவே கூறி இருக்கலாமே ....

இருக்கலாம்த்தான் அப்புறம் எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு யாராவது மட்டமா நினைச்சுட்டா என்ன பண்றது - வெட்டி பந்தா காட்டி குட்டிகளை மடக்க வெட்டி வெட்டி ஆங்கிலம் பேசும் அகராதி கூட்டம் ஓமன் கிளை

குட்டிகளை மடக்க வெட்டியா ஆங்கிலம் பேசும் சங்கத்தில் இருந்து வெளி நடப்பு செய்கிறேன் ......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:41 pm

ஒடஞ்ச ஆங்கிலம் இல்லேன்னா
நம்மள ஒதுக்கி மனச ஓடிச்சுபுடுவாங்க மச்சி

மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் -
குவாட்டர் உள்ளார போனா
ஆங்கிலம் அவுட்கமிங்...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:46 pm

யினியவன் wrote:ஒடஞ்ச ஆங்கிலம் இல்லேன்னா
நம்மள ஒதுக்கி மனச ஓடிச்சுபுடுவாங்க மச்சி

மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் -
குவாட்டர் உள்ளார போனா
ஆங்கிலம் அவுட்கமிங்...

மதுபானம் குடிக்க
மில்லி ஆங்கிலம் ....
மங்கையை மடக்க
மல்லி ஆங்கிலம் ....
இதற்கெல்லாம் மட்டுமே
இந்த சல்லி ஆங்கிலம் .....



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 12:50 pm

பூவன் wrote:மதுபானம் குடிக்க
மில்லி ஆங்கிலம் ....
மங்கையை மடக்க
மல்லி ஆங்கிலம் ....
இதற்கெல்லாம் மட்டுமே
இந்த சில்லி ஆங்கிலம் .....


சில்லி என்ற ஆங்கில வார்த்தைக்கு பதிலாக சல்லி என்று பயன்படுத்தி இருக்கலாமே பூவென் - எப்பாடு பட்டாவது பிற்பாடு டவுட் கேட்போர் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக