புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகா Poll_c10யோகா Poll_m10யோகா Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
யோகா Poll_c10யோகா Poll_m10யோகா Poll_c10 
3 Posts - 7%
heezulia
யோகா Poll_c10யோகா Poll_m10யோகா Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
யோகா Poll_c10யோகா Poll_m10யோகா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யோகா Poll_c10யோகா Poll_m10யோகா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 11 Oct 2009 - 21:31




1) எந்த வயது முதல் யோகா பழகலாம் ?

ஐந்து வயது முதல் எண்பது வயது வரை யோகா பழகலாம். எந்த வயதிலும் பழக ஆரம்பிக்கலாம். அவரவர் வயதிற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

2) உடற்பயிற்சி தேவையா?
உடற்பயிற்சி தேவைதான். மனிதனுக்கு உணவும் உறக்கமும் தினமும் தேவை. அதுபோல், ஆரோக்கியமாய் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

3) உடற்பயிற்சிகளைவிட யோகா எந்தவிதத்தில் நல்லது?
யோகாவிற்கு நோய்களைக் கட்டுபடுத்தும், தீர்க்கும் சிறப்பு உண்டு. பிற உடற்பயிற்சிகளைத் செய்யப் பலவித உபகரணங்கள் தேவையாக உள்ளன. ஆனால், யோகா செய்வதற்கு, ஒரே ஒரு தரைவிரிப்பு இருந்தால் போதும்; வேறு எதுவும் தேவையில்லை. அதனால் யோகாவை எந்த இடத்திலும் செய்ய முடியும்.

4) யோகா மூலம் எந்தவித வியாதிகளைக் குணப்படுத்த முடியும்?
யோகாவினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும். முறைப்படி செய்யப்படும் யோகாவினால் டாக்டர்கள் கைவிட்ட ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம், யானைக்கால் வியாதி போன்ற பலவித வியாதிகளையும் நமது யோகா ஆசிரியர்கள் குணப்படுத்துவது உலகம் அறிந்த செய்தியாகும்.

5) நீரிழிவு உள்ளவர்கள் எந்தவிதமான பயிற்சியைச் செய்யலாம் ?
தனுராஸனம், யோகமுத்திரை, மத்யேந்த்ராஸனம், சப்த வஜ்ராஸனம், திரிகோணாசனம் செய்துவந்தால் நாளடைவில் வியாதி குணமாகும்.

6) யோகா பயிற்சி செய்யும்போது உணவுக் கட்டுப்பாடு அவசியமா?
உணவில் கட்டுப்பாடு இல்லையென்றால் நோய்கள் அதிகமாகும். உணவு, உயிர் வாழ்வதற்குத்தானே தவிர, உடலைப் பெருக்குவதற்கும், கெடுத்துக் கொள்வதற்கும் அல்ல. இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம், காபி, டீ, குடிப்பழக்கம், சிகரெட் பிடித்தல் முதலியவற்றை முதலில் குறைத்துப் பிறகு அறவே நிறுத்திவிடல் வேண்டும். உணவில் கீரைகள், காய் வகைகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நம்முள் பலர் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் உடலைப் பெருக்கவிட்டுவிட்டுப் பிறகு செயல்பட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

7) யோகா செய்வதற்கு ஏற்ற உடை எது?
இறுக்கமான உடைகள் யோகாவிற்கு ஏற்றன அல்ல. யோகாவிற்குப் பெண்கள் சுடிதார், பைஜாமா போன்ற தளர்வான உடைகள் அணிவது நல்லது. காற்று உடலில் படுமாறு அணிய வேண்டும். ஆண்களானால் ‘ஷார்ட்ஸ்’ அணியலாம்.

பிரசவ காலத்திற்கு முன்பாக எந்த மாதம்வரை யோகாசனம் செய்யலாம்?

பிரசவம் ஆவதற்கு முன்பாக மூன்று மாதங்கள் இருக்கும்போது யோகாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பிரசவம் ஆன பிறகு மூன்று மாதம் கழித்து யோகாசனம் செய்யலாம். நேரிடையாகப் பயிற்சி பெறுவது நல்லது.

9) எந்த நேரம் வேண்டுமானலும் யோகா செய்யலாமா?
அதிகாலையில் வெறும் வயிற்றுடன் செய்வது நல்லது. மாலையிலும் செய்யலாம். நடுப்பகல் நேரத்தில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

10) யோகாவைத் தொடர முடியாமல் நடுவில் நிறுத்திவிட்டால் உடல் எடை கூடிவிடுமா?
இதற்கு வாய்ப்பு இருக்கிறது. கூடிய வரை நடுவில் நிறுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய முடியாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நிமிடமாவது செய்வது நல்லது.

11) புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றைப் பார்த்து யோகா செய்யலாமா?
முதன் முதலில் நீங்கள் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுவிட்டுப் பிறகு படித்தோ, பார்த்தோ பழகலாம். பழகும்போது மனநிலை ஆசனத்திலேயே இருக்க வேண்டும்.

12) மிகப் பருமனாய் இருப்பவர்கள் உடலை வளைத்துச் செய்ய முடியுமா?
மிகப் பருமனாய் இருப்பவர்களுக்கு எனச் சில குறிப்பிட்ட ஆசனங்கள் இருக்கின்றன. அவர்கள் அவற்றைத் தொடர்ந்து பழகினால் உடல் எடை குறைந்து எளிதாகச் செய்ய முடியும்.
அழகுக்கூடும்


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 11 Oct 2009 - 21:45

திரு தாமு
வணக்கம்
தாங்கள் பதிவு செய்தது யோகத்தின் ஒரு அங்கமான ஆஸனங்களைப் பற்றியது தான்,
யோகம் என்பது சித்தத்தின் ஓட்டத்தை நிறுத்தி குறிப்பிட்ட விடயத்தில் செலுத்துவது ஆகும் (யோக சித்த விருத்தி நிரோதஹ. (விஸர்க்கத்தை தட்டச்சு செய்தா ஸ்மைலி வருகிறது)
முதலில் யோக சாத்திரம் செய்தவர் ஹிரண்ய கர்பர். ஆதாரம்
ஹிரண்ய கர்போ யோகஸ்ய வக்தா நான்ய: புராதன:
பொருள் ஹிரண்ய கர்ப்பர் தான் முதலில் யோக சாத்திரம் செய்தார் அவருக்கு முன் யாரும் செய்ய வில்லை.
பதஞ்சலி முனிவர் கூட தான் எழுதும் யோக சாத்திரத்தை அனுசாசனம் என்று தான் குறிப்பிட்டார்.
அத யோகானுசாசனம். பதஞ்சலி முனிவர் செய்தது வழி நூல். ஹிரண்ய கர்பர் எழுதிய யோக சாத்திரத்துக்கு ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஓர் உரை எழுதி இருந்ததாகப் படித்திருக்கிறேன். சித்த ஓட்டத்தில் ஆரம்பித்து சமாதி அடையும் வரை முதல் பாததில் எழுதி இருக்கிறார். மற்ற மூன்று அத்தியாயங்களில் அவற்றின் விளக்கம் செய்திருக்கிறார்.
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 11 Oct 2009 - 21:49

யோகா 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக