புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_m10அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 17, 2012 10:28 am

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகம்முழுவதும் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.
அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  Dhaka

அக்டோபர் 17,இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்  800pxthamizhar

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 10:36 am

வறுமை ஒழிப்பு தினம் உள்ளது ,ஆனாலும் வறுமை ஒழிந்த பாடில்லை ....
வசதியும் ஒய்ந்த பாடில்லை .....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 17, 2012 10:41 am

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, இந்த மாதிரி படங்கள பாக்கும் போது.
உண்மையாகவே இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 17, 2012 11:25 am

என்ன பண்ணுவது. வறுமை ஒழிப்பு தினம் எனக் கூறி, மாநாடு நடத்தி ,"பட்டு" சால்வைகள் போர்த்தப்"பட்டு", சிற்றுண்டி அளித்து , லக்ஷ கணக்கில் பணம் செலவு செய்து விமரிசையாக கொண்டாடும் நாடு இது. இறைவன் இருக்கிறான் என்று தெரிந்தால் அவருக்கும் ஒரு பெரிய மாலை போடப்படும்.
ரமணியன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 17, 2012 3:02 pm

என்ன செய்வது வறுமை ஒவ்வொருவர் வாழ்விலும் வந்து போகும் இளமை

இதற்கு என் கவிதை

வயிறுகள் அழுதல்
வறுமை

வரப்புகள் இழந்தால்
வறுமை

நெருப்புகள் அணைந்தால்
வறுமை

நெஞ்சங்கள் எதிர்த்தால்
வறுமை

உறவுகள் வெறுத்தால்
வறுமை

உணர்வுகள் எரித்தால்
வறுமை

காதலில் தோற்றால்
வறுமை

காலம் வதைத்தால்
வறுமை

எங்கும் வறுமை
எதிலும் வறுமை
என்று எழுதிவிட்டோம் - இதை

அழிக்க ஆளில்லை
அரவணைக்க தோளில்லை
தொடர்ந்து கொண்டே போகிறது
தொற்று வியாதியாய்

இதை விரட்ட யாருமில்லை
விடை தேடும் கேள்வியாய்
வராவிட்டால்
வாழ்வில் இல்லை பெருமை

அருமையாய் சொன்னார்கள்
சிறுமையிலும் வறுமையை
ஆதரிக்கிறோம்
வறுமை ஒழிப்பு தினம் என்று

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 17, 2012 3:55 pm

வறுமை ஒழிப்பு தினத்தன்று சில வயிறுகளுக்காவது பசியாற்றுவோம் நாம்

கவிதை நல்லாயிருக்கு ஹிஷா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 17, 2012 3:56 pm

Manik wrote:வறுமை ஒழிப்பு தினத்தன்று சில வயிறுகளுக்காவது பசியாற்றுவோம் நாம்

கவிதை நல்லாயிருக்கு ஹிஷா

நன்றிகள் மணிக்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 17, 2012 8:57 pm

மாற்றம் ஒன்றே
மாற்றமில்லாதது
விதி விலக்காகா
எனது நாட்டில்
வறுமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக