புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்தியாசம் ....
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
ஒரு கல்லூரி மாணவன் காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எளிய உரையில் கூறுகிறான்..
* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்
* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்
* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்
* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.
* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.
* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.
* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.
* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.
* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.
* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.
நன்றி வெப் துனியா .....

நான் ஒரு பிறை ஆசிரியர் இன்னும்
உரை தரும் அளவுக்கு வளரல ??
வளரும் காலத்தில் உங்கள் மனம்
நிறைய உரை தருவேன் ....
அதுவரை இந்த ஈகரையே எனக்கு கரை .....
உரை தரும் அளவுக்கு வளரல ??
வளரும் காலத்தில் உங்கள் மனம்
நிறைய உரை தருவேன் ....
அதுவரை இந்த ஈகரையே எனக்கு கரை .....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உறை தயாரிப்பதில் ஆசிரியறாம் பூவன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:உறை தயாரிப்பதில் ஆசிரியராம் பூவன்.
நான் இல்ல
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
புரட்சி wrote:மாணிக்கம் நடேசன் wrote:காதல் ஆயுள் தண்டனை
கல்யாணம் தூக்குத் தண்டனை
என் அனுபவத்தில சொல்ரேன்.
எப்படி அய்யா உங்களால மட்டும் துணிச்சலா பதிவு போட முடியுது .. அம்மா ஈகரை பார்க்க மாட்டங்கள ..
அவுங்களுக்கு ஈகரைய காட்டனுதலே இல்ல, அவுங்க புள்ளா டிவிதான்.
சிங்கார சீரியல்ல சிந்தைய செலுத்தி சின்னா பின்னமா ஆயிகிட்டு இருக்காங்க.
- GuestGuest
நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு @ இனியவன் அண்ணே
புரிந்து விட்டது ரகசியம் அய்யா @ மாணிக்கம் நடேசன் அய்யா
புரிந்து விட்டது ரகசியம் அய்யா @ மாணிக்கம் நடேசன் அய்யா
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயையோ, நானே சொல்லிட்டேனா? இது எப்படியோ அவுங்களுக்கு தெரிஞ்சி போச்சி.
சாப்பிடனும்னு சொன்னேன், உடனே வெளியில இருக்குற நாய்க்கு சோறு போடுராங்க, எனக்கு எங்க சாப்பாடுன்னு கேட்டேன், ஒரு பயங்கரமான லுக் விட்டுட் போயிட்டாங்க.
இங்கிருந்து தான் யாரோ போன் பண்ணியிருக்காங்க.
எங்க மாமா அங்களுக்கு மட்டும் தான் என் போன் நம்பர் தெரியும்.
சாப்பிடனும்னு சொன்னேன், உடனே வெளியில இருக்குற நாய்க்கு சோறு போடுராங்க, எனக்கு எங்க சாப்பாடுன்னு கேட்டேன், ஒரு பயங்கரமான லுக் விட்டுட் போயிட்டாங்க.
இங்கிருந்து தான் யாரோ போன் பண்ணியிருக்காங்க.
எங்க மாமா அங்களுக்கு மட்டும் தான் என் போன் நம்பர் தெரியும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாணிக்கம் நடேசன் wrote:ஐயையோ, நானே சொல்லிட்டேனா? இது எப்படியோ அவுங்களுக்கு தெரிஞ்சி போச்சி.
சாப்பிடனும்னு சொன்னேன், உடனே வெளியில இருக்குற நாய்க்கு சோறு போடுராங்க, எனக்கு எங்க சாப்பாடுன்னு கேட்டேன், ஒரு பயங்கரமான லுக் விட்டுட் போயிட்டாங்க.
இங்கிருந்து தான் யாரோ போன் பண்ணியிருக்காங்க.
எங்க மாமா அங்களுக்கு மட்டும் தான் என் போன் நம்பர் தெரியும்.
எல்லாம் சிவ மயம் அய்யா ....
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அது சிவ மயம் இல்ல பூவன் சார், சிவ பயம்.
அதுக்கு போய் என்ன எங்க மாமாவே மாட்டி விடுவாருன்னு நெனைக்கல.
இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்.
இப்படியெல்லாம் கோளாறு கீளாறு பண்ணாதேன்னு தலையில நாலு கொட்டு போட்டுட்டு தான் சாப்பாடு எடுத்து வச்சாங்க.

மாணிக்கம் நடேசன் wrote:அது சிவ மயம் இல்ல பூவன் சார், சிவ பயம்.
அதுக்கு போய் என்ன எங்க மாமாவே மாட்டி விடுவாருன்னு நெனைக்கல.
இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்.
இப்படியெல்லாம் கோளாறு கீளாறு பண்ணாதேன்னு தலையில நாலு கொட்டு போட்டுட்டு தான் சாப்பாடு எடுத்து வச்சாங்க.
நாலு கொட்டு தான அய்யா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இல்ல நானூறு கொட்டு ...
அழமா இருக்க ஒரு லட்டு ....
அழமா இருக்க ஒரு லட்டு ....
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5