புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - மாணவர் உள்பட 4 பேர் கைது
Page 1 of 1 •
மதுரை மாநகரில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ஆலோசனையின் பேரில் மாநகர் முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுமுத்து, மார்ட்டின் செல்வராஜ், போலீஸ்காரர்கள் சித்திரைகுமார், போதும்பொன்னு ஆகியோர் காமராஜர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மருதுபாண்டியர் சிலை அருகே நின்ற போலீசார் விரகனூர் சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அதில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் 60 வயதான பெருமாயி என்ற பெண்ணுடன் வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பெருமாயி 1 1/2 கிலோ கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் விரகனூர் மகாராஜ நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 2 கிலோ வீதம் 190 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 376 கிலோ கஞ்சா அங்கு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த பால்ராஜ் மற்றும் மாரியம்மாளை கைது செய்தனர்.
இதனை இன்று நிருபர்களிடம் தெரிவித்த போலீஸ் துணை கமிஷனர் திரு நாவுக்கரசு, கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கிருந்து பல பகுதிகளுக்கும் அனுப்பி உள்ளனர். 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வாங்கி வந்தது எப்படி? யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பெருமாயியின் கணவர் காளை, ஜெயராணி, பிரசாந்த் ஆகியோர் தறைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் கல்லூரி மாணவர் சிலம்பரசன் பிடிபட்டுள்ளதால் அவர் மூலம் வேறு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா கும்பலை மடக்கிய போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது. மதுரையில் முதல் முறையாக அதிக அளவுள்ள கஞ்சா பிடிபட்டுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரிசை கஞ்சாவா தரலையே?
மாணவர்கள்???
மாணவர்கள்???
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இவ்வளவு அளவு பிடிபட்டது முதல் முறை எனினும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது நெடுக்ன்காலமாய் நடந்தேறிவருகிறது இங்கு
Similar topics
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் கைது: கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1