புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_m10உடற்பயிற்சியில் அதிசயம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சியில் அதிசயம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 1:19 pm

நடிப்புக்காக ஒரே ஆண்டில் 25 கிலோ எடையைக் குறைத்தேன் என்று நம் ஊர் நடிகர்கள் சொன்னால் அது கொஞ்சம் அதிகப்படியாகவே நமக்குத் தோன்றும். காரணம், அப்போதும் இப்போதும் உடம்பு ஒரே மாதிரிதான் நம் பார்வைக்குத் தெரியும்.


ஆனால் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார். படத்துக்குப் படம் தேவைக்கு ஏற்றபடி உடலை கூட்டிக் குறைப்பதே இவரது தலையாய வேலை.

2000-ம்ஆண்டில் இருந்து இவரது உடல் ரீதியான ஏற்ற இறக்கம் பாருங்கள். 2000-வது ஆண்டில் `அமெரிக்கன் சைக்கோ' என்ற படத்தில் இவர் நடித்தபோது இவரது எடை 81 கிலோ. 2002-ம் ஆண்டில் இரண்டு கிலோ மட்டும் எடை அதிகரித்து `ரெயின்ஆப் பயர்' படத்தில் நடித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் `தி மெஷினிஸ்ட்' படத்தில் நடித்தபோது டைரக்டர் கேட்டுக் கொண்டதற்காக இரண்டே வருடத்தில் தனது எடையை 55 கிலோவுக்கு கொண்டு வந்து அதாவது 26 கிலோ எடை குறைத்து பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் காட்சி தந்தார்.

இனி இந்த உடம்பு தேறாது என்று ரசிகர்களே நினைத்த நேரத்தில் அடுத்த ஆண்டே `பேட்மேன் பின்ஸ்' படத்துக்காக ஒரே ஆண்டில் 21 கிலோ எடையை அதிகரித்து மீண்டும் பயில்வான் தோற்றம் தந்து ரசிகர்களை ஆனந்தத்தில் மூச்சடைக்க வைத்தார்.

அடுத்த ஆண்டே நடிக்கவிருந்த `ரெஸ்க்ï டான்' படத்துக்காக உடம்பை கணிசமாக குறைத்தாக வேண்டிய நிலை. அதற்காக கொஞ்சமும் கவலைப் படாமல் கடின பயிற்சியில் இறங்கினார். ஒரே ஆண்டில் மறுபடியும் அதிர்ச்சியுறும் விதத்தில் 25 கிலோ எடை குறைத்து 61 கிலோ எடையுடன் நடித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு சோதனை. 2008-ம் ஆண்டில் `டார்க் நைட்' படத்தில் மறுபடியும் 25 கிலோ எடை கூட்டியாக வேண்டிய கட்டாயம். இரண்டே வருடத்தில் மறுபடியும் ஆச்சரியப்படும் விதமாய் 25 கிலோ உடம்பை ஏற்றினார். இப்போது 86 கிலோ எடையுடன் பார்க்கவே மறுபடியும் கம்பீரமாக காட்சி தந்தார்.

சோதனையைப் பாருங்கள். அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2010-ம் ஆண்டில் `தி பைட்டர்' படத்தில் மறுபடியும் 20 கிலோ குறைத்து நடித்தார். 66 கிலோ எடையில் படம் முழுக்க நோஞ்சான்உடம்புடன் வந்தார். இந்தப் படத்தில் நடித்து முடித்த நேரத்தில் `தி டார்க் நைட் ரைசஸ்' படம் வந்தது. படத்தின் டைரக்டர் போட்ட ஒரே கண்டிஷன், `படம் தொடங்கும்போது எனக்கு நீங்கள் 90 கிலோ எடையில் இருக்க வேண்டும்.'

உடற்பயிற்சியில் அதிசயம்! GimExcercise

ஆஹா, ஒரு ஆண்டு இடைவெளிக்குள் மறுபடியும் 24 கிலோ எடை ஏற்றியாக வேண்டும். முடியுமா என்பது அவரது அபிமானிகளின் கவலையாக இருக்க... ஆனால் நடந்தது வேறு. டைரக்டர் கேட்ட அதே 90 கிலோ எடையுடன் இப்போது நடிக்கத் தயாராகி விட்டார்.

இது சாத்தியமா? சினிமாவில் நட்சத்திரங்களுக்கு உடற்பயிற்சி கற்றுத்தரும் பிட்னெஸ் மாஸ்டர் பிரான்சிசை கேட்டால், "பயிற்சி மூலம் நிச்சயம் முடியும். ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட நட்சத்திரம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கேரக்டரை நேசிக்கிறவர்கள் நிச்சயம் இந்த ஏற்றி இறக்கும் வித்தைக்குள் எளிதாக நுழைந்து புறப்படுவார்கள்''என்றார்.



உடற்பயிற்சியில் அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 1:49 pm

நான் இதை பற்றி தேடி படித்தேன் .. நேற்று தான் machinist படம் பார்த்தேன் .. உடம்ப என்னத்தைய செஞ்சாரு நு தோனுச்சு ..

பல வருடங்களாக உடற்பயிற்சி ஈடுபட்டு வருபவர்கள் தான் இப்படி குறைக்க கூட்ட முடியும் , ஏன் என்றால் அவர்களுக்கு தான் எதை செய்தால் எடை கூடும் குறையும் மற்றும் அவர்களின் உடற் கூறு பற்றி நன்றாக அறிந்து வைத்து இருப்பார்கள் .. நல்ல trainer மிக அவசியம்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 16, 2012 2:20 pm

என்ன ஒரு ஆச்சிரியம் அதிர்ச்சி
உடம்பை இப்படி பாடாய் படுத்து இருக்கிறார்.!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 16, 2012 2:24 pm

எப்படிதான் இப்படிலாம் பன்றாங்களோ

திறமையான நடிகர்தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 2:53 pm

எடை வித்தியாசத்துக்கு இடை வெளி இரண்டு வருடம் - ஒரு படம் வர இரண்டு மூன்று வருடங்கள் ஆகுது அங்க.

நாம இரண்டு வருடத்தில இருநூறு படம் ரிலீஸ் பண்றோம்.

என்ன பண்ண முடியும் நம்ம ஹீரோக்கள்?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 3:11 pm

யினியவன் wrote:எடை வித்தியாசத்துக்கு இடை வெளி இரண்டு வருடம் - ஒரு படம் வர இரண்டு மூன்று வருடங்கள் ஆகுது அங்க.

நாம இரண்டு வருடத்தில இருநூறு படம் ரிலீஸ் பண்றோம்.

என்ன பண்ண முடியும் நம்ம ஹீரோக்கள்?

இவர்கள் தொப்பையை குறைக்கவே கடும் உடற்பயிற்சி செய்தேன் என அழட்டும் போது எங்கே உடம்பை ஏற்ற இறக்க .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக