புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படியானால் எதுதான் ஊழல்?
Page 1 of 1 •
மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும் சரி, ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் பொதுமக்களுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம் எதிர்காலத்தை நினைத்து பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இனி இந்த நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு, எளிதில் தப்பித்துவிட முடியாது. எந்த ஊழல் என்றாலும், எப்படியும் வெளியே வந்தே தீரும். ஒன்று உடனடியாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி மூலம் வெளியே வந்துவிடுகிறது. அல்லது கெஜ்ரிவால் போல ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் பகிரங்கப்படுத்திவிடுகின்றன. நீதிமன்றங்களும் சாட்டையை எடுத்து சுழற்றிவிடுகிறது. மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது. ஒரு ஆட்சியில் உப்பைத் தின்றுவிட்டால், அடுத்த ஆட்சியில் கண்டிப்பாக தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும் என்ற நிலை நாட்டில் நடைமுறையாகிவிட்டது. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தவறு செய்யாத உத்தமர்களாக இருந்து பயனில்லை. அவர்களுக்கு கீழே உள்ள அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் வரை தங்கள் எல்லையை மீறாமல், விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் உருவாகிவிட்டது. ஏனெனில், ஒருவருடைய தவறு வெளியே வரும்போது, அந்த அரசுக்கே, அந்த கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது.
ஒவ்வொரு ஊழலாக, ஒவ்வொரு முறைகேடாக, வெளியே வந்து மக்களை தலைசுற்ற வைத்துள்ள இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை நடத்தும் கெஜ்ரிவால் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தை தலைவராகவும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தை திட்ட இயக்குனராகவும் கொண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படும் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை மீது ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நடத்துகிறோம் என்று சொல்லும் இந்த அறக்கட்டளை, அவர்களின் நல உதவிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ள ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியில் முறைகேடு செய்திருப்பதாக புகார் கூறியுள்ளார். உதவிகள் வழங்கியதாக கூறும் பட்டியலில் உள்ளவர்களில் பலர் அந்த இடத்திலேயே இல்லை, சிலருடைய பெயர்தான் இருக்கிறது, உதவிகள் வழங்கப்படவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக புகார்களைக் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவி லூயிசும் இதில் முறைகேடே நடக்கவில்லை, எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியிருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநில காவல்துறையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு இந்த புகார் மீது விசாரணை நடத்துகிறது என்று முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். ஆனால் இதில் கெஜ்ரிவாலுக்கு நம்பிக்கையில்லை. அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நடந்துவருகிறது. அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் சொல்லக்கூடும் என்று கெஜ்ரிவால் சொல்வதும் சிந்திக்க வைக்கிறது.
எனவே, மத்திய அரசாங்கம் இதில் பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையிலும் அர்த்தம் இருக்கிறது. இதுவரையில் சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய இரும்புத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா வெளியிட்ட கருத்துகள்தான், நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? என்று சந்தேகப்பட வைத்துவிட்டது. ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது மிக சிறிய தொகை. இந்த தொகைக்கு சல்மான் குர்ஷித் தவறு செய்யமாட்டார் என்று ஊழலுக்கு புது வியாக்கியானம் அளித்துள்ளார். நமது பாஷையில் சொல்லப்போனால், மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது ஜ×ஜ×பி என்று கூறி இருக்கிறார். ரூ.71 கோடியாக இருந்திருந்தால், நானே கூட இதை சீரியசாக எடுத்து இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் பெரிய தொகை இல்லையென்றால், அவருக்கு ஊழலின் எல்லைதான் எது? என்று மக்கள் கேட்கிறார்கள். ரூ.50 லஞ்சம் வாங்குபவனைக்கூட லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்துவிடுகிறார்கள். இதுவே ஒரு அளவுகோல் என்றால், ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு ஊழல்தொகையை சிறிய தொகை என்று நிர்ணயித்துவிடுவார்களா? என்கிற குரலும் எழுந்துள்ளது. எனவே, இந்த ஜ×ஜ×பி பேச்செல்லாம் வேண்டாம், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், ஒரு முழுவிசாரணை நடத்தி, யார் சொல்வது உண்மை? என்று நாட்டுக்கு விரைவில் சொல்லவேண்டும் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊழல் நம் அணுவில் கலந்துவிட்டது.
அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.
அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.
அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.
அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.
அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இருக்கிறது எல்லாம் பிக்காளி பயலுங்க..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1