புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_m10உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ"


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Oct 16, 2012 4:42 am

உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ"

நாம் நம்மை பற்றி மற்றவர்களுடன் எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை அறிந்து கொள்ள பயன்படுவதுதான் "ஜொஹாரி விண்டோ"

1955 இல் ஜோசப் லுப்ட் மற்றும் ஹாரிங்டன் இன்காம் என்ற இரு அமெரிக்கர்கள் கண்டுபிடித்த கனவு ஜன்னல் தான் இந்த "ஜொஹாரி விண்டோ" .

இதில் உங்களுக்கு தெரியாத உங்கள் திறமைகள், பலங்கள், பலவீனங்கள் மற்றவர்கள் மூலம் உங்களுக்கு தெரிய வரும். அது உங்களை மேம்படுத்தும்.

கீழே உள்ள படம்தான் ஜோஹரி விண்டோ. இதன் மூலம் ஒருவர் தன்னை அளந்து கொள்ளலாம்.

உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" Johariwindow1


ஜன்னலின் முதல் பகுதியில் உங்களின் சில விஷயங்களை எல்லோர்க்கும் பகிர்ந்தால் அது "பொது" ஆகும்.
ஜன்னலின் இரண்டாம் பகுதியில் உங்களின் சில விஷயங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்தால் அது "ரகசியம்" ஆகும்.
ஜன்னலின் மூன்றாம் பகுதியில் உங்களை பற்றி நீங்கள் அறிந்திடாத விஷயங்கள் மற்றவர் அறிந்திருப்பர். அது "அறியாமை" ஆகும்.
ஜன்னலின் நான்காம் பகுதியில் உங்களை பற்றி நீங்களும் அறியாத மற்றவரும் அறியாத விஷயங்கள் இருக்கும். அது "இருட்டு" ஆகும்.

உங்களைப் பற்றி எல்லோரும் வெளிப்படையாக விமர்சிக்க நீங்கள் அனுமதித்தால்,
1 உங்களுக்கு தெரியாத உங்கள் திறமைகள்
2 உங்களுக்கு தெரியாத உங்கள் பலங்கள்
3 உங்களுக்கு தெரியாத உங்கள் பலவீனங்கள்
மற்றவர் மூலம் உங்களுக்கு தெரிய வரும். அது உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

இதை பயன்படுத்தி நான் கிறுக்கியதுதான் தத்துவம்-4 .



உன்னை நீ அறிய "ஜொஹாரி விண்டோ" 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 1:32 pm

இதை வைத்து நீங்க சொன்ன தத்துவம் தான் சூப்பர்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக