புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
90 Posts - 77%
heezulia
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
255 Posts - 77%
heezulia
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
8 Posts - 2%
prajai
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_m10பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 1:59 pm

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Cd4-5001

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.

முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.

வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.

கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.

பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.

பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.

அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.

சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

--
தட்ஸ் தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 2:02 pm

நல்ல யோசனை



ஈகரை தமிழ் களஞ்சியம் பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 2:05 pm

பல் கிருமியை மட்டும் அல்ல ??
வன்தட்டு கிருமியையும் போக்கும் >>>
பற்பசை ??

நல்ல பயனுள்ள பசை தான் .....

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:06 pm

பூவன் wrote:பல் கிருமியை மட்டும் அல்ல ??
வன்தட்டு கிருமியையும் போக்கும் >>>
பற்பசை ??

நல்ல பயனுள்ள பசை தான் .....

வர வர இனியவன் அண்ணன் மாதிரி பேசுறிங்க .. அவர் சிஷ்யன் ஆகிடின்களா . பகவதி வேற ஆள காணோம் ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 2:30 pm

புரட்சி wrote:
பூவன் wrote:பல் கிருமியை மட்டும் அல்ல ??
வன்தட்டு கிருமியையும் போக்கும் >>>
பற்பசை ??

நல்ல பயனுள்ள பசை தான் .....

ஆமாம் நான் அவர் சிசியன் அல்ல அவர் தான்
என் குரு ......

வர வர இனியவன் அண்ணன் மாதிரி பேசுறிங்க .. அவர் சிஷ்யன் ஆகிடின்களா . பகவதி வேற ஆள காணோம் ..


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 4:33 pm

ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க




பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 4:54 pm

பிளேடு பக்கிரி wrote:ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க

அப்போ அந்த சிடி ல ரகசிய கோப்பு இருந்தாலும் இப்படி தான் கணக்கு போடுவிங்களா அண்ணே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 5:07 pm

புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க

அப்போ அந்த சிடி ல ரகசிய கோப்பு இருந்தாலும் இப்படி தான் கணக்கு போடுவிங்களா அண்ணே
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா




பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 5:08 pm

பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க

அப்போ அந்த சிடி ல ரகசிய கோப்பு இருந்தாலும் இப்படி தான் கணக்கு போடுவிங்களா அண்ணே
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா

ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 5:17 pm

புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க

அப்போ அந்த சிடி ல ரகசிய கோப்பு இருந்தாலும் இப்படி தான் கணக்கு போடுவிங்களா அண்ணே
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா

ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்க
இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்




பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக