புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
13 Posts - 54%
ayyasamy ram
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
6 Posts - 25%
mohamed nizamudeen
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
2 Posts - 8%
mini
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
1 Post - 4%
Barushree
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
66 Posts - 48%
ayyasamy ram
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
53 Posts - 39%
mohamed nizamudeen
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
3 Posts - 2%
prajai
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
2 Posts - 1%
mini
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
2 Posts - 1%
Rutu
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நடப்பது நல்லது! Poll_c10நடப்பது நல்லது! Poll_m10நடப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடப்பது நல்லது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 6:48 pm

நமது இயல்பான வாழ்க்கைக்கு உணவும், உழைப்பும் அத்தியாவசியம். அதைப் போல பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்தரவாதம் தரும்.

கடின உழைப்பும், விளையாட்டும் செரிமானத்தை எளிதாக்குகின்றன, உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. நல்ல உடல் உழைப்பு, மனஇறுக்கம், அழுத்தத்தைப் போக்குகிறது. மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன. உடலியல் செயல்பாடுகள் மேம்படுகின்றன. நன்றாகப் பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

எனவே நமது அன்றாட வாழ்வில் ஆயுள் முழுவதும் கடின உழைப்பு அல்லது விளையாட்டு, கராத்தே, யோகா, உடற்பயிற்சிகள், ஓட்டம், தோட்டப் பணிகள் போன்றவை அவசியம்.


ஆனால் இன்றைய அவசர, அதிவேக உலகில் இவற்றை அன்றாடம் மேற்கொள்ளத் தயங்குகிறோம், சோம்பல் படுகிறோம், மறந்து விடுகிறோம், `நாளை செய்வோமே' என்று தள்ளிப் போடுகிறோம். ஆனால் உடலுக்கு வேலை கொடுக்கும் இந்தச் செயல்பாடுகளை ஒருநாள் தவறவிட்டாலும் நாம் தொடர்வதில்லை என்பதே உண்மை.

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகிறது, மெட்டபாலிசம் சீர்குலைகிறது, உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தம் கூடுகிறது. சோம்பல், சோர்வு அதிகரித்து, வாழ்வில் உத்வேகம் குறைகிறது. நோய்கள் எல்லாம் நம்மை எளிதில் தாக்குகின்றன.

எனவே உடல் உழைப்புப் பணிகள், விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாத நிலையில் நாம் நடைப் பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பான நடைப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் அனேகம். இதன் மூலம், நமது உடல் திசுக்களில் எல்லாம் ரத்த ஓட்டம் மேம்படுகிறது, திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது. சுறு சுறுப்பு அதிகரிப்பதுடன், மெட்டபாலிசம், உணவு ஜீரணிக்கப்பட்டு கிரகிக்கப்படுதல் போன்றவை நன்றாக நடைபெறுகின்றன. நீண்டநாள் நோயாளிகளும் கூட ஓரளவு நலம் பெற நடைப் பயிற்சி உதவுகிறது.

நடப்பது நமது கால்களுக்கு, உடலுக்கு, மனதுக்கு ஒரு புதிய சக்தியையும், தெம்பையும் தருகிறது. உடல் நலிவைக் குறைத்து, வலிமை தருகிறது. எவரும், எந்த வயதிலும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.

நடை, உடம்பின் ஓர் இயல்பான இயக்கம். அதன் அருமை, பெருமையை உடனடியாக உணர்வோம், அறிவோம். இன்றே நடைப் பயிற்சியைத் தொடங்குவோம்!

தினத்தந்தி





நடப்பது நல்லது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 15, 2012 11:14 pm

உண்மைதான்...உணரும்போது (அனுபவித்து) உற்சாகம் கூடுகிறது....பகிர்வுக்கு நன்றி சிவா...



நடப்பது நல்லது! 224747944

நடப்பது நல்லது! Rநடப்பது நல்லது! Aநடப்பது நல்லது! Emptyநடப்பது நல்லது! Rநடப்பது நல்லது! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 11:16 pm

அப்படியே பெண்கள் கல்லூரி பக்கமா நடந்தா இன்னும் நல்லது சிவா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக