புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி... நவீன 'பாரதியார்' ராமதாஸ் அறிவிப்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
வானூர்: ஜாதிகளே வேண்டாம் என்று பாரதியார் அன்று பாடி வைத்தார். ஆனால் ஜாதிக் கட்சிகள் மட்டும்தான் எங்களுக்கு வேண்டும் என்று பச்சையாகவே பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
வானூர் சட்டசபைத் தொகுதியில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் பேசிய பேச்சைக் கேளுங்கள்..
150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்களும் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு சென்ற பிறகு சிலர் கட்சி கொடி கொடுத்து இலவசங்களை அளித்து, சினிமாவையும், மதுவையும் கொடுத்து கெடுத்து விட்டனர். வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற பயம் இருந்தது.
இங்குள்ள இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது அந்த பயம் இப்போது இல்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சென்றால் அவர்களை விரட்டி அடியுங்கள். திமுக - அதிமுக கட்சிகள் நம்மை ஏமாற்றி விட்டன. தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது.
45 ஆண்டுகளாக நல்ல கல்வியை கொடுக்க தவறிவட்டனர். விவசாயிகள், விவசாயத்தில் லாபம் இல்லை என விவசாய தொழிலை கைவிட்டு விட்டனர். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலாக மாறி உள்ளது. விவசாயத்தை பற்றி கவலைப்படுவது ராமதாஸ் மட்டுமே.
கலைஞரும், ஜெயலலிதாவும் ஆண்ட வம்சத்தை சேர்ந்தவர்களா? எல்லா சாதியினரும் ஆண்டு விட்டனர். எனவே வன்னியன் ஆள வேண்டும். நான் தற்போது புதிய பாதையை ஏற்படுத்தி உள்ளேன். இனி ஒரு காலும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி கிடையாது. சாதி கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளேன்.
யாதவர் - முதலியார் - நாயுடுக்களுடன்தான் கூட்டணி
யாதவர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சாதி கட்சிகளுடன் தான் கூட்டணி. அவர்களிடம் வன்னியர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பேன். மேலும் அவர்களுக்குள்ளான இடஒதுக்கீட்டையும் பெற்று தருவேன். ஆடு, மாடுகளை இலவசமாக கொடுத்து எங்களை அடிமையாக்க வேண்டாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான,இலவச, கட்டாய கல்வியை கொடுப்போம். விசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் ராமதாஸ்.
Ref

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
ஜாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் இதுபோன்ற கேவலமான அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாகத் திரியும் நாய்களையும் பார்ப்பவர்கள் செருப்பால் அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடங்குவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
சிவா wrote:ஜாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் இதுபோன்ற கேவலமான அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாகத் திரியும் நாய்களையும் பார்ப்பவர்கள் செருப்பால் அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடங்குவார்கள்.
சரி தல மாமா ..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராமதாஸ் இப்ப ஜாதிக்கட்சிக்கு மாறிட்டாரா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு என்னிக்கு வேற கட்சி வச்சிருந்தாறு அசுரன்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் கூட்டணியை சொன்னேன் பாஸ்யினியவன் wrote:அவரு என்னிக்கு வேற கட்சி வச்சிருந்தாறு அசுரன்?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இது மொக்க காமெடி பீசு
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
அசுரன் wrote:நான் கூட்டணியை சொன்னேன் பாஸ்யினியவன் wrote:அவரு என்னிக்கு வேற கட்சி வச்சிருந்தாறு அசுரன்?
எதோ நமக்கு காமெடி பண்ண வடிவேலு இல்லனாலும் இந்த வெடிவேலு தன்னால முடிஞ்சத பண்றாரு
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
திராவிட கட்சியினருடன் கூட்டணி இருந்த போது இதெல்லாம் தெரியவில்லையா .
அவருக்கு செலெக்டிவ்அம்நீசியாவோஇருக்குமோ
அவருக்கு செலெக்டிவ்அம்நீசியாவோஇருக்குமோ
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை:
தமிழன் என்று சொல்லடா நீ
தலைகுனிந்து நில்லடா .... என்று பாரதியார் பாடியிருக்கவேண்டும். தவறாக மாற்றிப்பாடி விட்டார் போங்க
தமிழன் என்று சொல்லடா நீ
தலைகுனிந்து நில்லடா .... என்று பாரதியார் பாடியிருக்கவேண்டும். தவறாக மாற்றிப்பாடி விட்டார் போங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2